2020- 21 நிதியாண்டில் 10276 காவலர்கள் பணி
2019- 20 நிதியாண்டில் 10242 காவலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் மேலும் 2020- 21 நிதியாண்டில் 10276 காவலர்கள் பணியமர்த்தப்படுவர்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல்
சட்டம் ஒழுங்கு:
போதுமான காவலர்கள் இருப்பதை உறுதி செய்ய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மொத்தம் 1.13 லட்சம் காவலர்கள் பணியில் உள்ளனர்.
காவல் துறைக்கு 8876.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
346 தீயணைப்பு மையங்கள் தற்போது உள்ளன. இதற்காக 405.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு
2019- 20 நிதியாண்டில் 10242காவலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் மேலும் 2020- 21 நிதியாண்டில் 10276 காவலர்கள் பணியமர்த்தப்படுவர்
