Job Notifications

Job Notifications

Latest Govt Job Notification announced up to April 15- 2018 Apply Soon

நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். ஏப்ரல் மாதம் 15 வரை  வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கடைசி தேதி முடியும் முன்…

Job Notifications

Tirunelveli Court Job Notification for Various post

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் பல்வேறு வேலை வாய்ப்புக்கான   அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் 28/04/2018 க்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். தகுதி என்பது 10 வது பாஸ்.

Job Notifications

TNUSRB Cutoff Mark – Provisional Selection List for Physical

எழுத்துத் தேர்வில் குறைந்த பட்சம் 28 மதிப்பெண்கள் பெற்றாலும். தேர்ச்சி பெறும் அனைவாpன் அதிகபட்ச மதிப்பெண்களின் அடிப்படையில் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வகுப்பு  விகிதாச்சாரப்படி 1்:5 விண்ணப்பதாரர்கள் மட்டும்…

Job Notifications

Vijaya Bank Recruitment 2018 for Manager Posts

விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள 57 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இஞைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Job Notifications

TNPSC Recruitment for 320 Civil Judge Post

தமிழகத்தின் கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி வேலூர் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 320 நீதிபதிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.…

Job Notifications

Nursing Jobs In SAIL Steel

செயில் நிறுவனத்தில் செவிலியர் வேலை வேலைவாய்ப்பு விவரம் : மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள உருக்காலையில் மிகப்பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமான செயில்  நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018…

Job Notifications

MADRAS HIGH COURT NOTIFICATION for Assistant Jobs

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 82 சிறப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 82

Job Notifications

TNUSRB is planning to conduct online examination!

காவலர் தேர்வை இனி ஆன்லைனில் நடத்துவதற்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் திட்டமிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் ஏற்படும் காவலர் பணியிடங்களுக்கு 1991ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காவல்துறையே நேரிடையாக…

Job Notifications

TNUSRB 2018 Exam Result to be out by April end

ஏப்ரல் இறுதியில் தேர்வு முடிவு - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல்…

Job Notifications

Job Notification announced in March 2018-Apply Soon

Job Notification announced in March 2018-Apply Soon நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள…

Job Notifications

Viluppuram District Panchayat Secretary Recruitment 2018 – 10th Job

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி…

Job Notifications

Mumbai High Court Job Notification – 8921 Posts – 8th, 10th Jobs

மும்பை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு  வேலைவாய்ப்பு விவரம் : மும்பை உயர்நீதிமன்றத்தில்   8921 ஸ்டெனோகிராபர், இளநிலை கிளார்க் போன்ற காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018-2019-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள்…

Job Notifications

Dharmapuri District Panchayat Secretary Recruitment 2018 – 10th Job

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்  தர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி…

Job Notifications

Virudhunagar District Panchayat Secretary Recruitment 2018 – 10th Job

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி…

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop