TAMIL FREE TEST 26 – TNPSC TAMIL MODEL QUESTIONS – 25 QTS
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL MODEL QUESTIONS – TAMIL – 25 QTS – TNPSC TAMIL QUESTIONS ANSWERS
TAMIL FREE TEST 26
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1. கீழ்க்கண்டவற்றுள் சரியான வேர்ச்சொல் இணையைக் கண்டறிக.
(A) வரு – வருக
(B) கிள – கிளர்ந்த
(C) பொறி – பொறித்த
(D) மயங்கி – மயங்கிய
2“ஆடினான்” – வேர்ச் சொல்லைத் தருக.
(A) ஆடுகிறாள்
(B) ஆடுதல்
(C) ஆடி
(D) ஆடு
3.வேர்ச்சொல்லின் வினைமுற்றை காண்க.
குமை
(A) குமைந்தல்
(B) குமைந்து
(C) குமைந்த
(D) குமைந்தன
4. கொடுக்கப்பட்டுள்ள வேர்ச்சொல்லின் வினைமுற்று கண்டறிக. ‘காண்’
(A) கண்டவன்
(B) காணான்
(C) கண்டான்
(D) கண்டு
5. அகர வரிசைப்படி எழுதுக.
(A) உழவு, மண், ஏர், மாடு
(B) மண், மாடு, ஏர், உழவு
(C) உழவு, ஏர், மண், மாடு
(D) ஏர், உழவு, மாடு, மண்
6.அகர வரிசைப்படுத்துக.
(A) கணப்பறை, உடுக்கை, பிடித்தல், மகுடி
(B) உடுக்கை, கணப்பறை, மகுடி, பிடித்தல்
(C) உடுக்கை, மகுடி, பிடித்தல், கணப்பறை
(D) உடுக்கை, கணப்பறை, பிடித்தல், மகுடி
7. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
(A) உரிமை, ஏற்றம், அழகு, இசை
(B) அழகு,உரிமை, இசை, ஏற்றம்
(C) ஏற்றம், உரிமை, அழகு, இசை
(D) அழகு, இசை, உரிமை, ஏற்றம்
8. சொற்களை ஒழுங்குபடுத்துக.
(A) அகத்தியர் வாழ்ந்த மலை பொதிகை மலை
(B) மலை அகத்தியர் மலை வாழ்ந்தார் பொதிகை
(C) பொதிகை மலை அகத்தியர் மலை வாழ்ந்தார் வாழ்ந்தார்
(D) வாழ்ந்தார் மலை மலை பொதிகை அகத்தியர்
9. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடு :
திண் – தின்
(A) பெலன் – உண்
(B) வலிமை – உண்
(C) திண்மை – குடி
(D) செயல் – உண்
10. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து சரியான சொற்றொடரைக் கண்டுபிடி. குவிந்து – குவித்து
(A) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவித்தன. ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களை குவிந்தனர்.
(B) அமைச்சர் பதவியேற்றவுடன், பாராட்டுகள் குவிந்தனர். ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தன.
(C) அமைச்சர் பதவியேற்றவுடன், பாராட்டுகள் குவிந்தது. ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தனர்.
(D) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தன. ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களை குவித்தனர்.
11. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.
(A) ஏழ்கடல், ஓலைச்சுவடி, ஊழி, அழகு, ஐயம்
(B) ஓலைச்சுவடி, ஊழி, ஐயம், அழகு, ஏழ்கடல்
(C)அழகு, ஊழி, ஏழ்கடல், ஐயம், ஓலைச்சுவடி
(D) ஊழி, ஏழ்கடல், ஐயம், அழகு. ஓலைச்சுவடி
12. சரியான வினாவைத் தேர்ந்தெடுக்கவும்.
ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர்.
(A) இயந்திர மனிதன் என்பவர் யார்?
(B) சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திரம் எது ?
(C) ஜப்பானில் உருவாக்கிய இயந்திர மனிதர் யார்?
(D) பெப்பர் என்று அழைக்கப்படுவது யாது?
13. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க தமிழர்களின் வீர விளையாட்டு ஏறு தழுவுதல் ஆகும்.
(A) தமிழர்களின் வீர விளையாட்டு இது ?
(B) தமிழர்களின் வீர விளையாட்டு எது?
(C) தமிழர்களின் வீர விளையாட்டு யாவை?
(D) தமிழர்களின் வீர விளையாட்டு அது?
14.கல்லில் நார் உரித்தல் எனும் உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக :
(A) இயலாத செயல்
(B) எண்ணி செயல்படாமை
(C) துன்ப செயல்
(D) நீண்ட காலமாக இருப்பது
15.செய்வினைத் தொடரைக் கண்டறிக.
(A) கயல்விழி பாடாதே
(B) கயல்விழி பாடி மகிழ்ந்தாள்
(C) கயல்விழியால் பாடப்பட்டது
(D) கயல்விழி பாடி மகிழ்வித்தாள்
16. பிறவினைத் தொடரைக் காண்க.
(A) அவனைத் திருந்தச் செய்தான்
(B) அவனைத் திருப்பினான்
(C) அவனைத் திட்டினான்
(D) அவனை வருந்தினான்
17. “பசுமரத்து ஆணி போல” உவமை கூறும் பொருளைக் கூறு.
(A) பயனற்ற செயல்
(B) மனதில் பதிதல்
(C) தற்செயல் நிகழ்வு
(D) வெளிப்படையானவை
18.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
ஆகாயத் தாமரை
(A) பயனின்றி இருத்தல்
(B) நீண்ட காலத்திற்குரியது
(C) இருப்பதுபோல் தோன்றுதல்
(D) இல்லாத ஒன்று
19.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
அவலை நினைத்து உரலை இடித்தல்
(A) பயனின்றி இருத்தல்
(B) எண்ணமும் செயலும் ஒத்துவராமை
(C) இல்லாத ஒன்று
(D) பட்டறிவில்லா படிப்பறிவு
20. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
VOLUNTEER
(A) முற்போக்காளர்
(B) பேச்சாளர்
(C) தன்னார்வலர்
(D) வழக்கறிஞர்
21. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
“CLIMATE”
(A) ஈரப்பதம்
(B) தட்பவெப்ப நிலை
(C) வானிலை
(D) சுழற்ச்சி
22.அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச்சொல்)
காணொலிக் கூட்டம்.
(A) Electronic devices
(B) Missile
(C)Video conference
(D) Nautical mile
23.’என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினாவிற்கு ‘வராமல் இருப்பேனா?’ என்று விடை கூறுவது ………………..
(A) இனமொழி விடை
(B) ஏவல் விடை
(C) நேர் விடை
(D) வினா எதிர் வினாதல் விடை
24.விடை வகைகள் :
“இது செய்வாயா?” என்று வினவிய போது, “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது
(A) சுட்டு விடை
(B) மறை விடை
(C) நேர் விடை
(D) ஏவல் விடை
25. விடை வகையைக் கூறுக
‘கடைக்குப் போவாயா?’ என்ற வினாவிற்குப் ‘போக மாட்டேன்’ என மறுத்துக் கூறல்
(A) நேர் விடை
(B) மறை விடை
(C) வினா எதிர் வினாதல் விடை
(D) உற்றது உரைத்தல் விடை
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL MODEL QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL MODEL QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்