TAMIL FREE TEST 21 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWER

TAMIL FREE TEST 21 – TNPSC TAMIL MODEL  QUESTIONS – 25 QTS

TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL MODEL QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS

கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS –  TNPSC TAMIL QUESTIONS ANSWERS

 

TAMIL FREE TEST  21

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

1.பொருத்துக.

(A) ஈன்று (1) மகிழ்ந்திட
(B) கொம்பு (2) தங்குமிடம்
(C) களித்திட (3) தந்து
(D) விடுதி (4) கிளை
A.1234
B.4312
C.3412
D.3421

 

2. சொல் -பொருள் பொருத்துக
(A) பரிதி (1) மலை
(B) வெற்பு (2) கதிரவன்
(C) துயின்று (3) கற்று
(D) பயின்று (4) உறங்கி
A.2143
B.2341
C.3412
D.4213

 

3. சொல்-பொருள் பொருத்துக.
(A) அவல் (1) வயல்
(B) சுவல் (2) பள்ளம்
(C) பழனம் (3) காடு
(D) புறவு (4) பிடரி
A.4231
B.2143
C.2413
D.4321

 

4. பிழை திருத்துதல் (ஒரு-ஓர்) சரியான பதிலைத் தேர்ந்தெடு.
A.ஓர் அழகிய நகரம்
B.ஒரு அழகிய நகரம்
C.ஒரே அழகிய நகரம்
D.ஒன்று அழகிய நகரம்

 

 

 

5. பிழை திருத்துக. கரடி ஒரு அனைத்துண்ணி.
(A) ஓர்
(B) ஒன்று
(C) ஒன்னு
(D) யொரு

 

 

 

6. விடை வகைகள் : ‘கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் போகமாட்டேன்’ என மறுத்துக் கூறல்.
(A) சுட்டு விடை
(B) மறை விடை
(C) நேர் விடை
(D) ஏவல் விடை

 

 

7. விடை வகைகள் : “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது.
(A) இனமொழி விடை
(B) உறுவது கூறல் விடை
(C) சுட்டு விடை
(D) நேர் விடை

 

 

8 அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச் சொல்)
(a) Internet (1) தேடுபொறி
(b) Anti clockwise (2) மின்னஞ்சல்
(c) E-mail (3) இடஞ்சுழி
(d) Search engine (4) இணையம்
A.4321
B.1342
C.4213
D.2341

 

9. கலைச்சொல்லின் பொருளறிந்து சரியான விடையை தெரிவு செய்க.
Auditor……………………
(A) கணக்கர்
(B) கணக்கு எழுத்தர்
(C) பட்டயக் கணக்கர்
(D) பட்டய எழுத்தாளர்

 

 

10. கலைச் சொல்லுக்கேற்ற சரியான தமிழ்ச்சொல்லை எழுதுக.
Affidavit…………………….
(A)சாட்டுரை
(B)ஆணை உறுதி ஆவணம்
(C) ஆவணம் உறுதிமொழி
(D) அதிகார ஆவணம்

 

 

11. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
-இவ்வுவமைத் தொடர் உணர்த்தும் பொருளைத் தேர்க.
(A) பயனற்ற செயல்
(B) எதிர்பாரா நிகழ்வு
(C) அதிக துயரம்
(D) இரட்டிப்பு மகிழ்ச்சி

 

 

12. திருவிழாவைக் காண மக்கள் திரண்டு வந்தனர் – இத்தொடருக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்க.
(A) நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல
(B) மடை திறந்த வெள்ளம் போல
(C) கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல
(D) விழலுக்கு இறைத்த நீர் போல

 

 

13. கம்பி நீட்டுதல் எனும் உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக
(A) இயலாத செயல்
(B) எண்ணி செயல்படாமை
(C) விரைந்து வெளியேறுதல்
(D) புகழ்பெற்று விளங்குதல்

 

 

14. எவ்வகை வினை?
அவன் திருந்தினான்
(A) தன்வினை
(B) பிறவினை
(C) செய்வினை
(D) செயப்பாட்டு வினை

 

 

15. எவ்வகை வாக்கியம் எனக் கண்டு எழுதுதல்
“சட்டி உடைந்து போயிற்று” எவ்வகை வாக்கியம்.
(A) செயப்பாட்டு வினை
(B) செய்வினை
(C) தன்வினை
(D) பிறவினை

 

 

16. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
(A) குமரன் மழையில் நனையவில்லை – வினாத்தொடர்
(B) அப்துல் நேற்று வருவித்தான் – எதிர்மறை வினைத்தொடர்
(C) உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார் – பிறவினைத் தொடர்
(D) குமரன் மழையில் நனைந்தான் – உடன்பாட்டு வினைத்தொடர்

 

 

17. விடைக்கேற்ற வினா அமைக்க:
1957-ம் ஆண்டு முதலே இரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக் கோள்களை
ஏவியிருக்கின்றன
(A)எந்த ஆண்டு முதல் இரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக் கோள்களை ஏவியிருக்கின்றன?
(B) 1957-ம் ஆண்டு முதல் இரஷ்யா செயற்கைக் கோள்களை ஏவியுள்ளதா?
(C) செயற்கைக் கோள்களை பல நாடுகளும் ஏவியிருக்கின்றனவா?
(D) செயற்கைக் கோள்களை ஏவிய நாடுகள் எவை?

 

18. நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர்
(A) யார் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினா?
(B) நம் முன்னோர் என்பது யாரைக் குறிக்கும்?
(C) எந்தப் பகுதியில் அகழாய்வுகள் நடத்தப்படுகின்றன?
(D) நாம் ஏன் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும்?

 

 

 

19. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்
விலை – விளை
(A) செய்தல் – வியத்தல்
(B) பொருளின் மதிப்பு – உண்டாக்குதல்
(C) விரும்புதல் – மெலிந்து போதல்
(D) செடியின் இலை – நூல் இழை

 

 

20.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
(A) வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர் நின்றனர் சீருடையுடன்
(B) மாணவர்கள் சீருடையுடன் நின்றனர் வழிபாட்டுக் கூட்டத்தில்
(C ) வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்
(D) வழிபாட்டுக் கூட்டத்தில் நின்றனர் சீருடையுடன் மாணவர்கள்

 

21. சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடு:
(A) உழவு, மண், ஏர், மாடு
(B) மண், மாடு, ஏர், உழவு
(C) உழவு, ஏர், மண், மாடு
(D) ஏர், உழவு, மாடு, மண்

 

 

22. சொற்களை ஒழுங்குப்படுத்தி தொடரை எழுதுக.
(A) கூர்மையான புலவர்களுக்கு வேல் போன்ற கருவியாகும் புகழ்மிகுந்த நல்ல
தமிழ்.
(B) வேல் போன்ற கருவியாகும் நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான தமிழ்
(C) நல்ல புலவர்களுக்குப் புகழ்மிகுந்த கூர்மையான தமிழ் வேல் போன்ற கருவியாகும்
(D) நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும்

23. அகர வரிசைப்படி எழுது
கோப்பெரு – நற்கிள்ளி, காவற்பெண்டு, புறநானூறு, வீரம், சோழ மன்னன்
(A) கோப்பெரு நற்கிள்ளி, காவற்பெண்டு, சோழமன்னன், புறநானூறு, வீரம்
(B) காவற்பெண்டு, கோப்பெரு நற்கிள்ளி, சோழ-மன்னன், புறநானூறு, வீரம்
(C) சோழமன்னன், காவற்பெண்டு. கோப்பெரு நற்கிள்ளி, புறநானூறு, வீரம்
(D) வீரம், புறநானூறு, கோப்பெரு நற்கிள்ளி, சோழமன்னன், காவற் பெண்டு
24. பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக
படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், நாகசுரம், மகுடி
(A) நாகசுரம், படகம், பிடில், பேரியாழ், மகுடி, கணப்பறை, தவண்டை, தவில், உறுமி,உடுக்கை
(B) கணப்பறை, தவண்டை, தவில், உறுமி, உடுக்கை, படகம், பிடில், நாகசுரம், பேரியாழ், மகுடி
(C) படகம், பேரியாழ், பிடில், நாகசுரம், தவண்டை, தவில், கணப்பறை, மகுடி, உறுமி,உடுக்கை
(D)உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை, தவில், நாகசுரம், படகம், பிடில், பேரியாழ், மகுடி

25. அகரவரிசைப்படி சொற்களை சீர்செய்க
(A) வெந்தயம், பஞ்சு, தக்காளி, செங்கடல், குன்று
(B) குன்று, செங்கடல், தக்காளி, பஞ்சு, வெந்தயம்,
(C) தக்காளி, குன்று, பஞ்சு, வெந்தயம், செங்கடல்
(D) தக்காளி, வெந்தயம், செங்கடல், குன்று, பஞ்சு

 

 

TAMIL FREE TEST NAME DOWNLOAD PDF LINKSVIDEO LINK
TAMIL FREE TEST 1DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 2 DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 3DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 4DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 5DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 6DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 7DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 8DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 9DOWNLOAD PDFVIDEO
TAMIL FREE TEST 10DOWNLOAD PDFVIDEO

 


TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS  TAMIL MODEL QUESTIONS PAPER.

BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS

மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள்.  கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.

ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக  உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்

இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading