TNPSC CURRENT AFFAIRS PDF –9th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 9 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.Dindigul I. Leoni has taken over as the Chairperson of the Tamil Nadu Textbook and Educational Services Corporation.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2.A senior IFS officer Ashok Upreti was posted as Principal Chief Conservator of Forest (PCCF) and Head of Forest Department for Tamil Nadu.

மூத்த இந்திய வனப் பணி அதிகாரி அசோக் உப்ரெதி தமிழ்நாட்டின் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் (PCCF) மற்றும் வனத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3.The Tamil Nadu State Council for Higher Education (TANSCHE) has been reconstituted by the government with the appointment of A. Ramasamy as Vice-Chairman and S.Krishnasamy as member secretary. The Higher Education Minister is the head of the Council.

திருத்தியமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவராக உயர்கல்வித் துறை அமைச்சர் உள்ளார். துணைத் தலைவராக பேராசிரியர் ராமசாமி, உறுப்பினர்-செயலராக பேராசிரியர் சு.கிருஷ்ணசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

India

4.The Union government has reallocated the Department of Public Enterprises (DPE) to the Ministry of Finance from the Ministry of Heavy Industries. It will now be the sixth department in the finance ministry besides Economic Affairs, Revenue, Expenditure, Financial Services and Department of Investment and Public Asset Management (DIPAM).

கனரக தொழில்துறை அமைச்சகத்திலிருந்து பொது நிறுவனத் துறையை (DPE) நிதி அமைச்சகத்திற்கு ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. இது நிதி அமைச்சகத்தின் ஆறாவது துறையாகும். பொருளாதார விவகாரங்கள், வருவாய், செலவு, நிதி சேவைகள் மற்றும் முதலீடு மற்றும் பொதுசொத்து மேலாண்மைத் துறை (DIPAM) ஆகியவை நிதி அமைச்சகத்தின் மற்ற ஐந்து துறைகளாகும்.

5.The Ministry of Defence has implemented SPARSH (System for Pension Administration Raksha).

பாதுகாப்பு அமைச்சகம் SPARSH (ஓய்வூதிய நிர்வாக பாதுகாப்பு அமைப்பு) என்கிற அமைப்பு முறையை செயல்படுத்தியுள்ளது.

6.Former Himachal Pradesh Chief Minister Virbhadra Singh has passed away.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங் அவர்கள் காலமானார்.

International 

6.The Ministry of External Affairs rejected the Organisation of Islamic Cooperation’s (OIC) proposal to assist a dialogue between India and Pakistan.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உரையாடலுக்கு உதவுவதாக கூறிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அழைப்பை இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is the Chairperson of the Tamil Nadu Textbook and Educational Services Corporation?

A.Dindigul I. Leoni

B.A. Ramasamy

C.Ashok Upreti

D.K. Ponmudy

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைக் கழகத்தின் தலைவர் யார்?

A.திண்டுக்கல் I. லியோனி

B.ராமசாமி

C.அசோக் உப்ரெதி

D.கே. பொன்முடி

2.Who is the Chairperson of Tamil Nadu State Council for Higher Education?

A.Dindigul I. Leoni

B.A. Ramasamy

C.Ashok Upreti

D.K. Ponmudy

தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தின் தலைவர் யார்?

A.திண்டுக்கல் ஐ. லியோனி

B.ராமசாமி

C.அசோக் உப்ரெதி

D.பொன்முடி

3.Who is the Head of the Forest Department in Tamil Nadu?

A.Dindigul I. Leoni

B.A. Ramasamy

C.Ashok Upreti

D.K. Ponmudy

தமிழ்நாட்டில் வனத்துறைத் தலைவர் யார்?

A.திண்டுக்கல் I. லியோனி

B.ராமசாமி

C.அசோக் உப்ரெதி

D.பொன்முடி

4.Who is the Vice-Chairman of Tamil Nadu State Council for Higher Education?

A.Dindigul I. Leoni

B.A. Ramasamy

C.Ashok Upreti

D.K. Ponmudy

தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் யார்?

A.திண்டுக்கல் ஐ. லியோனி

B.ராமசாமி

C.அசோக் உப்ரெதி

D.பொன்முடி

5.How many departments are there in the Union Ministry of Finance?

A.4

B.5

C.6

D.7

ஒன்றிய நிதி அமைச்சகத்தில் எத்தனை துறைகள் உள்ளன?

A.4

B.5

C.6

D.7

6.SPARSH system is implemented by

A.Ministry of Home Affairs

B.Ministry of Health

C.Ministry of Defence

D.Ministry of Finance

SPARSH அமைப்பு எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது?

A.உள்துறை அமைச்சகம்

B.சுகாதாரத்துறை அமைச்சகம்

C.பாதுகாப்புத்துறை அமைச்சகம்

D.நிதி அமைச்சகம்

7.Virbhadra Singh is a former Chief Minister of

A.Assam

B.Sikkim

C.Himachal Pradesh

D.Goa

வீர்பத்ர சிங் எந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்?

A.அசாம்

B.சிக்கிம்

C.இமாச்சல பிரதேசம்

D.கோவா

8.Which organisation recently proposed to assist a dialogue between India and Pakistan?

A.OECD

B.OPEC

C.OIC

D.MWL

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உரையாடலுக்கு உதவ சமீபத்தில் எந்த அமைப்பு முன்வந்தது?

A.OECD

B.OPEC

C.OIC

D.MWL

    

DOWNLOAD  Current affairs -9 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us