Book Back Question For All exams-9th Old Tamil Book Set 10-கலிங்கத்துப்பரணி

Samacheer Book Back Tamil Questions

                                                9th Tamil SET 10-கலிங்கத்துப்பரணி-(kalingkatthupparani)

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள் கலிங்கத்துப்பரணி

9th Tamil SET 10 கலிங்கத்துப்பரணி

ஒன்பது வகுப்பு 
செய்யுள் பகுதி 

அ) புறவய வினாக்கள்:
1. கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.
1. தமிழில் தோன்றிய முதல் பரணி இலக்கியம்
.விடை :கலிங்கத்துப்பரணி
அ) தக்கயாகப் பரணி ஆ) மோகவதைப் பரணி இ) கலிங்கத்துப்பரணி

2. கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் .
விடை :சயங்கொண்டார்
அ) ஒட்டக்கூத்தர் ஆ) சயங்கொண்டார் இ) புகழேந்திப் புலவர்

3. நவ்வி – இச்சொல்லின் பொருள்
.விடை மான்
அ) மான் ஆ) நாய் இ) நரி

4. சிற்றிலக்கியங்கள் வகைப்படும்
.விடை 96
அ) 18 ஆ) 108 இ) 96

2. பொருத்துக.
சிந்தை – சொரிதல்
நவ்வி – நீர்
முகில் – மான்
புனல் – மேகம்
உகுதல் – எண்ணம்

விடை :
சிந்தை – எண்ணம்

நவ்வி – மான்

முகில் – மேகம்

புனல் – நீர்

உகுதல் – சொரிதல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: