தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்
TNUSRB POLICE PC NOTIFICATION
TN POLICE EXAM SYLLABUS AGE LIMIT FULL DETAILS
இரண்டாம் நிலை காவலர். இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும்
தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் இரண்டாம் நிலை காவலர் (மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படை -ஆண் பெண் மற்றும் திருநங்கையர் )இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை -ஆண் ), இரண்டாம் நிலை காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் (ஆண்) பதவிகளுக்கான பொதுத்தேர்வு 2020 க்கு விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இணையவழி விண்ணப்பத்தில் வரவேற்கிறது.

காலிப்பணியிடங்கள்: 10906

ஊதிய விகிதம்: Rs. 18200 ? 52900
கல்வித்தகுதி/: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதி அற்றவர்கள்
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 17 2020 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் 24 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
(1.7 .2002 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராக 1.7 1996 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்தவராக இருத்தல் வேண்டும்)
சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு

தேர்வு முறைகள்:
எழுதும் தேர்வு 80 மதிப்பெண்கள்
பகுதி: பொது அறிவு 50 மதிப்பெண்கள்
பகுதி: உளவியல் 30 மதிப்பெண்கள்
தேர்வுக்கான முக்கிய நாட்கள்
i விளம்பர நாள் 17.09.2020
ii இணைய வழி விண்ணப்பம் பதிவேற்றம் துவ’;கும் நாள் 26.09.2020
iii இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 26.10.2020
iv எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 13.12.2020
COMMON RECRUITMENT 2020
(GR.II POLICE CONSTABLES, GR.II JAIL WARDERS, FIREMEN)
TN POLICE 2020 Notification 
TNUSRB VIDEO CLASS
