TAMIL FREE TEST 11 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL PYQ- 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWERS
TAMIL FREE TEST 11
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1.சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு :
சுடர் விளக்கு ………………… தூண்டுகோல் வேண்டும்.
(A) அதுபோல
(B) ஆனாலும்
(C) ஆகையால்
(D) அதனால்
2. இரு பொருள் தருக.
தலை
(A) முதன்மை, சிரம்
(B) கயமை, சிரம்
(C) வாய்மை, சிரம்
(D) இறுதி, சிரம்
3. இரு பொருள் தருக.
நிறை
A.சால்பு, விடை
B.சார்பு, எடை.
C.சால்பு, எடை
D.சார்பு, சால்பு
4-8 கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு.
தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்குக் கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. பாளையங்கோட்டையில் அதிக அளவில்
கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.
4. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் நகரம்…………………….
A.மதுரை
B.திருநெல்வேலி
C.பாளையங்கோட்டை
D.கன்னியாகுமரி
5. தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள நகரம் எது?
A.கோவில்பட்டி
B.திருநெல்வேலி
C.மதுரை
D.பாளையங்கோட்டை
6. பாளையங்கோட்டை தாமிரபரணி ஆற்றின் _ கரையில் அமைந்துள்ளது.
A.கிழக்கு
B.மேற்கு
C.வடக்கு
D.தெற்கு
7. பாளையங்கோட்டையில் அதிக அளவு இருப்பவை…………………….
A.கல்வி நிலையங்கள்
B.அழகு நிலையங்கள்
C.சுகாதார நிலையங்கள்
D.தீயணைப்பு நிலையங்கள்
8. இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுபவை
A.திருநெல்வேலியும் கன்னியாகுமரியும்
B.திருநெல்வேலியும் தூத்துக்குடியும்
C.திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும்
D.திருநெல்வேலியும் மதுரையும்
9. சொல் பொருள் பொருத்துக.
(a) அழுவம், வங்கம் 1. உரித்திரிசொல்
(b) இயம்பினான், பயின்றாள் 2. இடைத்திரிசொல்
(C) அன்ன, மான 3. வினைத்திரிசொல்
(D) கூர்,கழி 4. பெயர்த்திரிசொல்
A.1234
B.4321
C.3214
D.2341
10. சொல் பொருள் பொருத்துக.
(a) தீர்வன 1. நல்லறிவு
(b) உவசமம் 2. தன்மையுடையன
(c) ஓர்தல் 3. நீங்குபவை
(d) திறத்தன 4. அடங்கி இருத்தல்
A.2413
B.1234
C.4321
D.3412
11. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.
A.இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்
B.சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்
C.இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் காப்பியத்தை இயற்றியவர் என்னும்
D.இயற்றியவர் சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இளங்கோவடிகள்
12. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.
A.விளைநிலமாக இனிய சொல்லையே கொள்ள வேண்டும்
B.கொள்ள வேண்டும் இனிய சொல்லையே விளைநிலமாக
C.இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ள வேண்டும்
D.இனிய சொல்லையே கொள்ள வேண்டும் விளைநிலமாக
13. பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.
(அ) பா – பாக்கள் (ஆ) ஈ _ ஈக்கள்
(இ) கா — காக்கள் (ஈ) மடு — மடுக்கள்
A.(அ) , (ஈ)
B.(அ), (ஆ)
C.(ஆ), (இ)
D.(இ) , (ஈ)
14. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
AUDITOR
(A) மேலாளர்
(B) அலுவலர்
(C) பட்டயக்கணக்கர்
(D) முதல்வர்.
15. கூற்று, காரணம் சரியா?. தவறா? கூறுக.
கூற்று: : இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
காரணம் : காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
(A) கூற்று சரி; காரணம் சரி
(B) கூற்று தவறு; காரணம் சரி
(C) கூற்று சரி; காரணம் தவறு
(D) கூற்று தவறு; கார்ணம் தவறு
(E) விடை தெரியவில்லை
16. கூற்று, காரணம் சரியா? தவறா? கூறுக.
கூற்று : ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் “காலத்தின் சுருக்கமான வரலாறு” ‘என்ற நூல் நாற்பது மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டது.
காரணம் : 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளைப் பொதுமக்களிடையே பரப்பி ஒரு கோடிப் படிகளுக்கு மேல் விற்பனையானது.
(A) கூற்று சரி; காரணம் சரி
(B) கூற்று தவறு; காரணம் சரி
(C) கூற்று தவறு; காரணம் தவறு
(D) கூற்று சரி; காரணம் தவறு
17. பின்வருவனவற்றை சரியான வினை மரபோடு இணைத்து எழுதுக.
“முடை”
(A) பால்………
(B) இலை………….
(C) மாலை………
(D) கூடை………………………
18. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக. (ஒலி மரபு)
அகவும்
(A) குயில்…………
(B) மயில்………………….
(C) புறா…………
(D) கிளி……………
19. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
அதிக அளவில் .மரங்களை வளர்ப்போம்………………… மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
(A) மேலும்
(B) ஏனெனில்
(C) எனவே
(D) ஆதலால்
20. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
தமிழகத்தில் மழை பெய்து வருகிறது ——————— இரண்டு நாட்கள் மழை நீடிக்கும்.
(A) மேலும்
(B) எனவே
(C) ஆனால்
(D) இல்லையென்றால்
21. சொற்களை இணைத்து, புதிய சொல் உருவாக்குக.
மரம் + வேர்
(A) மரம் வேர்
(B) மரத்துவேர்
(C) மரவேர்
(D) மரத்தின்வேர்
22. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் உருவாக்குக.
நாட்டுபுறம் + பாடல்
(A) நாட்டுப்புறம்பாடல்
(B) நாட்டுபுற பாடல்
(C) நாட்டுப்புற பாடல்
(D) நாட்டுப்புறப்பாடல்
23. பேச்சு.வழக்கு சொல்லுக்கு இணையான எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிந்து எழுதுக.
இன்னைக்குக் காத்தாலே காப்பி குடித்தேன்.
(A) இன்னைக்குக் காத்தாலே சுடுதண்ணீர் குடித்தேன்
(B) இன்றைக்கு காலையில் குளம்பிநீர் குடித்தேன்
(C) இன்னைக்கு காலையில் கஷாயம் குடித்தேன்
(D) இன்றைக்கு காத்தாலே தேநீர் சூடித்தேன்
(E) விடை தெரியவில்லை
24. நிறுத்தற் குறிகளை அறிதல் (எது சரியானது)
ஓ என்னை அறியாமல் தூங்கிவிட்டேனோ
(A) ஓ! என்னை அறியாமல் தூங்கிவிட்டேனோ?
(B) ஓ என்னை அறியாமல் தூங்கி விட்டேனோ.
(C) ஓ, என்னை அறியாமல் தூங்கி விட்டேனோ.
(D) ஓ என்னை அறியாமல் தூங்கி, விட்டேனோ?
(E) விடை தெரியவில்லை
25. ஊர்ப்பெயரின் மரூ௨வை எழுதுக.
மயிலாப்பூர்
(A) மயிலை
(B) மன்னை
(C) மதுரை
(D) ஆம்பூர்
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்


