Samacheer Book Back Tamil Questions
9th Tamil SET 1- வாழ்த்து- கம்பராமாயணம்
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Sub : Tamil Book Back Questions
Topic : செய்யுள் கம்பராமாயணம் (kamparamayanam)
9th Tamil SET 1 – கம்பராமாயணம்
ஒன்பது வகுப்பு
செய்யுள் பகுதி
கம்பராமாயணம்
பிரித்தெழுதுக.
1. தாமுள =
விடை : தாமுள = தாம்+உள
2. விளையாட்டுடையார்
விடை : விளையாட்டுடையார் = விளையாடடு +உடையார்
3. அலகிலா =
விடை :அழகு +இலா
.பொருத்துக
உளவாக்கல் – அழித்தல்
நிலைபெறுத்தல் – இறைவர்
நீக்கல் – காத்தல்
தலைவர் – படைத்தல்
விடை
உளவாக்கல் – படைத்தல்
நிலைபெறுத்தல் – காத்தல்
நீக்கல் – அழித்தல்
தலைவர் – இறைவர்
கோடிட்ட இடத்தில் உரிய எழுத்தைக்கொண்டு நிரப்புக.
1. இறைவர் அகி லா விளையாட்டுடையவர். ( ல / ள / ழ )
விடை: இறைவர் அலகி லா விளையாட்டுடையவர்
2. அ னவர்க்குச் சர நாங்களே. ( ன் / ந் / ன் )
விடை: அ ன்னவர்க்குச் சரன் நாங்களே
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கல்வியில் பெரியர் என அழைக்கப் பெறுபவர் .
விடை : கம்பர்
2. கம்பராமாயணம் காண்டங்களை உடையது.
விடை : ஆறு
3. கம்பர் பிறந்த ஊர் .
விடை : தேரெழுந்தூர்