TNPSC Master Plan – Revision Test 2 Complete PDF
Master Test Test 7 to Test 11 Merge PDF
TNPSC Revision Test 2 – New Book – 10 Lessons
அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன படிக்க வேண்டிய பாடங்களுக்கான PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டிலிருந்து படிப்பவர்கள் தினமும் இந்த அட்டவணையை பின்பற்றி அனைத்து பாடங்களையும் படித்து வரவும்.
தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும்.
TNPSC Group 1 TNPSC Group 2 2A TNPSC Group 4 போன்ற தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்தி படித்து வரவும்.
TNPSC Master Plan 180 Days – Revision Test 1 & 2 – Total 245 Pages
Daily Plan Daily PDF Daily Test Daily Report
TNPSC Master Plan – Revision Test 2 Complete PDF
படிக்க வேண்டிய புத்தகங்கள் – Refer Plan PDF
DOWNLOAD MASTER PLAN PDF – June
Revision Test 2 – Master Test 12
TOTAL PAGES: 135 Pages
TNPSC Revision Test 1 – New Book – 9 Lessons
TNPSC Video Course Download & Watch, TNPSC Test Batch , TNPSC Books Call : 8681859181


