TNPSC Group 4 official Notification 2019
Group 4 Exam Notification in Tamil
TNPSC லிருந்து 2019 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதற்க்கு தகுதி வாய்ந்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி விண்ணப்பிக்கும் முறை தேர்வு நடைபெறும் முறை மற்றும் பல்வேறு தகவல்கள் இந்த பதிவில் கொடுக்கபட்டுள்ளது.
TNPSC Group Exam – 6491 Vacancies
Village Administrative Officer – 397 vacancies
Junior Assistant (Non – Security)- 2688 vacancies
Junior Assistant (Security) – 104 vacancies
Bill Collector, Grade-I – 34 vacancies
Field Surveyor – 509 vacancies
Draftsman – 74 vacancies
Typist – 1901 vacancies
Steno-Typist – 784 vacancies
Total – 6491 vacancies
கல்வி தகுதி :
கிராம நிர்வாக அலுவலர் :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர்
(Non – Security) :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர்
(Security) :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வரித் தண்டலர், நிலை-1 :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நில அளவர் :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வரைவாளர் :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சர் :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் கீழ்கண்டவாறு தேர்ச்சி:-
i)தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
ii)தமிழில் இளநிலை ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
iii)தமிழில் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை
சுருக்கெழுத்து தட்டச்சர்,நிலை-3 :
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு இரண்டிலும் கீழ்கண்டவாறு தேர்ச்சி :-
i)தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
ii)தமிழில் இளநிலை ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
iii)தமிழில் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை
வயது வரம்பு (01.07.2019 அன்றுள்ளபடி) :
1)ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் : 18 வயது–35 வயதுக்குள்.
2)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /சீர்மரபினர்,பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் : 18 வயது–32 வயதுக்குள்.
3)ஏனையோர் :18 வயது–30 வயதுக்குள்.
4)நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளை பொறுத்த வரையில் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் நில அளவர் பயிற்சி பெற்றவர்கள் : 18 வயது–35 வயதுக்குள்.
மேலும் விவரங்களுக்கு ,கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
கிராம நிர்வாக அலுவலர் :
வயது வரம்பு (01.07.2019 அன்றுள்ளபடி) :

வயது வரம்பு (01.07.2019 அன்றுள்ளபடி) :

No maximum age limit for candidates belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and Destitute Widows of all castes who possess a General Educational Qualification which is higher than the Minimum General Educational Qualification (i.e. who have passed P.U.C / H.S.C / Diploma /Degree).
Registration Fee: Rs.150/-
Selection Procedure: :
Witten Exam and also have Interview
Important Dates: :
Starting Date: 14.106.2019
Last date: 14.07.2019
Last Date for Pay Application Fees: 15.12.2017
Written Examination: 01.09.2019 (10.00 A.M. to 1.00 P.M)

Download Official Notification in Tamil PDF File
Download Official Notification in English PDF File
TNPSC Group Exam Apply Link
Other Important Links:
Last Three Year Question Paper Analysis For TNPSC Group 4 Exam
TNPSC Group 4 Exam Old Question Paper 2014 – Tamil
TNPSC Group 4 Exam Question Paper Analysis 2016
TNPSC Group 4 Exam Question Paper Analysis 2018
All TNPSC Group 4 Previous Year Question Paper
Download Group 4 Exam Tamil 75 Days Study Plan PDF File
TNPSC Group 4 Exam Full Details
TNPSC Group 4 Exam Previous Year Questions
TNPSC Group 4 Exam Analysis -2018 – Check Here
TNPSC Group 4 Video Course – Rs 3500 – View Details
TNPSC Group 2A & Group 4 Video Course – View Details
TNPSC Group 4 Exam Test Batch : Click Here
TNPSC Tamil Test Batch – 4000 Qts & Answer Key PDF – Rs 499 – Click Here
TNPSC Maths Test batch – 1000Qts – Rs 399 – Click Here
Join TNPSC, TNUSRB, RRB Exams Video Course and Get Free Test Batch
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

