RRB Group D Exam 2018 Date and City Details
Candidates, Please note – The Exam City and Date information is live for candidates scheduled till 26.10.2018. The next schedule of exam city and date intimation for the exam starting from 29th October 2018 will be live on 18-10-2018.
அக்டோபர் 26-ம் தேதிவரை நடைபெறும் தேர்வுக்கான தேர்வு நாள் மற்றும் தேர்வு நடைபெறும் இடம் போன்ற அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 29ம் தேதிக்குப் பிறகு நடைபெறும் தேர்வுகள் வருகின்ற 18 October 2018 முதல் உங்களுடைய தேர்வு நாள் மற்றும் தேர்வு நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளலாம்.
உங்களது தேர்விற்கான E call Letter நான்கு நாட்களுக்கு முன்பாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உதாரணமாக உங்களது தேர்வு வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி என்றால் 16ஆம் தேதி உங்களுடைய E call Letter டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Download Your RRB Group D E call Letter – Download Here
