TNPSC CURRENT AFFAIRS PDF –08th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 08 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The DMK president Muthuvel Karunanidhi Stalin was sworn in as Tamil Nadu Chief Minister on May 7. The Governor Banwarilal Purohit administered the oath of office and secrecy to Mr. Stalin and to 33 Ministers, on the lawns of the Raj Bhavan.

திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மே 7 அன்று தமிழக முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திரு. ஸ்டாலின் அவர்களுக்கும் 33 அமைச்சர்களுக்கும் ராஜ் பவனில் பதவியேற்பு செய்து வைத்தார்.

2. The Tamil Nadu Government has appointed senior IAS officer Dr. V. Irai Anbu as the new Chief Secretary. The present Chief Secretary Rajeev Ranjan is transferred and posted as the Chairman and Managing Director of Tamil Nadu Newsprint and Papers Limited.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வெ. இறையன்பு அவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. The Tamil Nadu government has posted four senior IAS officers as new Principal Secretaries to the Chief Minister MK Stalin on the first day of him assuming office. The officers are T Udhayachandran, P Umanath, MS Shanmugam, and Anu George.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் முதன்­மைச் செய­லா­ளர்­க­ளாக உத­யச்­சந்­தி­ரன், உமா­நாத், எம்.எஸ். சண்­மு­கம், அனு ஜார்ஜ் ஆகி­யோர் நிய­மிக்கப்பட்டுள்ளனர்.

4. Senior IPS officer Shankar Jiwal has been posted as the new Commissioner of Police for Chennai City in the place of Mahesh Kumar Aggarwal.

தற்போதைய மகேஷ் குமார் அகர்வாலுக்கு பதிலாக சென்னையின் புதிய காவல் ஆணையராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சங்கர் ஜிவால் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

5. Senior IPS officer Davidson Devasirvatham has been posted as the Chief of State Intelligence.

மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் மாநில உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. On the day of the swearing-in ceremony, newly elected Tamil Nadu Chief Minister MK Stalin has made five significant announcements:

 • A Covid pandemic time relief of Rs 2,000 for the people of the state
 • A Cut in Aavin milk rate
 • Free travel for women in state-run buses
 • Bringing covid treatment in private hospitals under a government insurance scheme
 • Constituting an IAS officer- headed department to implement the “Chief Minister in Your Constituency” scheme

பதவியேற்ற முதல் நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் மு.க..ஸ்டாலின் ஐந்து குறிப்பிடத்தக்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்:

 • ஒவ்வொரு குடும்பத்திற்கும் கோவிட் தொற்று நேர நிவாரணம் ரூ .2,000
 • ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு
 • அரசு இயக்கும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்
 • அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சையை கொண்டு வருதல்
 • “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை செயல்படுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் துறையை உருவாக்குதல்

7. DMK MLA from Tiruvidaimarudur Kovi Chezhian was named the Chief Government Whip, the Tamil Nadu Secretariat release said.

தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி.செழியன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழக சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

India

8. The Border Roads Organisation (BRO) was formed on 7 May 1960. On 7 May 2021 BRO celebrated its 61st Raising Day (Foundation Day).

எல்லை சாலைகள் அமைப்பு (BRO) மே 7, 1960 இல் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, மே 7, 2021 அன்று BRO தனது 61 வது அமைப்பு தினத்தை கொண்டாடுகிறது.

9. The Reserve Bank has constituted an advisory group to assist the second Regulatory Review Authority (RRA 2.0). It is headed by SBI Managing Director S Janakiraman. The RBI had set up an RRA 2.0 headed by Deputy Governor M Rajeshwar Rao to review its regulations.

இரண்டாவது ஒழுங்குமுறை மறுஆய்வு ஆணையத்திற்கு (RRA 2.0) உதவ ஆலோசனைக் குழு ஒன்றை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. இதற்கு SBI நிர்வாக இயக்குநர் எஸ்.ஜனகிராமன் தலைமை தாங்குகிறார். ரிசர்வ் வங்கி அதன் விதிமுறைகளை மறுஆய்வு செய்ய அதன் துணை ஆளுநர் எம்.ராஜேஷ்வர் ராவ் தலைமையில் RRA 2.0 ஒன்றை அமைத்திருந்தது

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is the new Chief Secretary of Tamil Nadu?

Rajeev Ranjan

K. Shanmugam

V. Irai Anbu

T. Udhayachandran

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார்?

ராஜீவ் ரஞ்சன்

கே.சண்முகம்

வெ. இறையன்பு

டி.உதயச்சந்திரன்

2. When was the Border Roads Organisation formed?

1947

1950

1960

1961

எல்லை சாலைகள் அமைப்பு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

1947

1950

1960

1961

3. Who is the new Chief of Tamil Nadu State Intelligence?

Shankar Jiwal

Davidson Devasirvatham

P. Thamarai Kannan

Mahesh Kumar Aggarwal

தமிழக மாநில உளவுத்துறையின் புதிய தலைவர் யார்?

ஷங்கர் ஜிவால்

டேவிட்சன் தேவாசீர்வதம்

பி.தாமரை கண்ணன்

மகேஷ் குமார் அகர்வால்

4. Who is the new Commissioner of Police for the Chennai City?

Shankar Jiwal

Davidson Devasirvatham

P. Thamarai Kannan

Mahesh Kumar Aggarwal

சென்னையின் புதிய காவல் ஆணையர் யார்?

ஷங்கர் ஜிவால்

டேவிட்சன் தேவாசீர்வாதம்

பி.தாமரை கண்ணன்

மகேஷ் குமார் அகர்வால்

5. Who is the head of the Regulatory Review Authority Advisory Group?

Rajeshwar Rao

Janakiraman

Rabi Shankar

Gurumurthy

ஒழுங்குமுறை மறுஆய்வு ஆணைய ஆலோசனைக் குழுவின் தலைவர் யார்?

ராஜேஸ்வர ராவ்

ஜானகிராமன்

ரபிசங்கர்

குருமூர்த்தி

6. Who is the Chief Government Whip of Tamil Nadu?

K. Pitchandi

Kovi. Chezhiyan

Duraimurugan

Stalin

தமிழகத்தின் தலைமை அரசு கொறடா யார்?

கே.பிச்சாண்டி

கோவி. செழியன்

துரைமுருகன்

ஸ்டாலின்

7. The raising day of Border Roads Organisation is observed every year on

1. May 1

2. May 2

3. May 5

4. May 7

எல்லை சாலைகள் அமைப்பின் எழுச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 1

2. மே 2

3. மே 5

4. மே 7

 

           

DOWNLOAD  Current affairs -08 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d