TNPSC 2019 – Tamil Online Test Batch
- தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடக்கும்.
- டிஎன்பிசி யின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் சமச்சீர் புத்தகத்திலிருந்து கேள்விகள் எடுக்கப்பட்டுள்ளது
- 6,9,11 புதிய மற்றும் பழைய பாட புத்தகங்களில் இருந்து கேள்விகள்
- தேர்வுகளை நீங்கள் விரும்பும் நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் அதற்கான விடைகளும் தேர்வு முடிந்த பிறகு நீங்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
- தேர்வுக்கு எந்த அளவில் தயாராக உள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்
- மற்றவர்களோடு ஒப்பிடுகையில் எந்த அளவு தயாராகி உள்ளீர்கள் என்பதும் தரவரிசையில் தெரிந்துகொள்ளலாம்
- இந்த தேர்வுகள் அனைத்தும் குரூப் 2 தேர்வு நடைபெறும் நாள் வரை அனுமதி அளிக்கப்படும்.
- மொத்த தேர்வுகளில் எண்ணிக்கை 37. இதில் 3 முழு மாதிரித் தேர்வுகள்.
- மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 4000
- தேர்வுக்கான கட்டணம் ரூ.499/-
- தேர்வு தொடங்கும் நாள்: ஜூன் 3 2019
- For Queries: athiyamanteam@gmail.com
- WhatsApp: 8681859181
How to Join – Check Here
TNPSC 2019 – Tamil Online Test Batch Exam Plan
Download PDF
