TNPSC Tamil Free Online Test and Test Batch
10th Tamil Book – 100 Qts Free Test
Athiyaman Team சார்பாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு TNPSC Group 4 க்கு தேவையான மாதிரி வினாக்கள் athiyamanteam.com இணையதளத்தில் Free Online Test என்ற பக்கத்தில் பல்வேறு பகுதியிலிருந்து பல்வேறு இலவச ஆன்லைன் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் வருகின்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு தமிழ் கணிதம் ஆங்கிலம் இந்த பகுதிகளுக்கான ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது. Tamil Test Batch 2019 யில் இணைய விருப்பமுள்ளோர் கீழே உள்ள தொடர்பை இணைப்பை பயன்படுத்தி இணைப்பை பயன்படுத்தி இணைந்து கொள்ளலாம்.
TNPSC Tamil Test Batch 4000 Qts & Answer Key
பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இருந்து 100 வினாக்களுக்கான இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்விற்கு நீங்கள் தயாராக விரும்பினால் இப்போது இருந்து பத்தாம் வகுப்பு புத்தகத்தை படித்து முடிக்கவும்.
இந்த இலவச ஆன்லைன் தேர்வில் 100 வினாக்களும் பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து மட்டுமே எடுக்கப்படும்.
இந்த தேர்வை நீங்கள் நாளை June 30 காலையில் இருந்து நாளை இரவு 11 மணி வரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்
மேலும் இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இந்த ஆன்லைன் தேர்வில் உங்களுக்கான தரவரிசைப் பட்டியல் உடனுக்குடன் வெளியிடப்படும்.
நாளை ஒருநாள் அதாவது ஜூலை 30 ஆம் தேதி தேர்வு எழுதும் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் தேர்வர்களுக்கு Athiyaman Team சார்பாக நடத்தப்படும் TNPSC Tamil Test Batch 2019 என்ற ஆன்லைன் தேர்விற்கு இலவச அனுமதி வழங்கப்படும்.
இந்த டிஎன்பிஎஸ்சி தமிழ் ஆன்லைன் TNPSC Tamil Test 2019 தேர்வில் மொத்தம் 4 ஆயிரம் வினாக்கள் இடம் பெறும் அதற்கான இலவச PDF File தேர்வு எழுதி முடித்ததும் உங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
ஆன்லைன் தேர்வு எழுத விரும்பும் அனைவரும் athiyamanteam.com இணையதளத்தில் பதிவு Register செய்திருக்க வேண்டும்.
இதுவரை நீங்கள் தளத்தில் பதிவு செய்யவில்லை எனில் உங்களின் மின் அஞ்சலை வைத்து பதிவு செய்து கொள்ளவும்.
மேலும் நீங்கள் லாகின் Login செய்த பிறகு ஆன்லைன் தேர்வு எழுதிக் கொள்ளலாம் உங்களின் தர வரிசை பட்டியல் தேர்வு எழுதும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
TNPSC Group 4 Exam Previous Year Question Paper
TNPSC Group 4 Exam 2014 , 2016, 2018 Question Paper Analysis
Last Three Year Question Paper Analysis For TNPSC Group 4 Exam
TNPSC Group 4 Exam Old Question Paper 2014 – Tamil
TNPSC Group 4 Exam Question Paper Analysis 2016
TNPSC Group 4 Exam Question Paper Analysis 2018
All TNPSC Group 4 Previous Year Question Paper
Download Group 4 Exam Tamil 75 Days Study Plan PDF File
TNPSC Group 4 Exam Full Details
TNPSC Group 4 Exam Previous Year Questions
TNPSC Group 4 Exam Analysis -2018 – Check Here
TNPSC Group 4 Video Course – Rs 3500 – View Details
TNPSC Group 2A & Group 4 Video Course – View Details
TNPSC Group 4 Exam Test Batch : Click Here
TNPSC Tamil Test Batch – 4000 Qts & Answer Key PDF – Rs 499 – Click Here
TNPSC Maths Test batch – 1000Qts – Rs 399 – Click Here
Join TNPSC, TNUSRB, RRB Exams Video Course and Get Free Test Batch
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.


