பொது அறிவு மாதிரித் தேர்வு -1

Tamilnadu History – Tamilnadu in Freedom Struggle

சென்னை சுதேசி சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு ?
1846
1850
1852
1851

சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்யார் ?
ராமசாமி முதலியார்
டி.எம்.நாயர்
ராஜாஜி
ரங்கையா நாயுடு

சென்னை கடற்கரைப் பகுதியில் 1920 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்திய இயக்கம் எது ?
சென்னை மகாஜன சங்கம்
சென்னை சுதேசி இயக்கம்
நாடார் மகாஜன சங்கம்
சுயாட்சி இயக்கம்

இந்து முன்னேற்ற மேன்மை சங்கத்தை தோற்றுவித்தவர் யார் ?
அனந்தாச்சார்லு
வரதராஜலு
லெட்சுமி ரெட்டி
சீனிவாச பிள்ளை

‘சுயாட்சி இயக்கம்’யாரால்தோற்றுவிக்கப்பட்டது ?
வா.உ.சி
ராஜாஜி
மேடம் காமா
அன்னி பெசண்ட்

‘இந்தியதேசிய காங்கிரஸ்’ முதல்மாநாட்டில் முதல்தீர்மானத்தை முன்மொழிந்த தமிழர்யார் ?
ராஜாஜி
எஸ்.சுப்பிரமணியஐய்யர்
ஜி.சுப்பிரமணிய ஐய்யர்
வா.உ.சி

1920-ஆம்ஆண்டு நாக்பூர்காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக செயல்பட்ட தமிழர்யார் ?
சுப்பிரமணிய ஐயர்
வ.உ.சி
விஜயராகவாச்சாரி
சொக்கலிங்கம்

சுதந்திரத்திற்கு முன்பதாக எத்தனைகாங்கிரஸ் தேசியமாநாடுகள் சென்னையில் நடைபெற்றன ?
3
9
5
7

தமிழ்நாட்டில் மிதவாதிகளின் தந்தை – என அழைக்கப்படுபவர்யார் ?
ராஜாஜி
திரு.வி.க
விஜயராகவாச்சாரி
அண்ணா

‘தமிழ் நாட்டு திலகர்’ என அழைக்கப்பட்டவர் யார்?
திரு.வி.க
பெரியார்
ராஜாஜி
வா.உ.சி

 

ANSWERS

1852

ரங்கையா நாயுடு

சென்னை மகாஜன சங்கம்

சீனிவாச பிள்ளை
அன்னி பெசண்ட்
எஸ்.சுப்பிரமணியஐய்யர்
7
விஜயராகவாச்சாரி
வா.உ.சி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading