TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – 25 QTS – TAMIL FREE TEST 8
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS
கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் நிலையில் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS – TAMIL PYQ- 25 QTS – TNPSC TAMIL OLD QUESTIONS
TAMIL FREE TEST 8
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
1. வேர்ச்சொல்லின் எதிர்மறைத் தொழிற்பெயரைக் காண்க.
உரை
(A) உரைக்கின்றார்
(B) உரையாமை
(C) உரைத்த
(D) உரைப்பவர்
2.கொடுத்தோர் – வேர்ச்சொல்லைக் கண்டறி
(A) கொடுத்து
(B) கொடுத்த
(C) கொடு
(D) கொடுத்தார்
3. போவாள் – வேர்ச் சொல்லை கண்டறிக
(A) போ
(B) போகின்றாள்
(C) போகின்ற
(D) போது
4. நடப்பேன் – வேர்ச் சொல்லைக் கண்டறி
(A) நடந்தான்
(B) நாடு
(C) நட
(D) நாடா
5.’சொல்லுதல்’ – என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க
(A) செப்புதல்
(B) இயம்பல்
(C) துய்த்தல்
(D) விளம்புதல்
6. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
மாதங்கம், வாரணம், களிறு என்ற சொற்கள் தரும் ஒரே.பொருள் தேர்க.
(A) தங்கம்
(B) ஆபரணம்
(C) யானை
(D) கடல்
7. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடு.
தோட்டத்தில் மேயுது ………………………..ப் பசு.
(A) வெள்லை
(B) வெள்ளை
(C) வெல்லை
(D) வெல்ளை
8. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடு.
வீட்டுக்கு…………………… அடித்தான்.
(A) வெள்ளை
(B) வெல்ளை
(C) வெல்லை
(D) வெள்லை
9. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
LITERATURE
(A) இலக்கணம்
(B) இலக்கியம்
(C) பக்தி இலக்கியம்
(D) இதிகாசங்கள்
10. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
‘Cosmic rays’ | .
(A) விண்வெளிக் கதிர்கள்
(B) அகச்சிவப்புக் கதிர்கள்
(C) புற ஊதாக் கதிர்கள்
(D) உயிரித் தொழில்நுட்பம்
11. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
கம்யூனிசம் (Communism) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
(A) ஒப்புரவு நெறி
(B) பொதுவுடைமை
(C) கடமை
(D) தானியங்கி
12. பிழைதிருத்தம்
சந்தி பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக.
(A) காலத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டால் நிகழ்காலத்தைச் செம்மை படுத்திக் கொள்ளலாம்.
(B) காலத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டால் நிகழ்காலத்தைச் செம்மை படுத்தி கொள்ளலாம்
(C) காலத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டால் நிகழ்காலத்தை செம்மை படுத்திக் கொள்ளலாம்.
(D) காலத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டால் நிகழ்காலத்தை செம்மை படுத்தி கொள்ளலாம்
13. ஒலி மரபுச் சொல்லைக் கண்டறிக
கூகை ——
(A) கூவும்
(B) குழறும்
(C) அகவும்
(D) குனுகும்
14. மரபுப் பிழைகள் – (ஒலி மரபு)
(குனுகும்) என்ற ஒலி மரபுச் சொல்லுக்கு உரிய பறவை எது?
(A) குயில்
(B) கூகை
(C) மயில்
(D) புறா
15. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
சொல்லின் பொருளறிந்து பொருந்தாச் சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
(A) கான்
(B) வல்லை
(C) நச்சரவம்
(D) அரண்
16. பொருந்தாத சொல்லைக் கண்டறிக
(A) வல்லினம்
(B) தோன்றல்
(C) திரிதல்
(D) கெடுதல்
17. பொருந்தாத சொல்லைக் கண்டறிக
(A) கேரளா
(B) இலங்கை
(C) ஆந்திரா
(D) கர்நாடகம்
18. சிறுவன் எதிர் பாலினத்தைக் குறிக்கும் சொல் எது?
(A) மகளிர்
(B) சிறுமி
(C) பெண்
(D) தோழி
19. தோழி எதிர் பாலினம் குறிக்கும் சொல் எது?
(A) நண்பன்
(B) மாணவன்
(C) தோழன்
(D) அரசன்
20. எதிர்ச்சொல்லை கண்டறிக:
மேலவர்
(A) மேலானவர்
(B) எளியர்
(C ) கீழவர்
(D) வறியர்
21. பிரித்தெழுதுக:
மாசற
(A) மாச + அற
(B) மாசு + அற
(C) மா + சற
(D) மாசு + உற
22. சேர்த்தெழுதுக:
தம் + உயிர் என்பதனை சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்
(A) தம்முயிர்
(B) தமதுஉயிர்
(C) தம்முஉயிர்
(D) தம்உயிர்
23. சேர்த்தெழுதுக:
அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்
(A) அடிக்குமலை
(B) அடிக்கும் அலை
(C) அடியலை
(D) அடிக்கிலை
24. கப்பல் பல்வேறு வகையான உறுப்புகளை உடையது. எரா, பருமல், வங்கு, கூம்பு,பாய்மரம், சுக்கான், நங்கூரம் போன்றவை கப்பலின் உறுப்புகளுள் சிலவாகும். கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் எரா எனப்படும். குறுக்கு மரத்தைப் பருமல் என்பர். கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில்
திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி சுக்கான் எனப்படும். கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு நங்கூரம் ஆகும். சமுக்கு
என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கப்பல் சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.
கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரத்தின் பெயர் தேர்க.
(A) பருமல்
(B) வங்கு
(C) கூம்பு
(D) எரா
25. கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும்
முதன்மையான கருவியைத் தேர்க.
(A) பருமல்
(B) எரா
(C) சுக்கான்
(D) கூம்பு
| TAMIL FREE TEST NAME | DOWNLOAD PDF LINKS | VIDEO LINK |
|---|---|---|
| TAMIL FREE TEST 1 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 2 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 3 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 4 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 5 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 6 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 7 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 8 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 9 | DOWNLOAD PDF | VIDEO |
| TAMIL FREE TEST 10 | DOWNLOAD PDF | VIDEO |
TNPSC (Tamil Nadu Public Service Commission – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ) EXAMS TAMIL PREVIOUS YEAR QUESTIONS PAPER.
BEST WAY TO SCORE 95+ IN TNPSC TAMIL – STUDY TNPSC TAMIL OLD QUESTIONS WITH ANSWERS
மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயிற்சி செய்து TNPSC தேர்வுக்கு நன்றாக படித்து வெற்றி பெறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் டிஎன்பிஎஸ்சி பொது தமிழ் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் எந்த மாதிரியான TNPSC TAMIL MODEL QUESTIONS வினாக்கள் கேட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வினாக்கள் எந்த அளவு கடினமாக உள்ளது, எந்த அளவு எளிமையாக உள்ளது, குழப்பமான வினாக்கள் எவ்வாறு கேட்கிறார்கள், விடை அளிக்கும் போது என்ன மாதிரியான குழப்பங்கள் ஏற்படும், போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளையும் இப்போது நீங்கள் சரி செய்து கொள்ள முந்தையான வினாத்தாள்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இந்த வினாக்களுக்கான வினா விடை பதில்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறவும்.
இந்த பதிவையும் கொடுக்கப்பட்டுள்ள pdf யையும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து படித்து TNPSC தேர்வில் வெற்றி பெறுங்கள்