MADRAS HIGH COURT NOTIFICATION for Assistant Jobs

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 82 சிறப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 82

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Personal Assistant to the Honorable Judges – 71 
சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500 இதர சலுகைகள்

பணி: Personal Assistant (to the Registrars) – 10 
சம்பளம்: மாதம் ரூ.36,400 – 1,15,700 இதர சலுகைகள்

பணி: Personal Clerk (to the Deputy Registrars) – 01 
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 65,500 இதர சலுகைகள்

madras high Court job.PNG

 

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம், ஆங்கிலம் மற்றும் தமிழில் சுருக்கெழுத்து, தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மற்றும் கணினி துறையில் சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிசி, எம்பிசி பிரிவினருக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை சென்னையில் மாற்றத்தக்க வகையில் Registrar General, High Court of Madras என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்டி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018

Madras High Court -official Site

Download Official Notification – Download Here

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: