Samacheer Book Back Tamil Questions
10th Tamil SET 7– Natrinai – நற்றிணை
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Sub : Tamil Book Back Questions
Topic : செய்யுள் – நற்றிணை (Natrinai)
10th Tamil SET 7 – நற்றிணை
பத்தாம் வகுப்பு
செய்யுள் பகுதி
நற்றிணை
கோடிட்ட இடங்களை நிரப்புக
61. நற்றிணை ஒன்பதடிச் சிற்றெல்லையும்…….பேரெல்லையும் கொண்ட நூல்.
விடை : பன்னிரண்டு
62. அரி என்னும் சொல்லின் பொருள்…………….
விடை : நெற்கதிர்
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
63. நல் என்னும் அடைமொழி பெற்ற நூல்
1.அகநானூறு 2. கலித்தொகை 3. நற்றிணை
விடை : 3. நற்றிணை
64. நற்றிணையைத் தொகுப்பித்தவர்…………………….
பன்னாடு தந்த மாறன் வழுதி 2. இளம்பெருவழுதி 3. உக்கிரப் பெருவழுதி
விடை : பன்னாடு தந்த மாறன் வழுதி
65. நற்றிணை……………..நூல்களைச் சார்ந்தது.
1. பத்துப்பாட்டு 2. எட்டுத்தொகை 3. பதிணென்கீழ்க்கணக்கு
விடை : 2. எட்டுத்தொகை
பொருத்துக
66. செறு – பனையோலைப்பெட்டி
67. வித்து – புதுவருவாய்
68. யாணர் – விதை
69. வட்டி – வயல்
விடை :
66. செறு – வயல்
67. வித்து – விதை
68. யாணர் – புதுவருவாய்
69. வட்டி – பனையோலைப்பெட்டி