TNPSC Group 2 2A All Study Plan PDFs
Athiyaman Team TNPSC Group 2 2A Test Batch Plan
TNPSC Group 2 2A All Study Plan PDFs
அதியமான் குழுமத்தின் சார்பாக அடுத்து வருகின்ற TNPSC Group 22A தேர்வுக்கு ஆறு மாதங்கள் ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது
இந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த தேர்வு அட்டவணையை பயன்படுத்தி வீட்டிலிருந்து படிப்பவர்கள் தொடர்ந்து படித்து வரலாம் மேலும் இந்த ஆன்லைன் தேர்வில் இணைந்து தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் அதியமான் செயலியில் உள்ள ஆன்லைன் தேர்வு குழுவில் இணைந்து பயிற்சி பெறலாம்
தேர்விற்கு என்ன படிக்க தேவையான பாட தொகுப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
TNPSC Group 2 2A Study Plan – Test Batch – 180 Days
TEST 1- இந்திய வரலாறும் பண்பாடும்-SET1
TEST 2- -இந்திய ஆட்சியல் -SET1
TEST NO 3 – தமிழ்நாட்டின் வரலாறு மரபு பண்பாடு & சமூக அரசியல் இயக்கங்கள் SET1
TEST NO 4-இந்திய தேசிய இயக்கம்
TEST NO 5- -தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
Test 6- -இந்திய பொருளாதாரம் -SET1
TEST NO 7 -திறனறியும் மனக்கணக்கு நுண்ணறிவும் SET1
TEST NO 8- -இந்தியாவின் புவியியல் SET1
Test 11- இந்திய வரலாறும் பண்பாடும் SET2
Test 31-இந்தியாவின் வரலாறும் பண்பாடும் SET 4
Test 32- இந்திய ஆட்சியல் SET 4
Test 33- தமிழ்நாட்டின் வரலாறு மரபு பண்பாடு & சமூக அரசியல் இயக்கங்கள் SET 4
TEST 34 – UNIT 9 TOPIC REFER PDF in ATHIYAMAN APP OR ATHIYAMAN BOOK
Test 35- இந்திய பொருளாதாரம் SET 4
TEST 36 – MATHS அளவைகள் & அளவியல்
Test 37- இந்தியாவின் புவியியல் SET 4
BUY Books For TNPSC Group 2.2a 4 Exams
