TNPSC CCS-I EXAMINATION (GROUP-I SERVICES)
TNPSC Group 1 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான விண்ணப்பத்தின் நிலை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது இதில் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதற்கான விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கும். உங்களது விண்ணப்பம் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தெரிந்துகொள்ளலாம்.குரூப்-1 முதல்நிலைத் தேர்வு வருகின்ற மார்ச் மாதம் மூன்றாம் தேதி நடைபெறும் (TNPSC Group 1 Preliminary Examination 03.03.2019 FN. ) என்பது குறிப்பிடத்தக்கது


Good job…..