TN SI Exam Pattern and Syllabus
TN Police – SI Exam 2019
தமிழ்நாடு காவல் துறையில் இருந்து சார்பு ஆய்வாளர் (TN SI Exam) பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது/ மொத்தம் 969 காலியிடங்கள் உள்ளன இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 20ம் தேதி முதல் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன. இது தேர்வுக்கு தயாராகும் வகையில் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் பற்றிய தொகுப்பு. இந்த பதிவில் காணலாம். இந்த தேர்வுக்கான பாடத் திட்டங்கள் இவ்வளவு கேள்விகள் எனது பகுதியில் இருந்து கேட்கப்படும் என்பது போன்ற விவரங்களை கீழே கொடுத்துள்ள பதிவில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
TNUSRB SI 2019 Exam Pattern and Syllabus
| Sl.No. | Description | Open | Departmental Quota |
|---|---|---|---|
| 1 | Written Examination | 70 marks | 85 Marks |
| 2 | Physical Efficiency Test | 15 Marks | Exempted |
| 3 | Viva-Voce | 10 Marks | 10 Marks |
| 4 | Special Marks | 5 Marks | 5 Marks |
| Total | 100 Marks | 100 Marks |
STAGES OF RECRUITMENT FOR OPEN CANDIDATES:
A. WRITTEN EXAMINATION:
Written examination will consists of Part.A – General Knowledge and Part.B – Logical
Analysis, Numerical Analysis, Psychology Test, Communication Skills, Information
Handling Ability. Written examination total marks is 70.
i. Part.A. – 40 Marks (objective type). 80 Questions.
ii. Part.B. – 30 marks (objective type). 60 Questions.
iii. Each question carries ½ marks.
iv. Duration 2.30 hrs.
v. The candidates should get a minimum of 25 marks to qualify in the written
examination.
vi. However, out of those who qualify in the written examination, only five times of
the number of notified vacancies in each of the category shall be permitted for
next stage of selection i.e. PMT, ET, PET and Original Certificate Verification based
on the merit.
இந்த தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது பகுதி ஒன்றில் 40 மதிப்பெண்களுக்கு என்பது கேள்விகள் கேட்கப்படும். பகுதி இரண்டில் 30 மதிப்பெண்களுக்கு 60 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் 0.5 மதிப்பெண்கள் இத்தேர்வில் மொத்தம் இரண்டரை மணி நேரம் நடைபெறும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த உடல் தகுதித்தேர்வுக்கு தேர்வு செய்யும் நபர்கள் எண்ணிக்கை 1.5 என்ற இடத்தில் இருக்கும். அதாவது ஒரு காலி இடத்திற்கு ஐந்து நபர்கள் என்ற விதத்தில் அடுத்த தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
உளவியல் பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்கள் எங்கிருந்து வரும் என்ற தலைப்பில் இருந்து வரும் என்பது போன்ற விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்புகளின் கீழ் வரும் அனைத்து வகையான கேள்விகளையும் நன்கு படித்து தெரிந்து கொள்வது உங்களுடைய மதிப்பெண்களை அதிகரிக்க உதவும். இவை அனைத்தும் உளவியல் ரீதியான கேள்விகள் உங்களுடைய திறனை தேர்வு செய்யும் ஒரு பகுதி. மேலும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் அதில் கேட்கப்பட்ட கேள்விகளை படிப்பது இந்த தேர்வை பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவும்.
TNUSRB SI Exam Psychology Test Syllabus
- ஒத்தத் தன்மை
- எண்தொடர்பான வகைக் கணக்குகள்
- எழுத்துத் தொடர்பான வகைக் கணக்குகள்
- எழுத்து வரிசை
- கருத்தியல் தொடர்பான வார்த்தைகள்
- வார்த்தைகளும் மறுகுறியீடுகளும்
- ஆங்கில அகராதி வரிசையிடல்
- கணிதக் குறியீட்டுச் செயல்கள்
- கால அளவைகள்
- எண் வரிசை
- தர வரிசை
- வகைப்படுத்துதல்
- தகவல்களை கையாளுதல்
- வயது கணக்குகள்
- எண்கள் இடமாற்றம்
- உறவு முறைகள்
- விடுபட்ட எண் வரைபடம்
- படவரிசை
- திர்கள் (அ) தரவரிசை அறிதல்
- தருக்க முறை காரணமறிதல்
- ஆங்கில அகராதி
- புதிர் கணக்குகள்
- எண்கள்
- மீச்சிறு பொது மடங்கு
- மீப்பெரு பொது வகுத்தி
- விகிதம் மற்றும் விகிதசமம்
- கூட்டுத்தொழில்(Partnership[)
- சதவீதம்
- சராசரி
- பரப்பளவு
- ஆட்கள் வேலை
- நேரம் மற்றும் வேலை
- குழாய் கணக்குகள்
- நேரம் மற்றும் தூரம்
- தனி வட்டி
- கூட்டு வட்டி
- சுருக்குக
- நிகழ்தகவு
பொது அறிவு பகுதியிலிருந்து அறிவியல் வரலாறு அரசியலமைப்புச் சட்டம் பொருளாதாரம் புவியியல் நடப்பு நிகழ்வுகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
எஸ் ஐ தேர்விற்கு GS எதை படிக்க வேண்டும்
TN SI Exam Pattern and Syllabus TN Police Exam
அதியமான் குழுமத்திலிருந்து காவல் சார்பு ஆய்வாளர் பணியிடத்துக்கான ஆன்லைன் வீடியோ வகுப்புகள் எடுக்கப்படுகிறது இந்த வகுப்பில் இணைய விரும்பக்கூடிய நண்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் இதற்கான கட்டணம் ரூபாய் 2500 அதனை எங்களது வங்கி கணக்கில் செலுத்தி அதற்கான முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.
Click to Chat with us – WhatsApp :
TN Police SI Exam 2019: Join Online Class
TN Police PC/ Constable – Exam 2019: Join Online Class
We are Providing Information about TN Police SI Exam Syllabus, Exam Pattern, Previous Year Questions, Study Books, Notes, Study Materials, Model Questions, TN SI exam Syllabus, TN Police SI Exam Pattern, Police on line course, SI model questions, SI Model Questions, tn SI exam, TN SI Online Class, TN SI Online Tests, TN SI Previous Year Questions, tn police age limit, Tn police exam, tn si exam, TN SI Exam Previous Year Questions, tn si online tests, TNUSRB SI Online Video Course.


