Samacheer Book Back Tamil Questions
10th Tamil SET 4- Silappatikaram – சிலப்பதிகாரம்
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Sub : Tamil Book Back Questions
Topic : செய்யுள் சிலப்பதிகாரம் (Silappatikaram )
10th Tamil SET 4 – சிலப்பதிகாரம்
பத்தாம் வகுப்பு
செய்யுள் பகுதி
சிலப்பதிகாரம்
கோடிட்ட இடங்களை நிரப்புக
33. இரட்டைக் காப்பியம் என்பன சிலப்பதிகாரமும்…………………….ஆகும்.
விடை :மணிமேகலை
34. சிலப்பதிகாரம். மணிமேகலை,…………….வளையாபதி……………………என்பன ஐம்பெருங்காப்பியங்கள்.
விடை :சீவகசிந்தாமணி,குண்டலகேசி
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
35. இளங்கோவடிகள்………………….நாட்டைச் சேர்ந்தவர்.
1.சோழ 2. சேர 3. பாண்டிய.
விடை : 2. சேர
36. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர்………………………
1. கவிமணி 2. பாரதிதாசன் 3. பாரதியார்
விடை : 3. பாரதியார்
உரிய எழுத்தைத் தேர்ந்தெடுத்தெழுக.
37. வா….ழ்….தல் (ல் ழ்) வே…..ண்….டி (ண் ன்) ஊழ்வினை து…... ர.…ப்ப (ற / ர)
38. தா. ழ்..ந்த (ள் ழ்) குடையன் தளர். ந்.த (ன் ந்) செங்கோ…… ல…..ன் (ள / ல)
39. திருவாசகத்திற்கு உருகார்……...ஒரு வாசகத்திற்கும் ……………..உருகார்.
சீர் எதுகையை அடிக்கோடிடுக.
40. வருக மற்றவள் தருக ஈங்கென.
41. நற்றிறம் படராக் கொற்கை வேந்தே.
சீர் மோனையை அடிக்கோடிடுக.
42. கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று.
43. யானோ அரசன் யானோ கள்வன்.
பொருத்துக.
44. புகார்க் காண்டம் – 13 காதைகள்
45. மதுரைக் காண்டம் – 7 காதைகள்
46. வஞ்சிக் காண்டம் – 10 காதைகள்
– 15 காதைகள்
விடை :
44. புகார்க் காண்டம் – 10 காதைகள்
45. மதுரைக் காண்டம் – 13 காதைகள்
46. வஞ்சிக் காண்டம் – 7 காதைகள்