TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 09 Mar 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC March Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 TAMIL BOOK
POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK
Tamil Nadu
1.Actor Ajith Kumar has won six medals, including four gold, while representing the Chennai Rifle Club at the 46th Tamil Nadu State Shooting Championship held in Chennai.
சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் சென்னை ரைஃபிள் கிளப் சார்பில் பங்கேற்ற நடிகர் அஜித் குமார் நான்கு தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்றுள்ளார்.
India
2.The third edition of India’s Sustainable Development Goals (SDG) Index will be launched by NITI Aayog on 10 March 2021. First launched in December 2018, the index has become the primary tool for monitoring progress on the SDGs in the country.
இந்தியாவின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் குறியீடான நிலையான மேம்பாட்டு இலக்குகள் (SDG) குறியீட்டின் மூன்றாவது பதிப்பு மார்ச் 10 ஆம் தேதி நிதி ஆயோக் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குறியீடு முதன் முதலில் டிசம்பர் 2018 இல் தொடங்கப்பட்டது.
3.The Ministry of Women and Child Development has announced to classify all the major schemes of the ministry under the three Umbrella schemes namely, Mission Poshan 2.0, Mission Vatsalya and Mission Shakti.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அதன் அனைத்து முக்கிய திட்டங்களையும் வகைப்படுத்தி மிஷன் போஷன் 2.0, மிஷன் வத்சால்யா மற்றும் மிஷன் சக்தி ஆகிய மூன்று பெரிய திட்டங்களின் கீழ் அறிவித்துள்ளது.
4.The President of India Shri Ram Nath Kovind laid the foundation stone for the conservation works of Singorgarh Fort in Singrampur village of Damoh district in Madhya Pradesh on March 7. The President also inaugurated the newly carved Jabalpur Circle of Archaeological Survey of India.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் மார்ச் 7ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள சிங்கோர்கர் கோட்டையின் பாதுகாப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தொல்பொருள் ஆய்வின் ஜபல்பூர் வட்டத்தையும் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.
International
5.The International Women’s Day is observed on March 8 every year across the world. The day is being observed this year under the theme – “Women in leadership: Achieving an equal future in a COVID-19 world.”
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மையப்பொருள்- “தலைமைத்துவ பெண்கள்: கோவிட் -19 உலகில் சமமான எதிர்காலத்தை அடைதல்” ஆகும்.
6.Google has launched a new web platform ‘Women Will’ on March 8, 2021 on the occasion of “International Women’s Day”. This platform will provide its support to 1 million rural women in India.
“சர்வதேச மகளிர் தினத்தை” முன்னிட்டு மார்ச் 8, 2021 அன்று கூகிள் (Google) நிறுவனம் இந்தியாவில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு உதவும் வகையில் ‘பெண்கள் விருப்பம்’ என்ற புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
7.The Prime Minister will inaugurate the ‘Maitri Setu’, which has been built over Feni river flowing between Indian boundary in Tripura and Bangladesh, on March 9 via video conferencing. The 1.9 km long bridge, constructed by the National Highways and Infrastructure Development Corporation Ltd (NHIDCL), joins Sabroom in India with Ramgarh in Bangladesh.
இந்தியா(திரிபுரா)-பங்களாதேஷ் எல்லையில் பாயும் ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ‘மைத்ரி சேது’ என்கிற பாலத்தை பிரதமர் மோடி அவர்கள் மார்ச் 9 அன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (NHIDCL) கட்டிய 1.9 கி.மீ நீளமுள்ள இந்த பாலம், பங்களாதேஷின் ராம்கரையும் இந்தியாவின் சப்ரூமையைம் இணைக்கிறது.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.A new web platform ‘Women Will’ was recently launched by
‘பெண்கள் விருப்பம்’ என்கிற ஒரு புதிய வலை தளம் சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?
கூகிள்
முகநூல்
ட்விட்டர்
2.The ‘Maitri Setu’ bridge is built over
Ganges River
Jamuna River
Feni river
Brahmaputra River
‘மைத்ரி சேது’ பாலம் எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
கங்கை நதி
ஜமுனா நதி
ஃபெனி நதி
பிரம்மபுத்ரா நதி
3.Which organisation releases Sustainable Development Goals (SDG) Index?
Prime Minister Office
Finance Ministry
NITI Aayog
Environment Ministry
நிலையான மேம்பாட்டு இலக்குகள் (SDG) குறியீட்டை எந்த அமைப்பு வெளியிடுகிறது?
பிரதமர் அலுவலகம்
நிதி அமைச்சகம்
நிதி ஆயோக்
சுற்றுச்சூழல் அமைச்சகம்
4.The ‘Maitri Setu’ bridge was constructed by
NHAI
NHIDCL
BRO
None of the above
‘மைத்ரி சேது’ பாலம் யாரால் கட்டப்பட்டது?
NHAI
NHIDCL
BRO
மேற்கூறிய எதுவும் இல்லை
5.Singorgarh Fort is located in
Maharashtra
Madhya Pradesh
Gujarat
Rajasthan
சிங்கோர்கர் கோட்டை எங்கு அமைந்துள்ளது?
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
குஜராத்
ராஜஸ்தான்
6.What is the theme of the International Women’s Day in 2021?
1. Women in Politics
2. Women in Economics
3. Women is Social Service
4. Women in leadership
இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் மையப்பொருள் என்ன?
அரசியலில் பெண்கள்
பொருளாதாரத்தில் பெண்கள்
பெண்கள் சமூக சேவை
தலைமைத்துவத்தில் பெண்கள்
7.The International Women’s Day is observed on
1. March 8
2. March 9
3. March 10
4. March 11
சர்வதேச மகளிர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
1. மார்ச் 8
2. மார்ச் 9
3. மார்ச் 10
4. மார்ச் 11
8.In which country’s boundary, Maitri Setu bridge is built?
Sri Lanka
Nepal
Bhutan
Bangladesh
எந்த நாட்டின் எல்லையில், மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டுள்ளது?
இலங்கை
நேபாளம்
பூட்டான்
பங்களாதேஷ்

