TNPSC CURRENT AFFAIRS PDF –12th Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 12 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.The Chennai-based botanists have discovered a plant species, Hedyotis sithiravaraiensis (Karumthumbai or Senthumbai or Sakkaraithumbai), a critically-endangered species of the Rubiaceae family in Pakkamalai in the Gingee Hills, one of the ranges of the Eastern Ghats.

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் ஒன்றான செஞ்சி மலையில் ‘ரூபியாசி’ என்னும் பூக்கும் தாவரங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ‘மிகவும் பாதிக்கப்படும்’ உயிரினமான ‘ஹெடியோடிஸ் சித்திரவராயென்சிஸ்’ (கருந்தும்பை அல்லது செந்தும்பை அல்லது சக்கரைதும்பை) என்ற தாவர இனம் சென்னையைச் சேர்ந்த தாவரவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

India

3.The Central Council for Research in Unani Medicine (CCRUM), Ministry of AYUSH, Government of India organized a hybrid virtual National Conference on Unani Medicine. The conference themed on ‘Unani Medicine: Opportunities and Challenges in times of COVID-19’.

ஆயுஷ் அமைச்சகத்தின் யுனானி மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சி கவுன்சில் (CCRUM) யுனானி மருத்துவம் குறித்த தேசிய மாநாட்டை நடத்தியது. இந்த மாநாடு ‘யுனானி மருத்துவம்: கோவிட் -19 காலங்களில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற மையப் பொருளை தலைப்பாக கொண்டு நடந்தது.

4.The Indian Army National Seminar-cum-Webinar, named as “Divya-Drishti 2021” on Multi-Domain Operations: Future of Conflicts organized by Centre for Land Warfare Studies (CLAWS), on 11 February 2021.

மல்டி டொமைன் செயல்பாடுகள் மற்றும் மோதல்களின் எதிர்காலம் குறித்து “திவ்யா-த்ரிஷ்டி 2021” என்கிற இந்திய ராணுவ தேசிய இணைய கருத்தரங்கம் பிப்ரவரி 11 அன்று நிலப் போர் ஆய்வுகள் மையத்தால் (CLAWS) நடத்தப்பட்டது.

5.The Government of India is organizing ‘The India Toy Fair, 2021’ from 27th February 2021 to 2nd March 2021 on a virtual platform.

‘இந்தியா பொம்மை கண்காட்சி, 2021’ஐ பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இணைய வழியில் இந்திய அரசு நடத்துகிறது.

6.The National Payments Corporation of India (NPCI) has announced to launch ‘NPCI PayAuth Challenge’. It is a global-level hackathon that will be organized to get the alternatives of the authentication of Unified Payments Interface (UPI) transactions.

இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) ‘NPCI PayAuth சேலஞ்ச்’ என்கிற ஒன்றை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது உலகளவிலான இணைய வழி நிகழ்வாகும், இது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளில் அங்கீகார பரிசோதனைக்கான மாற்றை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7.The Reserve Bank of India (RBI) has launched the Financial Literacy Week (FLW) for the year 2021. The literacy week started from February 8 and it will conclude on February 12, 2021. This year, the Financial Literacy week will focus on ‘Developing the credit discipline and encouraging availing of the credit from the formal financial institutions as it is required’.

இந்திய ரிசர்வ் வங்கி 2021 ஆம் ஆண்டிற்கான நிதி கல்வியறிவு வாரத்தை (FLW) அறிமுகப்படுத்தியுள்ளது. கல்வியறிவு வாரம் பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 12 வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு, நிதி கல்வியறிவு வாரம் ‘ கடன் ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வது மற்றும் முறையான நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறுவதை ஊக்குவித்தல் ‘ என்பதை மையப்பொருளாக கொண்டு அனுசரிக்கப்படுகிறது.

International

8. Prime Minister Modi will inaugurate the 2nd Maritime India Summit which will be held in a virtual mode on March 2, 2021. The event will be organized by the Ministry of Ports, Shipping, and waterways jointly with EY as the knowledge partner and FICCI as the Industrial Partner.

மார்ச் 2, 2021 அன்று இணைய வழியில் நடைபெறும் 2 வது கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டை பிரதமர் மோடி அவர்கள் துவங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் அறிவு கூட்டாளராக EY உடனும், தொழில்துறை கூட்டாளராக FICCI உடனும் இணைந்து ஏற்பாடு செய்யவுள்ளது.

9.The International Day of Women and Girls in Science is celebrated every year on the 11th day of February. The year 2021 marked the 6th International Day of Women and Girls in Science. The theme for this year is “Women Scientists at the forefront of the fight against COVID-19″.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11 ஆம் தேதி சர்வதேச பெண்கள் அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு, 6 வது சர்வதேச பெண்கள் அறிவியல் தினம் ஆகும். இந்த ஆண்டிற்கான மையப்பொருள் “COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் உள்ள பெண் விஞ்ஞானிகள்”.

10.The President of the United States, Joe Biden, ordered new sanctions against the military regime in Myanmar on February 10, 2021 following a coup by the military leaders of Myanmar.

மியான்மரில் ராணுவ புரட்சியை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராணுவ அதிகாரிகள் மீது தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதனால் அமெரிக்கா அளிக்கும் 100 கோடி டாலர் மதிப்பிலான உதவித் தொகையை ராணுவ ஆட்சியாளர்கள் பெற முடியாது.

11.The “World Pulses Day” is observed on February 10 every year since 2018. In the year 2021, the day was celebrated under the theme: “Nutritious Seeds for a Sustainable Future.”

“உலக பருப்பு தினம்” 2018 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், “ஒரு நிலையான எதிர்காலத்திற்கான சத்தான விதைகள்” என்ற மையப்பொருளின் கீழ் பருப்பு தினம் கொண்டாடப்பட்டது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.What is the IUCN category for Sakkaraithumbai?

Vulnerable

Endangered

Critically Endangered

Extinct

சக்கரைதும்பையின் ஐ.யூ.சி.என் வகை என்ன?

பாதிக்கப்படக்கூடிய

அருகிவரும்

ஆபத்தான ஆபத்தில் உள்ளது

அழிந்துவிட்டது

2.Who is the industrial partner for organizing the 2nd Maritime India Summit?

FICCI

CLAWS

NASSCOM

CCRUM

2 வது கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான தொழில்துறை கூட்டாளர் யார்?

FICCI

CLAWS

NASSCOM

CCRUM

3.The Indian Army National Webinar “Divya-Drishti 2021” is organised by

FICCI

CLAWS

NPCI

CCRUM

இந்திய இராணுவ தேசிய வெபினார் “திவ்யா-த்ரிஷ்டி 2021” ஏற்பாடு செய்துள்ளது யார்?

FICCI

CLAWS

NPCI

CCRUM

4.Who recently launched the ‘PayAuth Challenge’ hackathon?

FICCI

CLAWS

NPCI

CCRUM

சமீபத்தில் ‘PayAuth Challenge’ இணைய கருத்தரங்கத்தை அறிமுகப்படுத்தியது யார்?

FICCI

CLAWS

NPCI

CCRUM

5.The International Day of Women and Girls in Science is celebrated every year on

1. February 11

2. February 12

3. February 13

4. February 14

சர்வதேச பெண்கள் அறிவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் என்று கொண்டாடப்படுகிறது?

1. பிப்ரவரி 11

2. பிப்ரவரி 12

3. பிப்ரவரி 13

4. பிப்ரவரி 14

6.The National Conference on Unani Medicine was recently organized by

FICCI

CLAWS

NPCI

CCRUM

யுனானி மருத்துவம் குறித்த தேசிய மாநாடு சமீபத்தில் யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது?

FICCI

CLAWS

NPCI

CCRUM

7.What is the theme of World Pulse Day in 2021?

1. Nutritious Seeds for a Sustainable Future

2. Nutritious Seeds for a Sustainable Health

3. Nutritious Seeds for a Sustainable Food

4. None of the above

2021 இல் உலக பருப்பு தினத்தின் மையப்பொருள் என்ன?

1. ஒரு நிலையான எதிர்காலத்திற்கான சத்தான விதைகள்

2. ஒரு நிலையான ஆரோக்கியத்திற்கான சத்தான விதைகள்

3. ஒரு நிலையான உணவுக்கான சத்தான விதைகள்

4. மேற்கூறிய எதுவும் இல்லை

8.The “World Pulses Day” is observed on

A. February 10

B. February 12

C. February 13

D. February 14

“உலக பருப்பு தினம்” என்று அனுசரிக்கப்படுகிறது?

A. பிப்ரவரி 10

B. பிப்ரவரி 12

C. பிப்ரவரி 13

D. பிப்ரவரி 14

                                                    DOWNLOAD  Current affairs -12 FEB- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us