TNPSC Group 2A Video Course 2019
தேர்வர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்,
அதியமான் குழுமத்தின் சார்பாக TNPSC Group 2 A -2019 (Also useful for Group 2 Prelims, Croup 4 and other TNPSC Exams 2019) தேர்விற்கு தேவையான ஆன்லைன் வீடியோ வகுப்புகள் Aug 10ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.
Join Now – Fill This form
கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெளிவாக முழுமையாக படிக்கவும்
- கணிதம் (Tamil + English ) தவிர மற்ற வகுப்புகள் (Genereal Tamil + GS) அனைத்தும் தமிழில் இருக்கும்.
- இந்த கட்டண பாடத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் கீழே விண்ணப்பத்தை பூர்த்தி் செய்து அனுப்பவும்.
- ஒரு நாள் தவறவிட்ட பாடங்கள் அனைத்தும் நீங்கள் விரும்பும் நேரத்தில் பார்க்கலாம்.. நீங்கள் போக்குவரத்திற்காக செலவு செய்யும் நேரம் மற்றும் பணம் இதில் மிச்சமாகும்.
- நான் இந்தத் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
மற்றவர்கள் தயவுசெய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாம்.
- இது வேலை செல்பவர்கள் வீட்டிலிருந்து படிக்கின்ற பெண்கள் மற்றும் மற்ற நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
நண்பர்களின் கவனத்திற்கு :
1. உங்களுக்கு 100% நிச்சயமாக தேர்வில் வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே பணம் செலுத்தவும். ஒருமுறை செய்த தொகையை திரும்பப்பெற இயலாது.
2.பணப்பரிமாற்றம் செய்யும் போது எங்கள் கணக்கு விவரங்களை இருமுறை சரிபார்க்கவும். பின்னர் எந்த முரண்பாட்டையும் பற்றி எதுவும் செய்ய முடியாது.
3.பணப்பரிமாற்றம் செய்யும் போது, பரிமாற்ற விளக்கத்தில்(Any comments/Remarks)உங்கள் முழுப்பெயர் மற்றும் மொபைல் எண்ணை (Mention your Name, Contact Number ) வைத்துக்கொள்ளவும். விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களுடன் சரியாக பொருந்த வேண்டும்.
4.நீங்கள் online மூலம் எங்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தியத்திற்கு ஆதாரமாக உங்கள் மொபைலில் பணம் அனுப்பிய screenshot எடுத்து இதே படிவத்தில் இணைக்கவும் . கம்ப்யூட்டர் மூலம் அனுப்பினால் அதன் screenshot எடுத்து இதே படிவத்தில் இணைக்கவும் .
Note : Kindly Fill Payment Details Other Details In Given Form WhatsApp க்கு அனுப்ப வேண்டாம்.
5. பணம் பெற்றுக்கொண்டதற்கான உறுதி தகவல் அதியமான் குழுமத்திலிருந்து 24 மணி நேரத்தில் உங்களது மொபைல் எண்ணிற்கோ அல்லது மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும்.
( Email ID : admin@athiyamanteam.com )
6. ஆன்லைன் வகுப்புகள் Aug 10 – 2019 தேதியில் இருந்து நடைபெறும்
7. வீடியோக்கள் அனைத்தையும் பணம் செலுத்திய நாளிலிருந்து பார்த்துக்கொள்ளலாம்.
ஆறு மாதங்களுக்கு இந்த வீடியோ அனைத்தையும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம். ஆறு மாதங்களுக்கு பின் வீடியோயை நீங்கள் புதுப்பித்து கொள்ளலாம் .
8. வீடியோக்களை உங்களின் மொபைல் (Android)அல்லது லேப்டாப் (windows)யில் OFFLINE – யில் பார்த்து கொள்ளலாம்.
Athiyaman Team
வங்கி கணக்கு எண் விவரம்
Bank Account Details :
~~~~~~~~~~~~~~
Name : Vijayan K
Account Number : 003301524089
IFSC code : ICIC0000033
Bank : ICICI bank
Branch : COIMBATORE PRICOL,COIMBATORE
PayTM Payment Mobile Number : 8681859181 (Athiyaman Team)
மூலம் அனுப்பும் நண்பர்கள் 30 ரூபாய் சேர்த்து அனுப்பவும். ( Paytm கட்டணம் என்பதால் )
Start date: Sat, Aug 10, 2019
Number of sessions:
Total Video: 350 + full-length classes (Avg 45 min)
Pre-recorded Classes (350) +
Live Sessions (50+)
Course validity: Feb 10, 2020 * Course fee: Rs.4499
Tamil: 140+ full-length classes ( Avg: 40-45 min Lesson)
Pre-recorded Classes (130) +
Live Sessions (20)
Medium of instruction: Tamil
Course validity: 6 Month * Course fee: Rs.1499
* In case TNPSC Group 2A is scheduled after 6 Month we will extend the validity of the program accordingly.
90+ full-length classes ( Avg: 40-45 min Lesson)
Pre-recorded Classes (70) +
Live Sessions (20)
Medium of instruction: Tamil + English
Course validity: 6 Month* Course fee: Rs.1499
* In case TNPSC Group 2A is scheduled after 6 Month we will extend the validity of the program accordingly.
120 + full-length classes ( Avg: 40-45 min Lesson)
Pre-recorded Classes (100) +
Live Sessions (20)
Course validity: Feb 10, 2020 * Course fee: Rs.1799
Join Now
TNPSC Group 2A வீடியோ வகுப்பில் இணையும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச ஆன்லைன் தேர்வுகளுக்கான அனுமதி இலவசமாக வழங்கப்படும்.
வீடியோ வகுப்பில் இணையும் அனைவரும் மேலே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.
மேலும் தளத்தில் இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை எனில் உங்களின் மின்னஞ்சல் முகவரியை வைத்து பதிவு செய்து கொள்ளவும்.
தளத்தில் பதிவு செய்த நபர்கள் மட்டுமே ஆன்லைன் தேர்வு எழுத முடியும்.
எனவே உங்கள் மின்னஞ்சலை வைத்து பதிவு செய்த பிறகு அதியமான் குழுமத்தை நீங்கள் ஆன்லைன் தேர்விற்கு அனுமதி வழங்க சொல்லி மின்னஞ்சல் அனுப்பலாம் .

