Daily Current Affairs (April 14&15)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : April 14 & 15
தினசரி நடப்பு நிகழ்வுகள்
மாநில செய்திகள்
சர்வதேச கல்வி கண்காட்சி (IEF)
தொடங்கிய இடம் :- சென்னை
நோக்கம் :- உலகம் முழுவதும் உள்ள பிரபல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வி வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த
தொடங்கிய நாள் :- (IEF-2018) ஏப்ரல் 15
தேசியசெய்திகள்
எல்இடி பல்புகள் வழங்கும் திட்டம்
தொடங்கியவர் :-
கிராமங்களில் எல்இடி பல்புகள் வழங்கும் மின்னொளி வாகனத்தைத் தொடங்கிவைத்தார் அமைச்சர் ஆர்.கே. சிங்.
பாரத் ரத்னா விருது பெற்ற டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் 127வது பிறந்தநாளையொட்டி தொடங்கப்பட்டது.
தொடங்கிய இடம் :-
பீகார் மாநிலத்தில் உள்ள ஆரா
நோக்கம் :-
மின்னொளி வழங்கும் வாகனம் பீகார் மாநிலம் முழுவதும் பயணம் செய்து எல்.இ.டி. பல்புகளை விநியோகம் செய்தது .
மின்சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, மின்சாரச் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தையும் இந்த வாகனம் மேற்கொள்ளும்.
குறிப்பு :-
இதைப் போல் உஜ்வாலா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 16 ஆயிரம் கிராமங்களில் ஏழை எளியவர்களுக்காக, உன்னத ஜோதி,என்ற திட்டத்தின்கீழ் ரூ. 50 என்று மலிவான விலையில் இந்த பல்புகள் வழங்கப்படும்.
மாமனிதரின் சபதம் நூல் வெளியீடு
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி, டாக்டர் அம்பேத்கரைப் பற்றிய “டாக்டர் அம்பேத்கர்-மாமனிதரின் சபதம்” (Dr Babasaheb Ambedkar: Vyakti Nahin Sankalp) நூல் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வெளியிடப்பட்டது.
சர்வதேசசெய்திகள்
பாபர் ஏவுகணை – பாகிஸ்தான்
ஏவுகணை பெயர் : பாபர் ஏவுகணை
தயாரித்த நாடு : பாகிஸ்தான்
நோக்கம் : இந்திய நகரங்களை குறிவைக்கும் வகையில் சுமார் 700 கிமீ இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் சோதனை செய்துள்ளது.
வணிக செய்திகள்
வங்கி வாரியக் குழு
தலைவர் : வங்கி வாரியக் குழுவின் தலைவராக பானு பிரதாப் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் மனித வளம் மற்றும் பயிற்சி துறை செயலராக இருந்தவர்.
விளையாட்டு செய்திகள்
காமன்வெல்த் போட்டி
போட்டி – மகளிருக்கான குத்துச்சண்டை
வெற்றி பெற்றவர் – இந்திய வீராங்கனை மேரிகோம்
வென்றது – தங்கப் பதக்கம் வென்றார்
பிரிவு – 45-48 கிலோ எடை பிரிவு
குறிப்பு :- மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் இறுதிப்போட்டியில் வடக்கு அயர்லாந்து வீராங்கனை கிறிஸ்டினா ஒஹாராவை 5-0 என்ற புள்ளியில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
போட்டி – குத்துச்சண்டை
வென்றவர் – இந்திய வீரர் அமிட்
வென்றது – வெள்ளிப் பதக்கம்
போட்டி-துப்பாக்கிச்சுடுதல்
வெற்றியாளர் – இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட்
வென்றது – தங்கப் பதக்கம்
போட்டி- ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டி
வெற்றியாளர் – இந்திய வீரர் கவுரவ் சொலாங்கி
வென்றது – தங்கப்பதக்கம்
போட்டி- ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டி
வெற்றியாளர் – இந்திய வீரர் மணிஷ் கவுஷிக்
பதக்கம் – வெள்ளிப்பதக்கம்
போட்டி- மல்யுத்தம்
பிரிவு – ஆண்களுக்காக 125 கிலோ எடைப்பிரிவு
வென்றவர்- இந்திய வீரர் சுமித் மாலிக்
வென்றது – தங்கம்
போட்டி- ஆண்களுக்காக ஈட்டி எறிதல்
வென்றவர் – நீரஜ் சோப்ரா
வென்றது – தங்கப்பதக்கம்
போட்டி- மல்யுத்தம்
வென்றவர் – இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்
வென்ற பதக்கம் – வெண்கலம்
போட்டி- மல்யுத்தம்
வெற்றியாளர் – இந்திய வீராங்கனை வினேஷ் போகத்
வென்றது – தங்கப் பதக்கம்
போட்டி- மல்யுத்தம்
வென்றவர் – சோம்வீர்
வென்ற பதக்கம் – வெண்கலம்
போட்டி- பேட்மிண்டன்
பிரிவு – மகளிர் இரட்டையர் பிரிவு
வென்றது – வெண்கலப்பதக்கம்
வெற்றியாளர் – அஷ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி (இந்தியா)
குறிப்பு :- மகளிர் இரட்டையர் பிரிவின் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா – சிக்கி ரெட்டி ஜோடி, ஆஸ்திரேலியாவின் செட்யானா மபாசா – குரோன்யா சோமர்வில்லே ஜோடியை எதிர்கொண்டு 21-19, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது.
போட்டி – டேபிள் டென்னிஸ்
வெற்றி பெற்றவர் – மணிகா பத்ரா
வென்றது – தங்கப் பதக்கம்
குறிப்பு : –ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல�����த் போட்டியின் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் மணிகா பத்ரா இந்தியாவுக்கு 24வது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தார்.
போட்டி- குத்துச்சண்டை
வென்றவர் – இந்திய வீரர் விகாஸ் கிரிஷன்
வென்ற பதக்கம் – தங்கம்
குறிப்பு : –ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் குத்துச்சண்டை போட்டியில் விகாஸ் கிரிஷன் இந்தியாவுக்கு 25வது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தார்.
காமன்வெல்த் போட்டி- இந்தியாவுக்கு மேலும் இரு வெள்ளிப்பதக்கங்கள்
ஆண்களுக்கான 91 கிலோவுக்கு அதிகமானோர் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சதிஷ் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
போட்டி – ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டி
வென்றவர் – இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன் – ஷரத் அச்சந்தா ஜோடி
வென்றது – வெள்ளிப்பதக்கம்
போட்டி – மகளிர்கான பேட்மிண்டன் இறுதிப்போட்டி
வென்றவர் – இந்தியாவின் சாய்னா நேவால்
வென்றது – தங்கப் பதக்கம்
குறிப்பு :- மகளிர்கான பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் பி.வி.சிந்துவை 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். தோல்வியடைந்த பி.வி.சிந்துவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
போட்டி – டேபிள் டென்னிஸ்
வென்றவர் : ஷரத் அசந்தா – மவுமா தாஸ் ஜோடி
வென்ற பதக்கம் – வெண்கலம்
குறிப்பு :- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ஷரத் அசந்தா, 11-7, 11-9, 9-11, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
போட்டி – பேட்மிண்டன் போட்டி
வெற்றியாளர் – இந்திய வீரர் ஸ்ரீகாந்த்
வென்ற பதக்கம் – வெள்ளிப்பதக்கம்
போட்டி – பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு
வென்றவர் – இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்
வென்றது – வெள்ளிப்பதக்கம்.
போட்டி – ஸ்குவாஷ் போட்டி
வெற்றியாளர் – தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடி
வென்றது – வெள்ளிப்பதக்கம்
போட்டி – பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு
வெற்றியாளர் – இந்தியாவின் சத்விக், சிராக் ஜோடி
வென்றது – வெள்ளிப்பதக்கம்
Download Daily Current Affairs (2018-April-14&15)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

