TAMIL FREE TEST 20 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWER

TAMIL FREE TEST 20 – TNPSC TAMIL MODEL  QUESTIONS – 25 QTS

TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL MODEL QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS

கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS –  TNPSC TAMIL QUESTIONS ANSWERS

 

TAMIL FREE TEST  20

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

 

1. சரியான வினாச்சொல்லை தேர்ந்தெடு
செப்புத் திருமேனிகளின் பொற்காலம் …………………………
A.எது?
B.எப்படி?
C.எவ்வாறு?
D.என்ன?

 

 

2. பொருத்தமான காலத்தைச் சுட்டுக
நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.
A.இறந்தகாலம்
B.நிகழ்காலம்
C.எதிர்காலம்
D.கார்காலம்

 

 

3. பொருத்தமான காலம் அமைத்தல்
தமிழுக்குத் தலைகொடுத்தவன் குமணவள்ளல்
A.முக்காலம்
B.நிகழ்காலம்
C.இறந்தகாலம்
D.எதிர்காலம்

 

 

4. பொருத்தமான காலம் அமைத்தல்
மழை நன்கு பெய்தது
A.இறந்தகாலம்
B.எதிர்காலம்
C.நிகழ்காலம்
D.முக்காலம்

 

 

5. சொற்களை இணைத்து புதியசொல் உருவாக்கல்
விளக்கு, விண், மணி, விலங்கு, மேகலை எனும் சொற்களைக் கொண்டு உருவாக்கினால் வரும் சரியான சொல்லைக் கண்டறிக
A.விலங்கு மணி
B.மேகலை விளக்கு
C.மணி மேகலை
D.விண் விலங்கு

 

 

6. பேச்சு வழக்கிற்கு ஏற்ற எழுத்து வழக்குச் சொற்களை எழுதுக.
எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது
A.எதிரில் ஒரு தேநீர்க்கடை இருக்குது
B.எதிரில் ஒன்று டீ ஸ்டால் இருந்தது
C.எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்கும்
D.எதிரில் ஒரு தேநீர்க்கடை இருக்கிறது

 

 

7. பேச்சுவழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
(A) “தம்பி நீ எங்க நிக்கிறே”?
(B) “தம்பி நீ எங்கே நிக்குற”?
(C) “தம்பி நீ எங்கே நிற்கின்றாய்”?
(D) “தம்பி நீ எங்கே இருக்க”?

 

 

 

8. நிறுத்தற் குறிகளை அறிதல்.
நிறுத்தற் குறிகள் (எது சரியானது)
(A) செழியன்’ துணிக்கடைக்குச் சென்றான்
(B) செழியன், ‘துணிக்கடைக்குச்’ சென்றான்
(C) செழியன் துணிக்கடைக்குச் சென்றான்.
(D) “செழியன் துணிக்கடைக்குச்” சென்றான்

 

 

9. நிறுத்தற்குறிகளை அறிதல்
சரியான நிறுத்தற்குறியிட்ட வாக்கியத்தைத் தேர்வு செய்க.
(A)“காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை”
(B) மூன்றாம், காலம், போல் ஒன்று.
(C) சாலை, விபத்தில்லா, “தமிழ்நாடு”.
(D) எத்திசையிலும் சோறு தட்டாது?

 

 

10. நிறுத்தற்குறி அறிக (எது சரியானது)
A.திரு.வி.க. மாணவர்களிடம், “தமிழ்க் காவியங்களைப் படியுங்கள்; இன்பம் நுகருங்கள்” என்று கூறினார்.
B.திரு.வி.க, மாணவர்களிடம். தமிழ்க் காப்பியங்களைக், படியுங்கள். இன்பம் நுகருங்கள். என்று கூறினார்.
C.திரு.வி.க மாணவர்களிடம், தமிழ்க் காவியங்களைப் படியுங்கள்; இன்பம் நுகருங்கள் என்று கூறினார்.
D.திரு.வி.க மாணவர்களிடம் தமிழ்க் காவியங்களைப் படியுங்கள்: இன்பம் நுகருங்கள் என்று கூறினார்.

 

11. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்
எதார்த்தம்
A. இயல்பு
B. பழக்கம்
C.வழக்கம்
D. பழக்கத்திலில்லை

 

 

12. ஊர்ப்பெயர்களின் மரூஉ வை எழுதுக.
கோயம்புத்தூர்
A.கோவை
B.கோம்புத்தூர்
C.புத்தூர்
D.கோயம்

 

 

13. ஊர்ப்பெயரின் மரூ௨வை எழுதுக.
கும்பகோணம்
A.குடந்தை
B.கும்பை
C.குமுளி
D.குரும்பூர்

 

 

14. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்
நீவு
(A) நீண்ட
(B) நீ
(C) நீர்
(D) நீலம்

 

 

15. ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ்சொல் தருக. சரியான இணையைத் தேர்வு செய்க.
(A) To look up – எட்டிப்பார்த்து
(B) Lute music – நெட்டுரு
(C) Chamber – நீதி நூல்
(D) Rote – பேத்தி

 

 

16. பிற மொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
புஸ்தகம், Books
(A) நூல்கள்
(B) வானொலி
(C) திரைப்படம்
(D) மின்னஞ்சல்

 

17. கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் போவேன் என்று உடன்பட்டுக் கூறுதல்
(A) நேர்விடை
(B) வினா எதிர்வினாதல் விடை
(C) மறைவிடை
(D) சுட்டு விடை
பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு.
இருபதாம் நூற்றாண்டில் இந்திய வானியல் அறிவியல் துறையில் தமிழர்களின் பங்கு மகத்தானது. அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வளர்மதி போன்றோர் வரிசையில் மற்றுமொரு வைரம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் சிவன். இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர். இந்தப்பதவியை ஏற்றிருக்கும் முதல் தமிழர் என்னும் சிறப்புகளுக்கு உரியவர். 2015 ஆம் ஆண்டில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ISRO) தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

18.இருபதாம் நூற்றாண்டில் இந்திய வானியல் அறிவியல் துறையில் யாருடைய பங்கு மகத்தானது ?
(A)தமிழர்
(B)ஆங்கிலேயர்
(C)சீனர்கள்
(D)கிரேக்கர்கள்

 

 

19. தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்
A.ஸ்டீபன்
B.சிவன்
C.ஐன்ஸ்டீன்
D.எடிசன்

 

 

 

20. இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர்
A.சிவன்
B.அப்துல்கலாம்
C.வளர்மதி
D.மயில்சாமி அண்ணாதுரை

 

 

 

21. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சுருக்கம்
(A) IRSO
(B) ISRO
(C) IORS
(D) IOSR

 

 

 

22. எந்த ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்தார்?
(A) 2014
(B) 2016
(C) 2015
(D) 2017

 

 

23. பிழை திருத்துக
பிழையற்ற தொடரைத் தேர்க.
(A) அவர் அல்ல
(B) அவர் அன்று
(C) அவர் அல்லர்
(D) அவர் இல்லை

 

 

24.பிழை திருத்துக
பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.
A.அது அன்று
B.அது அல்ல
C.அது அல்லது
D.அது அள்ள

 

 

25. ஒருமை-பன்மை பிழைகளற்ற சரியானத் தொடரைக் கண்டறிக.
(A) வீரர்கள் நாட்டைக் காத்தாள்.
(B) வீரர்கள் நாட்டைக் காத்தது.
(C) வீரர்கள் நாட்டைக் காத்தனர்.
(D) வீரர்கள் நாட்டைக் காத்தன.

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

 


TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL MODEL QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS

மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள்.  கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading