TAMIL FREE TEST 17 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWERS
TAMIL FREE TEST 17
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1. நிறுத்தற் குறிகள் (எது சரியானது)
கடல் முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது
A.கடல், முத்தினையும், அமிழ்தினையும் தருகிறது.
B.கடல் முத்தினையும், அமிழ்தினையும் தருகிறது ;
C.கடல் முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது.
D.கடல் முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது!
2. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்.
காலிங்பெல்
(A) எச்சரிக்கை மணி
(B) அழைப்பு மணி
(C) கோவில் மணி
(D) தொழிற்சாலை மணி.
3. பிற மொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி.
“இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்
A.இதே செய்முறையை மீண்டும் செய்து விடையைக் கண்டு பிடியுங்கள்
B.இதே செயல்முல்றயை மீண்டும் செய்து ஆன்சரைக் கண்டு பிடியுங்கள்
C.இதே செயல்திட்ட முறையை மீண்டும் செய்து விடையைக் கண்டுபிடியுங்கள்
D.இதே செயல்முறையை ரிப்பீட் செய்து விடையைக் கண்டு பிடியுங்கள்
4. விடை வகைகள்: “இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே, செய்” என்று ஏவிக் கூறுவது
A.ஏவல் விடை
B.உற்றது உரைத்தல் விடை
C.உறுவது கூறல் விடை
D.நேர்விடை
5. நிறுத்தற்குறிகளை அறிதல்
நிறுத்தற்குறிகள் (எது சரியானது)
(A) கலாம் ஐயாவைக் காண்பதா? எப்படி.
(B) கலாம் ஐயாவைக் காண்பதா ! எப்படி !
(C) கலாம் ஐயாவைக் காண்பதா? எப்படி?
(D) கலாம் ஐயாவைக் காண்பதா ! எப்படி?
6. அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச்சொல்)
‘Morpheme’
A.ஒலியன்
B.ஒப்பிலக்கணம்
C.பேரகராதி
D.உருபன்
7. தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
A.Consulate – துணைத்தூதரகம்
B.Patent – தாப்புரிமை
C.Document – பணம்
D.Guild – வணிகக்குழு
8. உவமைகளால் விளக்கப் பெறும் பொருள்களுள் – பொருந்தாதது தேர்க
A.விழலுக்கு இறைத்த நீர்போல – பயனுள்ள செயல்
B.பசுமரத்து ஆணிபோல – எளிதில் மனதில் பதிதல்
C.உடலும் உயிரும்போல – மனமொத்த நட்பு
D.கிணற்றுத் தவளைபோல – உலகம் அறியாமை
9. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக.
எலியும் பூனையும் போல
(A) இணக்கம்
(B) ஒற்றுமை
(C) பகைமை
(D) வலிமை
10. எவ்வகை வினை
கவிதா உரை படித்தாள்
(A) செய்வினை
(B) எதிர்மறைவினை
(C) பிறவினை
(D) செயப்பாட்டுவினை
11. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.
பிறவினை வாக்கியத்தை தேர்ந்தெழுதுக.
(A) குமரன்-மழையில் நனைந்தான்.
(B) எவ்வளவு உயரமான மரம்!
(C) அப்துல் நேற்று வருவித்தான்
(D) பந்து உருண்டது
12. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்.
கம்பளம், குன்று, காக்கை, செங்கடல், தேங்காய்
(A)செங்கடல், தேங்காய், குன்று, காக்கை, கம்பளம்
(B)தேங்காய், கம்பளம், குன்று, செங்கடல், காக்கை
(C)காக்கை, கம்பளம், குன்று, தேங்காய், செங்கடல்
(D)கம்பளம், காக்கை, குன்று, செங்கடல், தேங்காய்
13. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்துக.
(A) அன்பு, இன்பம், ஆற்றல், ஈடு, உணர்வு
(B) இன்பம், உணர்வு, ஈடு, அன்பு, ஆற்றல்
(C) ஈடு, அன்பு, ஆற்றல், இன்பம், உணர்வு
(D) அன்பு, ஆற்றல், இன்பம், ஈடு, உணர்வு
14.வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
பாடு
(A)பாடியவள்
(B)பாடுதல்
(C)பாடுகின்றாள்
(D)பாடினாள்
15. வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் கண்டறிக.
காண்
(A)கண்டல்
(B)காண்க
(C)காணுதல்
(D)கண்டான்
16. ஒரு பொருள் தரும் பல சொற்கள்
அருள், பரிவு, கருணை ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
(A)இரக்கம்
(B)அன்பு
(C)வறுமை
(D)ஈகை
17. ஒரு பொருள் தரும் பல சொற்கள்
ஆதவன், பகலவன், ஞாயிறு ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
(A)மாணவன்
(B)கதிரவன்
(C)இறைவன்
(D)முதியவன்
18. ஒரு பொருள் தரும் பல சொற்கள்
வாயு, தென்றல், வளி, புயல், சூறாவளி எனப் பல்வேறு பெயர்களில் கூறப்படுவது எது? தேர்ந்து எழுதுக.
(A)கதிரவன்
(B)ஆழி
(C)காற்று
(D)நிலம்
19.ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க.
கொடு – கோடு
(A) ஈ – கேட்டல்
(B) தா – வட்டம்
(C) கொடுத்தல் – நேராக வரைதல்
(D)கூறிய – மலை
20. சந்தி பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக;
1. வாடைக் காற்று வீசியது –
2. வாடை காற்று வீசியது
3. வெயில் சட்டெனத் தணிந்தது
4. வெயில் சட்டென தணிந்தது
A.1 மற்றும் 3 சரி
B.2 மற்றும் 4 சரி
C.1 மற்றும் 4 சரி
D.2 மற்றும் 3 சரி
21. மரபுப்பிழை நீக்கி எழுது.
இல்லத்தின் அருகே கூரை……………….
A.கட்டினர்
B.உருவாக்கினர்
C.வேய்ந்தனர்
D.முடைந்தனர்
22. பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.
பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து
A.பாக்கு
B.பஞ்சு
C.பாட்டு
D.பத்து
23. பொருந்தாத சொல்லை கண்டறிக.
பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு
A.எஃகு
B.கண்டு
C.மஞ்சு
D.பண்பு
24. “வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) வான + மளந்தது.
(B) வான் + அளந்தது
(C) வானம் + அளந்தது
(D) வான் + மளந்தது
25. “கைப்பொருள்’ – என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது
(A) கையில் + பொருள்
(B) கை + பொருள்
(C) கைப் + பொருள்
(D) கைப்பு + பொருள்
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்