TNPSC Master Plan-3 December Plan Full Test PDF
தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன படிக்க வேண்டிய பாடங்களுக்கான PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டிலிருந்து படிப்பவர்கள் தினமும் இந்த அட்டவணையை பின்பற்றி அனைத்து பாடங்களையும் படித்து வரவும்.
TNPSC Group 1 TNPSC Group 2 2A TNPSC Group 4 போன்ற தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்தி படித்து வரவும்.
Test 23- இந்திய விடுதலை போரில் முதல் உலக போரின் தாக்கம்-12th History
Test 25-12th history -காந்தியடிகளின் தேசிய தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்
Test 27-12th History ஏகாதிபத்தியற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்
Test 29- 12th History தேசிய அரசியலில் வகுப்புவாதம்
Test 30-12th polity கூட்டாச்சி
Test 31-12th History இந்திய தேசிய இயக்கத்தின் இறுதி கட்டம்
Test 32-12th Polity இந்தியாவில் நிர்வாக அமைப்பு
Test 33-12th History காலனியத்துக்கு பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு
Test 34-12th Polity தேசிய கட்டமைப்பின் சவால்கள்
