Book Back Questions For All Exams – 10th Tamil SET 9- Thirukkural – திருக்குறள்

Samacheer Book Back Tamil Questions

10th Tamil SET 9-  Thirukkural – திருக்குறள்

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள் திருக்குறள் (Thirukkural)

 10th Tamil SET 9 –  திருக்குறள்

பத்தாம் வகுப்பு 
செய்யுள் பகுதி 
 திருக்குறள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

83. இல்லாரை…………….எள்ளுவர்.

விடை : எல்லோரும்

84. அறனீனும் இன்பமும் ஈனும்…………………………தீதின்றி வந்த பொருள்.

விடை :திறனறிந்து

உரிய எழுத்தைத் தேர்ந்தெடுத்தெழுக.
85. அரு..ளொ…. டும் (ளொ/லொ) அ..ன்..பொடும் (ண்/ன்) வா..ரா.ப் (ரா/றா) பொருளா…க்கம்.(லா /ளா).
86. உ.று..பொருளும் (று/ ரு) உ..ல்…கு (ல்/ள்) பொருளு..ந்... (ன்/ந்) தன் ஒ..ன்..னார். (ண் /ன்).

விடுபட்ட சீர்களை எழுதுக.
87. அறனறிந்து ……………………….அறிவுடையார்……………………..
திறனறிந்து……………………..கொளல்

விடை :மூத்த ,கேண்மை,தேர்ந்து

88. பொருளென்னும்………………………., ………………….இருளறுக்கும்
எண்ணிய………………… ………………………..

விடை :பொய்யா,விளக்கம்,தேயத்துச் , சென்று

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
89. திறனறிந்து தேர்ந்துகொள்ள வேண்டியவர்
1.அன்புள்ள பெற்றோர் 2. ஆர்வமுள்ள நண்பர் 3. மூத்த அறிவுடையார்
விடை :3. மூத்த அறிவுடையார்

90. அரியவ்ற்றுள் எல்லாம் அரிது…………………….பேணித் தமராக் கொளல்
1. சிறியவர் 2. பெரியவர் 3. உறவினர்
விடை :2. பெரியவர்

91. முதலிலார்க்கு…………………….இல்லை.
1 . ஊதியம் 2. நட்பு 3. பகை
விடை :1 . ஊதியம்

 

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us