TNPSC CURRENT AFFAIRS PDF – 27th september 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 27th september 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC September Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

 

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

Current Affairs Date :27 SEP 2021

INDIA :

PM MODI launches Ayushman Bharat digital Mission
• Under this mission, a unique digital health ID will be provided to the people. This ID will contain all the health records of person.
• This mission was launched under the pilot project National Digital Health Mission.
• coincides with the third anniversary of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PM-JAY)
• Prime Minister had announced the pilot project of National Digital Health Mission from the Red Fort on August 15, 2020.

• ஆயுஷ்மான் பாரத் மின்னணு அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்
• இந்த திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியர்களும் இப்போது டிஜிட்டல் ஹெல்த் எண்ணை பெறுவார்கள். ஒவ்வொரு குடிமகனின் சுகாதார பதிவும் இப்போது டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 15 2020 அன்று பிரதமர் அறிவித்தார்

 

WORLD TOURISM DAY
• World Tourism Day is observed by the United Nations Organisations (UNO) on September 27, every year since 1980 . Theme of the day In the year 2021, world tourism day was observed under the theme- ‘Tourism for Inclusive Growth’.
• 1980 முதல் செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிது
• 2021 இல் WTO இன் கருப்பொருள் ” உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலா ”
WORLD RIVER DAY

WORLD RIVER DAY
Every year on the fourth Sunday of September, World River Day is observed to raise awareness regarding water bodies and to promote their conservation. This year, it falls on September 26 2021
This year’s theme is “waterways in our communities,”

உலகெங்கிலும் உள்ள நதிகளை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் நான்காம் ஞாயிறு உலக நதிகள் தினம் [ 26.9.21] கொண்டாடப்படுகிறது
இந்த ஆண்டின் “கருப்பொருள் எங்கள் சமூங்களில் நீர்வழிகள் “

CYCLONE GULAB
It had made landfall over northwest adjoining west central Bay of Bengal [ passed near Andhra Pradesh]
Cyclone Gulab was named by Pakistan

குலாப் புயல்

ஆந்திராவில் கரையை கடந்தது இந்த புயலுக்கு பெயர் சுட்டிய நாடு பாகிஸ்தான்
கடல்பாசி பூங்கா

Miscellaneous
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது. என்று மத்திய மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் அறிவித்துள்ளார்

Indian Banks’ Association’s 74th Annual General Meeting (AGM) held in Mumbai
இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் 74 வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது

MCQs :
1. Ayushman Bharat digital Mission was announced on

A. 15 AUG 2021

B. 15 AUG 2020

C. 26 JAN 2021

D. 26 JAN 2020

ஆயுஷ்மான் பாரத் மின்னணு அடையாள எண் வழங்கும் திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது

A. 15 ஆகஸ்ட் 2021

B. 15 ஆகஸ்ட் 2020

C. 26 ஜனவரி 2021

D. 26 ஜனவரி 2020

2. Theme of world tourism day 2021

A. ‘Tourism for Inclusive Growth’ 

B. tourism for growth

C. Inclusive growth for tourism

D. none of these

2021 இல் உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள்

A. உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலா

B. வளர்ச்சிக்கான சுற்றுலா

C. வளர்ச்சிக்கான உள்ளடக்கிய சுற்றுலா

D. எதுவுமில்லை

3. Cyclone Gulab was named by

A. Sri Lanka

B. India

C. Pakistan 

D. Myanmar

குலாப் புயலுக்கு பெயர் சுட்டிய நாடு

A. இலங்கை

B. இந்தியா

C. பாகிஸ்தான்

D. மியான்மார்

4. நாட்டிலேயே முதல் முறையாக எங்கு கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது

A. குஜராத்

B. தமிழ்நாடு

C. கோவா

D. மும்பை

5. Indian Banks’ Association’s 74th Annual General Meeting (AGM) held in

A. Mumbai    

B. Hyderabad

C. Kerala

D. Andhra pradesh

இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் 74 வது ஆண்டு பொதுக்கூட்டம் எங்கு நடைபெற்றது

A. மும்பை 

B. ஹைதெராபாத்

C. கேரளா

D. ஆந்திர பிரதேஷ்

 

DOWNLOAD  Current affairs -27 September – 2021 PDF

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us