TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 03 Feb 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Current Affairs Date: 03-02-2021
Tamil Nadu
-
The Union government has announced to establish India’s first Centre for Wetland Conservation and Management (CWCM) on the occasion of World Wetland Day at the National Centre for Sustainable Coastal Management (NCSCM), Chennai, an institution under the Ministry of Environment, Forest and Climate Change.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னையின் தேசிய நிலையான கரையோர மேலாண்மை மையத்தில் (NCSCM) உலக சதுப்புநில தினத்தை முன்னிட்டு இந்தியாவின் முதல் சதுப்புநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மையத்தை (CWCM) நிறுவுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
India
-
The Prime Minister Narendra Modi will inaugurate the Chauri Chaura Centenary Celebrations at Chauri Chaura, Gorakhpur, Uttar Pradesh, on 4th February 2021 via video conferencing. The day marks 100 years of the ‘Chauri Chaura’ incident, a landmark event in the country’s fight for independence. The Prime Minister will also release a postal stamp dedicated to the Chauri Chaura centenary during the event.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சௌரி சௌரா நூற்றாண்டு விழாவை உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள சௌரி சௌராவில் பிப்ரவரி 4, 2021 ஆம் தேதி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வான ‘சௌரி சௌரா’ சம்பவத்தின் 100 ஆண்டு நிறைவை போற்றும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது சௌரி சௌரா நூற்றாண்டு விழாவிற்காக அச்சிடப்பட்ட தபால் தலையையும் பிரதமர் அவர்கள் வெளியிட உள்ளார்.
-
The Indian Council of Agricultural Research (ICAR) has started organising KRITAGYA- a National level hackathon in the month of August, 2020 to promote innovation in agriculture and allied sectors in the country.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நாட்டில் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் புதுமைகளை மேம்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ‘KRITAGYA- தேசிய அளவிலான ஹேக்கத்தான்’ என்கிற திட்டத்தை தொடங்கியது.
-
The National Mission for Clean Ganga (NMCG), Ministry of Jal Shakti and India Water Foundation (IWF), celebrated World Wetland Day 2021 on February 2to raise awareness about conservation and rejuvenation of Wetlands.
சதுப்புநிலங்களின் பாதுகாப்பு மற்றும் புத்துணர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2021 ஆம் ஆண்டின் உலக சதுப்புநில தினம் பிப்ரவரி 2 அன்று மத்திய அரசால் கொண்டாடப்பட்டது.
-
The ‘Shivalik Arboretum’, showcasing floral diversity of the Shivalik Hills has been inaugurated at Jeolikote in Nainital.
சிவாலிக் மலைகளில் உள்ள மலர்களின் பன்முகத்தன்மையைக் காட்டும் வகையில் ‘சிவாலிக் ஆர்போரிட்டம்’ நைனிடாலில் உள்ள ஜியோலிகோட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
International
-
The year 2021 commemorates the 50th anniversary of the signing of the Ramsar Convention on Wetlands on 2 February 1971 in Ramsar, Iran.
ஈரானில் ராம்சார் என்னும் இடத்தில் பிப்ரவரி 2, 1971 ஆம் தேதி கையெழுத்தான சதுப்புநிலங்களுக்கான ராம்சார் ஒப்பந்தத்தின் 50வது ஆண்டு நினைவு தினம் 2021ஆம் ஆண்டில் இடம்பெறுகிறது.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
-
Where India’s first Centre for Wetland Conservation and Management is announced to establish?
-
Delhi
-
Mumbai
-
Bangalore
-
Chennai
சதுப்புநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான இந்தியாவின் முதல் மையம் எங்கே நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது?
-
டெல்லி
-
மும்பை
-
பெங்களூர்
-
சென்னை
-
Which of the following events in Indian National Movement marks 100 years in 2021?
-
Jallianwala Bagh massacre
-
Individual Satyagraha
-
Chauri Chaura Incident
-
Surat Split
இந்திய தேசிய இயக்கத்தில் பின்வரும் நிகழ்வுகளில் எந்த நிகழ்வு 2021இல் 100 ஆண்டுகளைக் குறிக்கிறது?
-
ஜாலியன்வாலா பாக் படுகொலை
-
தனிப்பட்ட சத்தியாக்கிரகம்
-
சௌரி சௌரா சம்பவம்
-
சூரத் பிளவு
-
The KRITAGYA- a National level hackathon was started by
-
CSIR
-
ICMR
-
ICAR
-
ISRO
KRITAGYA- தேசிய அளவிலான ஹேக்கத்தான் யாரால் தொடங்கப்பட்டது?
-
CSIR
-
ICMR
-
ICAR
-
ISRO
-
The World Wetland Day 2021 is celebrated on
-
February 1
-
February 2
-
February 3
-
February 4
உலக சதுப்புநில தினம் என்று கொண்டாடப்படுகிறது?
-
பிப்ரவரி 1
-
பிப்ரவரி 2
-
பிப்ரவரி 3
-
பிப்ரவரி 4
-
The ‘Shivalik Arboretum’ was recently established at
-
Shimla
-
Darjeeling
-
Nainital
-
Mussoorie
‘சிவாலிக் ஆர்போரிட்டம்’ சமீபத்தில் எங்கு நிறுவப்பட்டது.
-
சிம்லா
-
டார்ஜிலிங்
-
நைனிடால்
-
முசோரி
-
In which year, the Ramsar Convention on Wetlands was signed?
-
1970
-
1971
-
1972
-
None of the above
எந்த ஆண்டில், சதுப்புநிலங்கள் குறித்த ராம்சார் ஒப்பந்தம் கையெழுத்தானது?
-
1970
-
1971
-
1972
-
மேற்கூறிய எதுவும் இல்லை
|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
|
D |
C |
C |
B |
C |
B |
DOWNLOAD Current affairs -03 FEB- 2021 PDF

