TAMIL FREE TEST 13 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWER

TAMIL FREE TEST 13 – TNPSC TAMIL MODEL  QUESTIONS – 25 QTS

TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL MODEL QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS

கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS –  TNPSC TAMIL QUESTIONS ANSWERS

 

TAMIL FREE TEST  13

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

1. சரியான இணைப்புச்‌ சொல்‌ .
எங்கும்‌ சூழ்ந்துள்ள அறியாமை இருள்‌ நீங்கட்டும்‌! ………………….தமிழ்மொழி மேன்மையுற்று உலகம்‌ முழுவதும்‌ சிறப்படைக! சரியான இணைப்புச்‌ சொல்‌ கண்டறிக.
(A) எனவே
(B) ஆகையால்‌
(C) அதுபோல
(D) அதனால்‌

 

2. குறில்‌ – நெடில்‌ மாற்றம்‌ – பொருள்‌ வேறுபாடு அறிக.
பொலி – போலி
(A) தீமை- நன்மை
(B) சாயல்‌ – அழகு
(C ) அழகு – சாயல்‌
(D) நன்மை – தீமை

 

 

3. குறில்‌ – நெடில்‌ மாற்றம்‌ – பொருள்‌ வேறுபாடு அறிக.
பெரு – பேரு
A.பெரிய- பெயர்‌
B.சிறிய- பெயர்‌
C.வட்ட- பெயர்‌
D.அகல – பெயர்‌

 

 

 

4. சொற்களின்‌ கூட்டப்‌ பெயர்களைக்‌ கண்டுபிடித்து எழுதுக
A.பழம்‌
B.பழங்கள்‌
C.பழக்குலை
D.பழக்குவியல்‌

 

 

5. சொல்லின்‌ கூட்டுப்பெயரைக்‌ கண்டுபிடித்து எழுதுக
A.ஆட்டுக்கூட்டம்‌
B.ஆட்டு மந்தை
C.ஆட்டு பட்டி
D.ஆட்டு கொட்டகை
E.விடை தெரியவில்லை

 

 

6. ஒருமைப்‌ பன்மைப்‌ பிழையற்ற தொடர்‌ எது?

A.அன்னமய்யாவையும்‌ புது ஆளையும்‌ அவர்கள்‌ வரவேற்றார்கள்‌
B.அன்னம்மய்யாவையும்‌ புது ஆளையும்‌ அவர்கள்‌ வரவேற்றான்‌
C.அன்னம்மய்யாவையும்‌ புது ஆளையும்‌ அவர்கள்‌ வரவேற்றன
D.அன்னம்மய்யாவையும்‌ புது ஆளையும்‌ அவர்கள்‌ வரவேற்கின்றன

 

 

7. ஒருமைப்‌ பன்மைப்‌ பிழையற்ற தொடர்‌ எது?
A.தொல்காப்பியர்‌, உலகம்‌ என்பது தம்பெரும்‌ பூதங்களால்‌ ஆனது என்றான்‌
B.தொல்காப்பியர்‌, உலகம்‌ என்பது ஐம்பெரும்‌ பூதங்களால்‌ ஆனது என்கிறார்‌
C.தொல்காப்பியர்‌, உலகம்‌ என்பது ஐம்பெரும்‌ பூதங்களால்‌ ஆனது என்பார்‌
D.தொல்காப்பியர்‌, உலகம்‌ என்பது ஐம்பெரும்‌ பூதங்களால்‌ ஆனது என்கிறது

 

8. ஒருமைப்‌ பன்மைப்‌ பிழையற்ற தொடர்‌. எது?
A.கலிங்க வீரர்‌ ஒருவரை ஒருவர்‌ முந்திக்கொண்டு ஓடினார்கள்‌
B.கலிங்க வீரர்க்ள்‌ ஒருவரை ஒருவர்‌ முந்திக்கொண்டு ஓடினர்‌
C.கலிங்க வீரர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ முந்திக்கொண்டு ஓடினான்‌
D.கலிங்க வீரர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ முந்திக்கொண்டு ஓடியது

 

 

 

9. சொல்‌ பொருள்‌ பொருத்துக.
(a) வித்து 1. பெற
(b) களை 2. விதை
(c) ஈன 3. நிலம்‌
(D) நிலன்‌ 4. வேண்டாத செடி
A.2413
B.1342
C.4312
D.3142

 

10. ஒரு-ஓர்‌ சரியாக அமைந்தத்‌ தொடரை தேர்ந்தெடுக்க.

A.ஓர்‌ காட்டின்‌ வளத்தைக்‌ குறிக்கும்‌ குறியீடு புலியாகும்‌
B.ஒரு காட்டின்‌ வளத்தைக்‌ குறிக்கும்‌ குறியீடு புலியாகும்‌
C.ஓர்‌ காட்டின்‌ வளத்தால்‌ குறிக்கும்‌ குறியீடு புலியாகும்‌
D.ஒரு காட்டின்‌ வளத்தால்‌ குறிக்கும்‌ குறியீடு புலியாகும்‌
E.விடைதெரியவில்லை

 

 

11. பிழைதிருத்துதல்‌ : கீழ்க்காணும்‌ தொடர்களில்‌ ஒரு-ஓர்‌ சரியாக அமைந்த தொடர்‌ எது?
A.ஒரு இரவும்‌ ஓர்‌ பகலும்‌ சேர்ந்தது ஒரு நாள்‌
B.ஓர் இரவும்‌ ஒரு பகலும்‌ சேர்ந்தது ஒரு நாள்‌
C.ஓர்‌ இரவும்‌ ஓர்‌ பகலும்‌ சேர்ந்தது ஒரு நாள்‌
D.ஒரு இரவும்‌ ஒரு பகலும்‌ சேர்ந்தது ஒரு நாள்‌

 

 

12. பொருத்தமான பொருளைத்‌ தெரிவு செய்தல்‌.
“யாண்டு’ என்ற சொல்லின்‌ பொருள்‌
A.எனது
B.எது
C.எங்கு
D.எவ்வளவு

 

 

13. பொருத்தமான பொருளைத்‌ தெரிவு செய்தல்‌.
உரு என்ற சொல்லின்‌ பொருள்‌…………………….
A.பகல்‌
B.காற்று
C.அழகு
D.கப்பல்‌

 

 

14. பொருத்தமான பொருளைத்‌ தெரிவு செய்தல்‌.
“கிளை”என்ற பொருளைக்‌ கொண்ட சொல்‌ ……………………..
A.புழை
B.கொம்பு
C.கான்‌
D.அசும்பு

 

 

 

15. தவறான இணையைத்‌ தேர்ந்தெடுக்க.
(A) செவ்விலக்கியம்‌ – Classical literature
(B) காப்பிய இலக்கியம்‌ – Epic literature
(c) பக்தி இலக்கியம்‌ – Devotional literature
(D) நவீன. இலக்கியம்‌ – Folk literature

 

 

 

16. குறில்‌ நெடில்‌ மாற்றம்‌ — பொருள்‌ வேறுபாடு அறிக.
வெல்லம்‌ – வெள்ளம்‌ |
(A) தண்ணீர்‌ – இனிப்பு
(B) உணவுப்‌ பொருள்‌ – மழை
(C ) இனிப்பு – ஓடும்‌ நீர்‌
(D) கசப்பு – பேராறு

 

 

17. ஒரு பொருள்‌ தரும்‌ இரு சொற்களைத்‌ தேர்ந்தெடுக்க.
மாலை
(A) பூ மாலை, மாலைப்பொழுது
(B) நேரம்‌, அணி
(C) மாதம்‌, நிலவு
(D) அணி, ஆடை

 

 

18. அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்க்க.
(வாடைக்காற்று)
(A) கிழக்கிலிருந்து வீசும்‌ காற்று ………………………..
(B) மேற்கிலிருந்து வீசும்‌ காற்று ………………………..
(C) வடக்கிலிருந்து வீசும்‌ காற்று ………………………….
(D) தெற்கிலிருந்து வீசும்‌ காற்று………………………….

 

 

 

19. சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு.
உன்‌ வீடு………………… அமைந்துள்ளது?
(A)எவ்விடம்‌
(B) ஏன்‌
(C)எங்கே
(D) யாது

 

 

20. நாயன்மார்கள்‌ ………………….பேர்‌?
(A) என்ன
(B) ஏன்‌
(C) எத்தனை
(D) எப்படி

 

 

21. பொருத்தமான காலத்தை தேர்ந்தெடு
முருகன்‌ வந்தான்‌
(A) இறந்த காலம்‌
(B) நிகழ்‌ காலம்‌
(C) எதிர்‌ காலம்‌
(D) எதுவுமில்லை

 

 

22. எழுத்து வழக்குத்‌ தொடரைக்‌ கண்டறிக.
(A) வாங்க சாமி, வாங்க.
(B) வாருங்கள்‌ சுவாமி! வாருங்கள்‌.
(C ) வாருங்க சாமி, வாருங்க,
(D) வாங்கள்‌ சாமி! வாருங்கள்‌.
(E) விடை தெரியவில்லை

 

 

23. சரியான பேச்சு வழக்கு தொடரைக்‌ காண்க.
(A) இதோ எழுப்புகிறேன்‌
(B) இதா எழுப்பறேன்‌
(C) இதோ எழுப்புகின்றேன்‌
(D) இதோ எழுப்புகின்றான்‌
(E) விடை தெரியவில்லை

 

 

24. சரியான நிறுத்தற்குறிகள்‌ இடப்பட்ட தொடரைக்‌ கண்டறிக.
யாழினி நிலாவிடம்‌ நாளை சென்னைக்கும்‌ போகலாம்‌ என்று கூறினாள்‌.
(A). யாழினி நிலாவிடம்‌, நாளை சென்னைக்கு போகலாம்‌ என்று கூறினாள்‌.
(B) “யாழினி நிலாவிடம்‌, நாளை சென்னைக்கு போகலாம்‌” என்று கூறினாள்‌.
(C ) யாழினி நிலாவிடம்‌, “நாளை சென்னைக்கு போகலாம்‌” என்று கூறினாள்‌.
(D) யாழினி நிலாவிடம்‌, “நாளை சென்னைக்கு’ போகலாம்‌ என்று கூறினாள்‌.

 

25. சரியான நிறுத்தற்குறிகள்‌ இடப்பட்ட தொடரைக்‌ கண்டறிக.
சேரர்களின் பட்டப்பெயர்களில்‌ கொல்லி, வெற்பன்‌ மலையமான்‌ போன்றவை குறிப்பிடத்தக்கன.
(A) சேரர்களின்‌ பட்டப்‌ பெயர்களில்‌ கொல்லி, வெற்பன்‌, மலையமான்‌ போன்றவை குறிப்பிடத்தக்கன.
(B) சேரர்களின்‌, பட்டப்‌ பெயர்களில்‌ . கொல்லி, வெற்பன்‌ மலையமான்‌ போன்றவை குறிப்பிடத்தக்கன.
(C) “சேரர்களின்‌ பட்டப்‌ பெயர்களில்‌ கொல்லி, வெற்பன்‌ மலையமான்‌”போன்றவை குறிப்பிடத்தக்கன.
(D) சேரர்களின்‌ பட்டப்‌ பெயர்களில்‌, கொல்லி, “வெற்பன்‌ மலையமான்‌ போன்றவை குறிப்பிடத்தக்கன.

 

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

 


TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL MODEL QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS

மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள்.  கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading