Samacheer Book Back Tamil Questions
10th Tamil SET 8 – Periyapuranam – பெரிய புராணம்
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Sub : Tamil Book Back Questions
Topic : செய்யுள்பெரிய புராணம் (periyapuranam)
10th Tamil SET 8 – பெரிய புராணம்
பத்தாம் வகுப்பு
செய்யுள் பகுதி
பெரிய புராணம்
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
70 சேக்கிழார் பெருமாள் அருளியது……………………..
1. சிவபுராணம் 2. பெரியபுராணம் 3. தலபுராணம்
விடை : 2. பெரியபுராணம்
71. வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப்பெயர் சூட்டியவர்…….
1. அப்பூதியடிகள் 2. மாறநாயனார் 3. திருநீலகண்டர்
விடை : 1. அப்பூதியடிகள்
72. பக்திச்சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவிவலவ எனப் பாடியவர்……………….
1. பெ. சுந்தரனார் 2. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் 3. கவிஞர் வெ. ராமலிங்கனார்
விடை : 2. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
கோடிட்ட எழுத்துகள் குறிக்கும் தொடை வகையை எழுதுக.
73. அளவில்சனம் உளமனைய குளம்நிறைந்த வளமருவும்
74. கடிதணைந்த அடிபணியா முடிவில்தவம் வடிவுடையீர்
உரிய எழுத்தைத் தேர்ந்தெடுத்தெழுக.
75. வ...ள..ம்மருவும் (ல/ள) நி..ழ...ல்தரும் (ள/ழ)தண்.ணீ.ர்ப் (நீ/ ணீ) பந்தர் வந்த.…ணை….ணைந்தார் (ணை/னை).
76. சந்தமு.ற…(ர/ ற) வ..ரை…ந்ததனை (றை / ரை) எம்ம.ரு...ங்கும்(ரு/று) தாங்க...ண்.டார். (ன் /ண்).
பொருத்துக
77. மேதி – சிவன்
78. சந்தம் – எருமை
79. கோதில் – அழகு
80. அங்கணர் – குற்றமில்லாத பசு
விடை :
77. மேதி – எருமை
78. சந்தம் – அழகு
79. கோதில் – குற்றமில்லாத பசு
80. அங்கணர் – சிவன்
தமிழ் விடு தூது
கோடிட்ட இடங்களை நிரப்புக
81. போலிப் புலவர்களைத் தலையில் குட்டுபவர்…………………….
விடை : அதிதீவீர ராம பாண்டியன்
82. நால்வகைப்பாக்களும் வயலுக்கு…………….அமைந்துள்ளன.
விடை : வரப்புகளாக
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.