TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 10 Mar 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC March Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 TAMIL BOOK
POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK
India
1.The HDFC Bank has launched the “SmartUp Unnati mentoring Programme”. This programme was launched to provide its support to the women entrepreneurs. This programme was launched on the occasion of International Women’s Day.
HDFC வங்கி “ஸ்மார்ட்அப் உன்னதி வழிகாட்டல் திட்டம்” என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டதாகும். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
2.Indian Railways has launched an integrated “Rail Madad Helpline number 139”. This helpline number can be used for all types of queries, assistance and complaints for passengers during the travel.
இந்தியன் ரயில்வே, ஒருங்கிணைந்த “ரயில் மதத் ஹெல்ப்லைன் எண் 139”ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பயணத்தின் போது பயணிகளுக்கான அனைத்து வகையான உதவிகள் மற்றும் புகார்களுக்கு இந்த ஹெல்ப்லைன் எண்ணைப் பயன்படுத்தலாம்.
3.The Defense Research & Development Organization (DRDO) on March 8, 2021 conducted the final development test of the “Air Independent Propulsion (AIP)”.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மார்ச் 8, 2021 அன்று “ஏர் இன்டிபென்டன்ட் ப்ரபல்ஷன் (AIP)” தொழில்நுட்பத்தின் இறுதி மேம்பாட்டு சோதனையை நடத்தியது.
4.On the occasion of International Women’s Day, Andhra Pradesh Chief Minister Y S Jagan Mohan Reddy has announced that the state would introduce a gender budget in the ensuing Budget session of the Assembly. Andhra Pradesh will be the first in the country to come up with the Gender Budget concept.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆந்திர மாநில முதலமைச்சர் Y.S. ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள், சட்டமன்றத்தின் அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பாலின நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் பாலின நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முதல் மாநிலம் ஆந்திரா ஆகும்.
5.The Ministry of Home Affairs (MHA) informed the Lok Sabha on March 9 that a “cyber volunteer” programme has been rolled out for “cyber hygiene promotion” and the services of volunteers would be utilised by the State police as per requirement. The MHA, through its cyber crime grievance portal cybercrime.gov.in, aims to raise a group of “cyber crime volunteers” to flag “unlawful content” on the Internet.
சட்ட விரோத, தீவிரவாத, மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட பிரச்சாரங்கள், செய்திகள், பொருளடக்கங்கள், கருத்துகள் ஆகியவற்றை கண்டுப்பிடிக்க சைபர் தன்னார்வலர்களாக குடிமக்களையே மாற்றும் ‘சைபர் தன்னார்வலர்கள் திட்டம்’ என்கிற ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கியுள்ளது. இந்த தன்னார்வலர்களின் சேவைகளை மாநில காவல்துறையினர் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
International
6.Australia has suspended its defence cooperation with Myanmar and is redirecting humanitarian aid because of the military takeover of the government and ongoing detention of an Australian citizen.
மியான்மர் அரசாங்கத்தை இராணுவம் கையகப்படுத்தியதன் விளைவாக ஆஸ்திரேலியா மியான்மருடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை நிறுத்தி வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
7.The Heritage Foundation, a US Conservative think-tank, recently launched the “Economic Freedom Index”. In the index, Singapore has topped the global ranking for the second consecutive year.
அமெரிக்க சிந்தனைக் குழுவான ஹெரிடேஜ் அறக்கட்டளை சமீபத்தில் “பொருளாதார சுதந்திரக் குறியீட்டை” வெளியிட்டுள்ளது. குறியீட்டின் உலக தரவரிசையில் சிங்கப்பூர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
8.The first ever summit of the leaders of the Quadrilateral Framework or ‘Quad’ will take place virtually on March 12, the Ministry of External Affairs announced on March 9. United States, Japan and Australia comprise the Quadrilateral Framework.
QUAD கட்டமைப்பு தலைவர்களின் முதல் உச்சிமாநாடு மார்ச் 12 அன்று இணைய வழியில் நடைபெறவுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சகம் மார்ச் 9 அன்று அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை இந்த QUAD அமைப்பின் உறுப்பினர்கள் ஆகும்.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Which is the first Indian State to introduce a gender budget?
Karnataka
Andhra
Tamil Nadu
Kerala
பாலின நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?
கர்நாடகா
ஆந்திரா
தமிழ்நாடு
கேரளா
2.The “SmartUp Unnati mentoring Programme” was launched by
Indian Bank
SBI Bank
HDFC Bank
IDBI Bank
“ஸ்மார்ட்அப் உன்னதி வழிகாட்டல் திட்டம்” யாரால் தொடங்கப்பட்டது?
இந்தியன் வங்கி
SBI வங்கி
HDFC வங்கி
IDBI வங்கி
3.The cyber volunteer programme was rolled out by
1. Ministry of Home Affairs
2. Ministry of Information Technology
3. Ministry of Finance
4.Ministry of Science and Technology
சைபர் தன்னார்வத் திட்டம் யாரால் வடிவமைக்கப்பட்டது?
உள்துறை அமைச்சகம்
தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
நிதி அமைச்சகம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
4.The Rail Madad Helpline number recently launched by Indian Railways is
193
139
149
199
இந்திய ரயில்வே சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரயில் மதத் ஹெல்ப்லைன் எண் எது?
193
139
149
199
5.Which country has suspended its defence cooperation recently with Myanmar?
Australia
Japan
India
Russia
மியான்மருடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை எந்த நாடு சமீபத்தில் நிறுத்தியது?
ஆஸ்திரேலியா
ஜப்பான்
இந்தியா
ரஷ்யா
6.Air Independent Propulsion (AIP) technology is developed by
ISRO
CSIR
ICMR
DRDO
ஏர் இன்டிபென்டன்ட் ப்ரபல்ஷன் (AIP) தொழில்நுட்பம் யாரால் உருவாக்கப்பட்டது?
ISRO
CSIR
ICMR
DRDO
7.The SmartUp Unnati mentoring programme was launched to provide its support to
1. Women farmers
2. Women labourers
3. Women entrepreneurs
4. None of the above
ஸ்மார்ட்அப் உன்னதி வழிகாட்டல் திட்டம் யாருக்கு உதவ தொடங்கப்பட்டது?
1. பெண்கள் விவசாயிகள்
2. பெண்கள் தொழிலாளர்கள்
3. பெண்கள் தொழில்முனைவோர்
4. மேற்கூறிய எதுவும் இல்லை
8.Economic Freedom Index is launched by
Economic Intelligence Foundation
Freedom Foundation
Heritage Foundation
United Nations
பொருளாதார சுதந்திரக் குறியீடு யாரால் தொடங்கப்பட்டது?
பொருளாதார புலனாய்வு அறக்கட்டளை
சுதந்திர அறக்கட்டளை
ஹெரிட்டேஜ் அறக்கட்டளை
ஐக்கிய நாடுகள் சபை
9.The first ever summit of the leaders of the Quadrilateral Framework is scheduled to take place on
1. March 11
2. March 12
3. March 13
4. March 14
QUAD கட்டமைப்பு தலைவர்களின் முதல் உச்சிமாநாடு என்று நடைபெற உள்ளது?
1. மார்ச் 11
2. மார்ச் 12
3. மார்ச் 13
4. மார்ச் 14
10.Which one of the following countries is not a member of the QUAD framework?
Australia
Japan
India
Russia
பின்வரும் நாடுகளில் QUAD கட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடு எது?
ஆஸ்திரேலியா
ஜப்பான்
இந்தியா
ரஷ்யா

