Samacheer Book Back Tamil Questions
10th Tamil SET 5- Tamil valarchi- தமிழ் வளர்ச்சி
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Sub : Tamil Book Back Questions
Topic : செய்யுள் தமிழ் வளர்ச்சி(Tamil valarchi)
10th Tamil SET 5 – தமிழ் வளர்ச்சி
பத்தாம் வகுப்பு
செய்யுள் பகுதி
தமிழ் வளர்ச்சி
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
47. குடும்ப விளக்கு………………படைப்புகளுள் ஒன்று.
1. பாரதியார் 2. பாரதிதாசன் 3. சுரதா
விடை : 2. பாரதிதாசன்
48. பாரதிதாசனார்……………………. என அழைக்கப் படுகிறார்.
1. புரட்சிக் கவிஞர் 2. தேசியக் கவிஞர் 3. உவமைக் கவிஞர்
விடை :1. புரட்சிக் கவிஞர்