TAMIL FREE TEST 25 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWERS
TAMIL FREE TEST 25
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம்
(A) நெகிழ்ந்தார்
(B) வருந்தினார்
(C) மகிழ்ந்தார்
(D) கூறினார்
2.சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
(A) தேர்வுக்குப் பணம் கட்ட
(B) காமராசரைப் பார்க்க ஆசைப்பட்டு
(C) விளையாட
(D) காமராசரின் வீட்டிற்குள் வேடிக்கை பார்க்க
3. காமராசர் செய்த உதவி யாது?
(A) பணத்தைக் கொடுத்தார்
(B) விளையாட அனுமதித்தார்
(C) விரட்டி விட்டார்
(D) அன்புடன் உணவளித்தார்
4. ‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) பூட்டு + கதவுகள்
(B) பூட்டும் + கதவுகள்
(C) பூட்டின் + கதவுகள்
(D) பூட்டிய + கதவுகள்
5. ‘பொய்யகற்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) பொய் + அகற்றும்
(B) பொய் + கற்றும்
(C) பொய்ய + கற்றும்
(D) பொய் + யகற்றும்
6. “நலமெல்லாம்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) நலம் + எல்லாம்
(B) நலன் + எல்லாம்
(C) நலம் + எலாம்
(D) நலன் + எலாம்
7.’ஊக்கம்’ என்பதன் எதிர்ச்சொல்லை காண்க.
(A) தளர்வு
(B) சோர்வு
(C) உயர்வு
(D) தெளிவு
8.எதிர்ச்சொற்களைப் பொருத்துக:
(a) அணுகு 1. தெளிவு
(b) ஐயம் 2.சோர்வு
(c) ஊக்கம் 3.பொய்மை
(d) உண்மை 4.விலகு
(A) 4 2 1 3
(B) 4 1 2 3
(C) 4 3 1 2
(D) 3 1 4 2
9. “நீக்குதல்” என்னும் சொல்லின் எதிர்ச்சொல் தருக.
(A) போக்குதல்
(B) தள்ளுதல்
(C) அழித்தல்
(D) சேர்த்தல்
10. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) கர்நாடகம்
(B) கேரளா
(C) இலங்கை
(D) ஆந்திரா
11. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
(A) அவன் அல்லன்
(B) அவள் அல்லள்
(C) அவர் அல்லீர்
(D) அவை அல்ல
12. பொருந்தாச் சொல்லை எடுத்தெழுதுக. இறந்தகாலப் பெயரெச்சம்
(A) படித்து வந்தான் படித்த மாணவி
(B) படித்து முடித்தான் படித்த மாணவன்
(C) படித்த மாணவன் படிக்கும் மாணவி
(D) படிக்கும் மாணவன் படித்த மாணவர்கள்
13. கீழ்க்காணும் தொடரில் மரபுப் பிழையில்லாத தொடரினை எடுத்து எழுதுக.
(A) காகம் கரையும்; மயில் ஆடும்
(B) காகம் கூவும்; மயில் அகவும்
(C) காகம் பாடும்; மயில் அகவும்
(D) காகம் கரையும்; மயில் அகவும்
14. பிழை நீக்கி எழுதுக.
பிறமொழிச் சொற்களை நீக்கி எழுது.
சான்றோர் கூறும் உபதேசங்கள் நம் வாழ்க்கைக்கு ஏற்றமளிப்பவை.
(A) அறிவுரைகள்
(B) அற்றம்
(C) சொற்கள்
(D) அறிவிக்கை
15. சரியான தொடரைத் தேர்க.
(A) கண்ணகி சிலம்பு அணிந்தாள்.
(B) கண்ணகி சிலம்பு அணிந்தது.
(C) கண்ணகி சிலம்பு அணிந்தார்கள்.
(D) கண்ணகி சிலம்பு அணிந்தனர்.
16. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.
(A) பேங்க் – வங்கி
(B) செக் – கடன் அட்டை
(C) டிஜிட்டல் – பணத்தாள்
(D) கரன்சிநோட் – குறிப்பேடு
17. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல் அறிக.
(A) முழக்கம் – Ballad
(B) பேச்சாற்றல் – Elocution
(C) ஒற்றுமை – Courage
(D) துணிவு – Unity
18.ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை எடுத்து எழுதுக.
டெபிட் கார்டு (DEBIT CARD)
(A) காசோலை
(B) வரைவோலை
(C) பற்று அட்டை
(D) கடன் அட்டை
19. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக.
(A) வரி – நீளம்
(B) வரி – தொடர்
(C) வறி – வறுமை
(D) வரி – வண்ணம்
20. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து, சரியான இணையைத் தெரிவு செய்க.
பரவை-பறவை
(A) பறப்பவை ஆழி
(B) கடல்-புள்
(C) முந்நீர்-முகில்
(D) குளவி-குழவி
21. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து பிழையற்ற தொடரைக் கண்டறிக.
(A) கண்ணன் திருமண வீட்டிற்குச் சென்று மனமகிழ்ச்சியுடன் மணமக்களை வாழ்த்தினான்.
(B) கண்ணன் திருமண வீட்டிற்குச் சென்று மனமகிழ்ச்சியுடன் மனமக்களை வாழ்த்தினான்.
(C) கண்ணன் திருமன வீட்டிற்குச் சென்று மனமகிழ்ச்சியுடன் மணமக்களை வாழ்த்தினான்.
(D) கண்ணன் திருமண வீட்டிற்குச் சென்று மணமகிழ்ச்சியுடன் மணமக்களை வாழ்த்தினான்.
22. ஒரு பொருள் தரும் பல சொற்கள் இணையைத் தேர்ந்தெடு.
(A) அணி, மேனி
(B) அணி, வனப்பு
(C) அழகு, சிரிப்பு
(D) சிரிப்பு, வனப்பு
23. சூம்பல், சிவியல், அளியல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
(A) இளம் பயிர் வகை
(B) மணி வகை
(C) கெட்டுப் போன காய்கனி வகை
(D) கெட்டுப் போன பிஞ்சு வகை
24. ஒரு பொருள் தரும் இரு சொற்கள் தருக:
கடல்
(A) முந்நீர், பௌவம்
(B) ஆழி, சக்கரம்
(C) வாரணம், வதுவை
(D) வேலி, ஆரல்
25. வேர்ச்சொல்லை பெயரெச்சமாக்குக.
பெறு
(A) பெற்று
(B) பெற்ற
(C) பெற்றான்
(D) பெற்று விட்டான்
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்