TNPSC Group 4 VAO CCSE 4 Exam Vacancies 2019
TNPSC Group 4 Vacancies – குரூப் 4 தேர்வு காலியிடங்கள் விவரம்
TNPSC Group 4 Exam குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு வரும் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை TNPSC Group 4 Notification (Tamil Nadu Public Service Commission) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் ( VAO)
இளநிலை உதவியாளர் ( Junior Assistant)
பில் கலெக்டர் (Bill collector)
தட்டச்சு செய்பவர் (Typist)
மொத்த பணியிடங்கள் குறித்த விபரங்கள், ஜூன் 14ம் தேதியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Download Group 4 Exam Tamil 75 Days Study Plan PDF File
TNPSC Group 4 Exam Full Details
TNPSC Group 4 Exam Previous Year Questions
TNPSC Group 4 Exam Analysis -2018 – Check Here
இந்த நிலையில், மீண்டும் TNPSC Group 4 Exam Notification குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 4 காலிப் பணியிடங்கள் நேரடி TNPSC group 4 Exam எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு அறிவிக்கை வரும் 14-இல் வெளியிடப்படும்.
அதாவது அன்றைய தினத்தில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. இணையதளங்களில் (www.tnpsc.gov.in, www.tnpsc.exams.net) விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடத்தப்படும். தேர்வுக்கான கல்வித் தகுதி, வயது, இடஒதுக்கீடு, தேர்வு முறை, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்வாணைய இணையதளத்தில் வரும் 14-ஆம் தேதி முதல் தெரிந்து கொள்ளலாம்.
எத்தனை காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது என்பது குறித்த விவரத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிடவில்லை.
எழுத்துத் தேர்வு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறலாம் என தெரிகிறது.
வரும் 14-ஆம் தேதி தேர்வு அறிவிக்கை வெளியிடும்போது காலியிடங்களின் எண்ணிக்கை விவரம் தெரிய வரும்.
5 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு அதிகமாகவே தேர்வு நடத்தப்படும்.
இப்போது வரை காலியிடங்களுக்கான விவரங்கள் அரசுத் துறைகளிடம் இருந்து தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.
எனவே, தேர்வு அறிவிக்கை வெளியிடும் நேரத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன என தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த குரூப் 4 தேர்வை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.
இந்த ஆண்டும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC Group 4 VAO Exam 2019 – TNPSC Tamil 75 Days Study Plan
Download Group 4 Exam Tamil 75 Days Study Plan PDF File
TNPSC Group 4 Exam Full Details
TNPSC Group 4 Exam Previous Year Questions
TNPSC Group 4 Exam Analysis -2018 – Check Here
TNPSC Group 4 Video Course – Rs 3500 – View Details
TNPSC Group 2A & Group 4 Video Course – View Details
TNPSC Group 4 Exam Test Batch : Click Here
TNPSC Tamil Test Batch – 4000 Qts & Answer Key PDF – Rs 499 – Click Here
TNPSC Maths Test batch – 1000Qts – Rs 399 – Click Here
Join TNPSC, TNUSRB, RRB Exams Video Course and Get Free Test Batch
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.


