TNPSC CURRENT AFFAIRS PDF –30th MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 30 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 BOOK LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN TELEGRAM CURRENT AFFAIRS EXAM

Download TNPSC App:

Tamil Nadu

  1. All polling booths in Tamil Nadu to have VVPAT for April 6 Assembly elections in the State.

ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பேரவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

India

  1. President Ram Nath Kovind has given his assent to the National Capital Territory of Delhi (Amendment) Act, 2021. According to the legislation, the “government” in Delhi means the “Lieutenant Governor”.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய தலைநகர் டெல்லி (திருத்தம்) சட்டம், 2021 க்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். இந்த சட்டத்திருத்தத்தின் படி, டெல்லியில் “அரசாங்கம்” என்றால் “துணைநிலை ஆளுநர்” என்று பொருளாகும்.

  1. President Ram Nath Kovind has given his assent to the National Bank for Financing Infrastructure and Development Act, 2021 which sets up the National Bank for Financing Infrastructure and Development (NaBFID) to fund infrastructure projects in India.

இந்தியாவில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக தேசிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியை (NaBFID) அமைக்கும் தேசிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி சட்டம், 2021 க்கு குடியரசுத் தலைவர்  ராம் நாத் கோவிந்த் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.

International 

  1. India and the U.S. on March 28 have begun a two-day naval exercise PASSEX in the Bay of Bengal (Eastern Indian Ocean region).

இந்தியாவும் அமெரிக்காவும் மார்ச் 28 அன்று வங்காள விரிகுடாவில் (கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதி) பாசெக்ஸ் என்ற இரண்டு நாள் கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.

  1. Earth Hour Day was observed on March 27, 2021. It is held every year on the last Saturday of March. It is an annual initiative of the World Wildlife Fund for Nature (WWF).

மார்ச் 27, 2021 அன்று புவி நேர தினம் அனுசரிக்கப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் கடைசி சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இது உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) வருடாந்திர முயற்சியாகும்.

  1. The International Union for Conservation of Nature (IUCN) has declared African Forest and African Savanna elephants as ‘critically endangered’ and ‘endangered’ respectively. African elephants are the largest land animals on Earth.

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) ஆப்பிரிக்க காட்டு யானைகள் ‘மிகவும் ஆபத்தான’ நிலையில் உள்ளது என்றும், ஆப்பிரிக்க சவானா யானைகள் ‘ஆபத்தான’ நிலையில் உள்ளது என்றும் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்க யானை பூமியின் மிகப்பெரிய நில விலங்காகும்.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

  1. What does the government mean according to the National Capital Territory of Delhi (Amendment) Act, 2021?

  1. Chief Minister

  2. Council of Ministers

  3. Lieutenant Governor

  4. Legislative Assembly

தேசிய தலைநகர் டெல்லி (திருத்தம்) சட்டம், 2021 இன் படி அரசாங்கம் என்றால் என்ன அர்த்தம்?

  1. முதலமைச்சர்

  2. அமைச்சரவை

  3. துணைநிலை ஆளுநர்

  4. சட்டப்பேரவை

  1. What is the IUCN status of African forest elephants?

  1. Endangered

  2. Critical Endangered

  3. Extinct

  4. Data Deficient

ஆப்பிரிக்க காட்டு யானைகளின் IUCN நிலை என்ன?

  1. ஆபத்தான

  2. மிகவும் ஆபத்தான

  3. அழிந்துவிட்டது

  4. தரவு குறைபாடு

  1. Earth Hour Day is observed in 2021  on

  1. March 27

  2. March 28

  3. March 29

  4. March 30

2021 இல் புவி நேர தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

  1. மார்ச் 27

  2. மார்ச் 28

  3. மார்ச் 29

  4. மார்ச் 30

  1. PASSEX military exercise is between

  1. India and Japan

  2. India and Russia

  3. India and USA

  4. India and Iran

பாசெக்ஸ் இராணுவப் பயிற்சி எந்த நாடுகளுக்கு இடையில் நடக்கிறது?

  1. இந்தியாவும் ஜப்பானும்

  2. இந்தியாவும் ரஷ்யாவும்

  3. இந்தியாவும் அமெரிக்காவும்

  4. இந்தியாவும் ஈரானும்

  1. What is the IUCN status of African savanna elephants?

  1. Endangered

  2. Critical Endangered

  3. Extinct

  4. Data Deficient

ஆப்பிரிக்க சவன்னா யானைகளின் IUCN நிலை என்ன?

  1. ஆபத்தான

  2. மிகவும் ஆபத்தான

  3. அழிந்துவிட்டது

  4. தரவு குறைபாடு

  1. PASSEX military exercise is a

  1. Army exercise

  2. Naval exercise

  3. Air exercise

  4. Coastal exercise

பாசெக்ஸ் பயிற்சி ஒரு

  1. இராணுவப் பயிற்சி

  2. கடற்படை பயிற்சி

  3. விமான பயிற்சி

  4. கடலோர பயிற்சி

  1. Earth Hour Day is an annual initiative of

  1. IUCN

  2. UNEP

  3. IPCC

  4. WWF

புவி நேர தினம் எந்த சர்வதேச அமைப்பின் வருடாந்திர முயற்சி?

  1. IUCN

  2. UNEP

  3. IPCC.

  4. WWF

  1. Which is the largest land animal on Earth?

  1. African elephant

  2. Asian elephant

  3. Indian elephant

  4. Borneo elephant

பூமியின் மிகப்பெரிய நில விலங்கு எது?

  1. ஆப்பிரிக்க யானை

  2. ஆசிய யானை

  3. இந்திய யானை

  4. போர்னியோ யானை

1

2

3

4

5

6

7

8

C

B

A

C

A

B

D

A

athiyaman book store

DOWNLOAD  Current affairs -30 MAR- 2021 PDF

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us