TNPSC CURRENT AFFAIRS PDF –01st Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 01 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

Tamil Nadu

1.The Tamil Nadu government on Sunday named senior IAS officer Rajeev Ranjan as the Chief Secretary. It also appointed the outgoing Chief Secretary, K. Shanmugam, as its Adviser for one year from February 1.

தற்போதைய தலைமைச் செயலர் க.சண்முகம் அவர்களின் ஓய்வை அடுத்து சீனியர் IAS அதிகாரியான ராஜீவ் ரஞ்சன் அவர்கள் 47-வது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமைச் செயலராக இருந்து ஓய்வுபெறும் க.சண்முகத்தின் அனுபவத்தைக் கணக்கில் கொண்டு அவரை தமிழக அரசின் ஆலோசகராக தமிழக அரசு நியமித்துள்ளது. அவர் ஓராண்டுக்கு இப்பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2.The Classes for students of Class 9 and 11, as well as undergraduate and postgraduate courses in colleges, are allowed to resume from February 8, with adherence to COVID-19 protocols, the Chief Minister Edappadi K. Palaniswami announced on January 31.

கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றி, பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள், கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் பிப்ரவரி 8 முதல் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஜனவரி 31 அன்று அறிவித்துள்ளார்.

India

3.The Prime Minister, Shri Narendra Modi addressed the 125th anniversary celebrations of ‘Prabuddha Bharata’, a monthly journal of the Ramakrishna Order, started by Swami Vivekananda.

சுவாமி விவேகானந்தர் தொடங்கிய ராமகிருஷ்ணா இயக்கத்தின் மாத இதழான ‘பிரபுத்தா பாரதா’வின் 125 வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.

4.The Indian Coast Guard is celebrating its 45th Raising Day on February 01, 2021.

இந்திய கடலோர காவல்படை தனது 45 வது நிறுவன தினத்தை பிப்ரவரி 01, 2021 அன்று கொண்டாடுகிறது.

5.The Union Minister of Textiles inaugurated the 8th edition of India International Silk Fair virtually on January 31.The fair is considered to be India’s biggest silk fair, being held under one roof on Indian Silk Export Promotion Council’s virtual platform from 31st January to 4th February 2021. The event is being held virtually due to COVID-19 pandemic.

இந்தியா சர்வதேச பட்டு கண்காட்சியின் 8 வது பதிப்பை ஜனவரி 31 ஆம் தேதி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சி இந்தியாவின் மிகப்பெரிய பட்டு கண்காட்சியாக கருதப்படுகிறது, இது இந்திய பட்டு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் இணையதளத்தில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறுகிறது. COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்த நிகழ்வு இணைய வழியில் நடைபெறுகிறது.

6.The 73rd death anniversary of Mahatma Gandhi was observed as Martyrs’ Day on January 30, 2021. He was assassinated on this day in 1948.

மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினம் ஜனவரி 30, 2021 அன்று தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1948 ஆண்டு இதே நாளில் மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்.

International

7.The President of Russia Vladimir Putin on January 30 signed a bill extending the New Strategic Arms Reduction Treaty (New START) for five years (till February 5, 2026) between Russia and the United States a week before the pact was due to expire.

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ‘புதிய மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை (New START)’ ஐந்து ஆண்டுகளுக்கு (பிப்ரவரி 5, 2026 வரை) நீட்டிக்கும் மசோதாவில் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் அவர்கள் ஜனவரி 30 அன்று கையெழுத்திட்டுள்ளார்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who was recently appointed as the Chief Secretary of Tamil Nadu?

Girija Vaithiyanathan

Sheela Balakrishnan

Shanmugam

Rajeev Ranjan

அண்மையில் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

கிரிஜா வைத்தியநாதன்

ஷீலா பாலகிருஷ்ணன்

சண்முகம்

ராஜீவ் ரஞ்சன்

2.Who was recently appointed as the Adviser for Tamil Nadu government?

Girija Vaithiyanathan

Sheela Balakrishnan

Shanmugam

Rajeev Ranjan

சமீபத்தில் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?

கிரிஜா வைத்தியநாதன்

ஷீலா பாலகிருஷ்ணன்

சண்முகம்

ராஜீவ் ரஞ்சன்

3.The Martyrs’ Day in India is observed every year on

January 29

January 30

January 31

February 01

இந்தியாவில் தியாகிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் என்று அனுசரிக்கப்படுகிறது?

ஜனவரி 29

ஜனவரி 30

ஜனவரி 31

பிப்ரவரி 01

4.‘Prabuddha Bharata’ is a monthly journal of

Brahmo Samaj

Arya Samaj

Ramakrishna Mission

None of the above

‘பிரபுத்தா பாரதா’ என்கிற மாத இதழ் எந்த அமைப்பினுடையது?

பிரம்மோ சமாஜ்

ஆர்ய சமாஜ்

ராமகிருஷ்ணா மிஷன்

மேற்கூறிய எதுவும் இல்லை

5.The 45th Raising Day of the Indian Coast Guard is celebrated on

January 29

January 30

January 31

February 01

இந்திய கடலோர காவல்படையின் 45 வது நிறுவன தினம் என்று கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 29

ஜனவரி 30

ஜனவரி 31

பிப்ரவரி 01

6.The New Strategic Arms Reduction Treaty is a treaty between

India and USA

India and Russia

USA and Russia

None of the above

‘புதிய மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்’ என்பது எந்த நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தமாகும்?

இந்தியா மற்றும் அமெரிக்கா

இந்தியா மற்றும் ரஷ்யா

அமெரிக்கா மற்றும் ரஷ்யா

மேற்கூறிய எதுவும் இல்லை

7.Whose death anniversary is observed as Martyrs’ Day?

Tilak

Netaji

Gandhi

Nehru

யாருடைய நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது?

திலகர்

நேதாஜி

காந்தி

நேரு

8.The 8th edition of India International Silk Fair was started from

January 29

January 30

January 31

February 01

இந்தியா சர்வதேச பட்டு கண்காட்சியின் 8 வது பதிப்பு என்று தொடங்கப்பட்டது?

ஜனவரி 29

ஜனவரி 30

ஜனவரி 31

பிப்ரவரி 01

 

                                                                 DOWNLOAD  Current affairs -01 FEB- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading