Samacheer Book Back Tamil Questions
9th Tamil SET12 -மணிமேகலை-manimakalai
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Sub : Tamil Book Back Questions
Topic : செய்யுள் மணிமேகலை
9th Tamil SET 12-மணிமேகலை
ஒன்பது வகுப்பு
செய்யுள் பகுதி
அ) புறவயவினாக்கள்
1. கோடிட்ட இடத்தில் உரிய எழுத்தைத் தேர்ந்தெழுதுக.
1. மாதவி மகளு ம் மாதவர்க் காண்ட ழு ம் ( லு/ளு/ழு )
2. வினைப்பயன் விளை யும் கா லை ( லை/ளை/ழை )
3. கொலை யே களவே காமத்தீ விழை வே ( லை/ளை/ழை )
4. கலங்கிய உள் ளக் கவலையில் தோன்றுவர்(ல் ,ள்,ழ்)
2. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. ‘அருந்தவர்க் கமைந்த ஆசனம் ……’ – இவ்வடியில் ‘அருந்தவர்’ எனக் குறிப்பிடப்படுபவர்
விடை எனது நல்வினையின் பயன்தான்
2. சொல்லில் ஏற்படும் குற்றங்கள்
.விடை நீங்கி ஒழுக்கத்தை
3. மனத்தில் தோன்றும் குற்றங்கள் .
விடை
செல்வோர் விலங்காகவும்
.
3. பொருத்துக.
ஆயம் – பெருவிருப்பம்
வெகுளல் – குற்றம் நீங்கிய
புரைதீர் – புறங்கூறல்
குறளை – சினத்தல்
வெஃகல் – தோழியர் கூட்டம்
விடை
ஆயம் – தோழியர் கூட்டம்
வெகுளல் – சினத்தல்
புரைதீர் – குற்றம் நீங்கிய
குறளை -புறங்கூறல்
வெஃகல் – பெருவிருப்பம்