TNPSC CURRENT AFFAIRS PDF –05th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 05 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Chief Minister-designate of Tamil Nadu M.K. Stalin on May 4 announced that journalists will be treated as frontline workers in Tamil Nadu.

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க. ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். இதன்மூலம், முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள், சலுகைகள் அனைத்தும் பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்படும்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

India

2. Ayush-64 is an Ayurvedic formulation, developed by the Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS), the apex body for research in Ayurveda under the Ministry of Ayush. Originally developed in 1980 for the management of Malaria, this drug has now been repurposed for Covid 19 as its ingredients showed notable antiviral, immune-modulator, and antipyretic properties.

ஆயுஷ் -64 என்பது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய ஆயுர்வேத அறிவியல் கவுன்சிலால் (CCRAS) உருவாக்கப்பட்ட ஆயுர்வேத சூத்திரமாகும். முதன் முதலில் இது மலேரியாவை குணப்படுத்துவதற்காக 1980 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த மருந்து குறிப்பிடத்தக்க வைரஸ் தடுப்பு, நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆண்டிபைரடிக் பண்புகளைக் கொண்டுள்ளதால் இப்போது கோவிட்-19 க்கு மறுபயன்பாடு செய்யப்பட்டுள்ளது.

3. The Department of Telecommunications (DoT), Government of India, approved today, permissions to Telecom Service Providers (TSPs) for conducting trials for use and applications of 5G technology.

5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளுக்கான சோதனைகளை நடத்துவதற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு (TSPs) மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை (DoT) ஒப்புதல் அளித்துள்ளது.

4. A team from the Zoological Survey of India has discovered a new insect-eating mammal species. The animal has been named Crocidura Norcondamica after the Narcondam Island where it was found.

இந்திய விலங்கியல் ஆய்வு குழு பூச்சியை உண்ணும் புதிய வகையான பாலூட்டி இனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த விலங்கு நர்கொண்டம் தீவில் கண்டுபிடிக்கப்பட்டதால் குரோசிடுரா நர்கொண்டமிகா என்று பெயரிடப்பட்டுள்ளது.

5. The Indian Army has established its first green solar energy plant at an altitude of 16,000 feet in northern Sikkim to harness renewable energy for its troops.

இந்திய ராணுவம் தனது முதல் பசுமை சூரிய ஆற்றல் ஆலையை வடக்கு சிக்கிமில் 16,000 அடி உயரத்தில் நிறுவியுள்ளது.

6. The Government of India has notified a revenue threshold of Rs 2 crore and a limit of 300,000 users for non-resident technology firms such as Google, Facebook, Netflix, to pay tax in India under new or revised bilateral tax pacts. This is part of the Significant Economic Presence (SEP) principle, which was introduced in the Finance Bill 2018-19.

வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வரி விதிக்க 2018-19 நிதி மசோதாவில் குறிப்பிடத்தக்க பொருளாதார இருப்பு (SEP) என்ற திட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் ஒரு நிறுவனம் இந்தியாவில் லாபம் ஈட்டினால், அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த அடிப்படையில், ரூ. 2 கோடி வருவாய் வரம்பையும், 300,000 பயனாளர்கள் வரம்பையும் கொண்டுள்ள நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டும் என்று இந்திய அரசு அளவீடுகளை நிர்ணயித்து அறிவித்துள்ளது.

7. The Government of Japan has announced the award of the Order of the Rising Sun to a Bengaluru-based Japanese teacher Shyamala Ganesh.

ஜப்பானிய அரசு பெங்களூரைச் சேர்ந்த ஜப்பானிய மொழி ஆசிரியர் ஷியாமலா கணேஷுக்கு ‘ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சன்’ விருதை அறிவித்துள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Ayush-64 was developed by

ICMR

CSIR

CCRAS

SCRI

ஆயுஷ் -64 எந்த அமைப்பால் உருவாக்கப்பட்டது?

ICMR

CSIR

CCRAS

SCRI

2. Who was recently honoured with the Order of the Rising Sun award?

Shankar Ganesh

Shyamala Ganesh

Bala Subramanian

None of the above

சமீபத்தில் ‘ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சன்’ விருது பெற்றவர் யார்?

சங்கர் கணேஷ்

சியாமளா கணேஷ்

பாலா சுப்பிரமணியன்

மேற்கூறிய யாரும் இல்லை

3. The Indian Army has recently established its first green solar energy plant at

Shimla

Goa

Narcondam

Sikkim

இந்திய ராணுவம் சமீபத்தில் தனது முதல் பசுமை சூரிய ஆற்றல் ஆலையை எங்கு நிறுவியுள்ளது?

சிம்லா

கோவா

நார்கொண்டம்

சிக்கிம்

4. Ayush-64 was originally developed for

Dengue

Chikungunya

Malaria

Covid-19

ஆயுஷ் -64 முதலில் எந்த நோய்க்கு உருவாக்கப்பட்டது?

டெங்கு

சிக்குன்குனியா

மலேரியா

கோவிட் -19

5. The Significant Economic Presence (SEP) principle was introduced in the Finance Bill of

2016-17

2017-18

2018-19

2020-21

குறிப்பிடத்தக்க பொருளாதார இருப்பு (SEP) என்ற திட்டம் எந்த ஆண்டு நிதி மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட்டது?

2016-17

2017-18

2018-19

2020-21

6. The animal named Crocidura Norcondamica was recently discovered at

Shimla

Goa

Narcondam

Sikkim

குரோசிடுரா நார்கொண்டமிகா என்ற விலங்கு சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

சிம்லா

கோவா

நார்கொண்டம்

சிக்கிம்

7. Which country is conferring the award called the Order of the Rising Sun?

Germany

Australia

Japan

France

‘ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சன்’ என்று அழைக்கப்படும் விருதை எந்த நாடு வழங்குகிறது?

ஜெர்மனி

ஆஸ்திரேலியா

ஜப்பான்

பிரான்ஸ்

8. Shyamala Ganesh who was recently in news is a

Biological Scientist

Foreign Ambassador

Japanese Teacher

Sports Player

சமீபத்தில் செய்திகளில் வந்த சியாமளா கணேஷ் என்ற நபர் யார்?

உயிரியல் விஞ்ஞானி

வெளிநாட்டு தூதர்

ஜப்பானிய மொழி ஆசிரியர்

விளையாட்டு வீரர்

 

           

DOWNLOAD  Current affairs -05 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: