Latest News

சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய பொருளாதார மண்டலம்

சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய பொருளாதார மண்டலம் Central Economic Zone Under Sagarmala Scheme சாகர்மாலா திட்டத்தின் தேசிய கண்ணோட்ட திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 3 பொருளாதார மண்டலங்கள் உட்பட 14 கடலோர பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் துறைமுகம் சார்ந்த தொழில்மயமாக்கல் முன்மாதிரி அடிப்படையில் ஒரு மத்திய பொருளாதார மண்டலத்தை உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்…

தமிழ்நாடு அரசின் விருதுகள்

Tamil Nadu Govt  awards தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.  

RRB NTPC Revised results of all Pay Levels to be declared by the first week of April, 2022

RRB NTPC Revised results of all Pay Levels to be declared by the first week of April, 2022 ரயில்வே அமைச்சகம் கடந்த ஜனவரி 26ம் தேதி, பிறப்பித்த உத்தரவு எண் ERB-I/2022/23/06-ன் படி, CEN 01/2019  (தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகள்)  மற்றும் CEN RRC-01/2019 (Level-1) விண்ணப்பதாரர்களின் கவலைகள் குறித்து ஆலோசிக்கக்  குழு ஒன்றை அமைத்துள்ளது.  கீழ்கண்ட நடைமுறைகளைப்  பின்பற்ற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. * CEN 01/2019 (தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகள்)இரண்டாம்…

டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது

டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது 2020-2021ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட திரு. செ. மூர்த்தி, திரு. கோ. பொன்னு புதியவன், திருமதி பி. லட்சுமி தேவி ஆகியோருக்கு விருதுகளையும், பரிசுத் தொகைகளையும் முதலமைச்சர்  வழங்கி சிறப்பித்தார்.

அவ்வையார் விருது 2022

அவ்வையார் விருது 2022 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் பெண்களுக்கான சேவையில் சிறந்து விளங்கும் பெண்மணிகளை கவுரவிக்கும் வகையில் “அவ்வையார் விருது” தமிழ்நாடு அரசால்  வழங்கப்பட்டு வருகிறது

லாலா ஹர்தயாள் – கதார் கட்சி

  லாலா ஹர்தயாள் (14 அக்டோபர்-1884 – 4 மார்ச் 1939) ✅ லாலா ஹர்தயாள் – தேசியப் புரட்சியாளர், பலவகை கலை நிபுணர், சுதந்திரப் போராட்ட வீரர் ✅ இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களிடம் செல்வாக்கு செலுத்திய கதார் கட்சியின் முக்கிய பங்கேற்பாளராக இருந்தவர்

“எஸ்.ஐ. பணியிடத்திற்கு மார்ச் 8 முதல் விண்ணப்பிக்கலாம்

TNUSRB SI EXAM 2022 – POLICE EXAM  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இன்று (03/03/2022) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “காவல்துறையில் காலியாகவுள்ள 444 காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) (ஆண், பெண் மற்றும் திருநங்கை) பதவிகளுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிக்கை எண்:01/2022-ஐ 08/03/2022 அன்று வெளியிடப்படவுள்ளது.  

TNPSC Current Affairs February – (4 – 27) – 2022

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – February – (4 – 27) – 2022 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

பி.என்.பணிக்கர்

பி.என்.பணிக்கர் இந்தியாவின் “நூலக இயக்கத்தின் தந்தை” என்று அழைக்கப்படும் பி.என்.பணிக்கர், புத்தக வாசிப்பின் மதிப்பை பறைசாற்றும் வகையில் கேரளாவில் உள்ள கிராமப்புறங்களுக்குச் சென்று சுமார் 6,000 நூலகங்களை திருவிதாங்கூர் நூலகச் சங்கத்திற்குள் கொண்டு வருவதில் வெற்றி பெற்றவர்.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு…

TNPSC latest News தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) நிரந்தர கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேசிய அறிவியல் தினம்

தேசிய அறிவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியரான சர் சி.வி.ராமனை கவுரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Play sound