TNPSC CURRENT AFFAIRS PDF –12th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 12 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.The Union Ministry of Health & Family Welfare has released the Anemia Mukt Bharat (AMB) Index 2020-21. Madhya Pradesh, Odisha and Himachal Pradesh are in the first three ranks respectively.

ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இரத்த சோகையில்லா இந்தியா (AMB) குறியீடு 2020-21ஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

2.The Assam government has notified Dehing Patkai as the 7th National Park of the state. It was created shortly after Raimona reserve forest in western Assam’s Kokrajhar district was upgraded to a national park (6th) on the occasion of World Environment Day (5th June).

அசாம் மாநில அரசு ‘தேஹிங் பட்காய்’ஐ மாநிலத்தின் 7 வது தேசிய பூங்காவாக அறிவித்துள்ளது. மேற்கு அசாமின் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள ரைமோனா காடு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று (ஜூன் 5) ஒரு தேசிய பூங்காவாக (6 வது) உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3.The National Security Guard (NSG) and the Rashtriya Raksha University (RRU) signed a Memorandum of Understanding (MoU) for cooperation and collaboration aimed at strengthening the core competencies of the NSG, which are counter-terrorism, counter-IEDs (Improvised Explosive Device), and anti-hijacking.

தேசிய பாதுகாப்புக் காவல்படை (NSG) மற்றும் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (RRU) ஆகியவை முக்கிய திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் ஒத்துழைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

                                                                       International 

1.India and Kuwait have signed an MoU that brings Indian domestic workers in the Gulf nation within the ambit of a legal framework that streamlines their recruitment and provides them with the protection of the law.

குவைத்தில் வீட்டு வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. குவைத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2.Albania, Brazil, Gabon, Ghana and the United Arab Emirates (UAE) were elected by the 75th session of the General Assembly to serve as non-permanent members of the UN Security Council for the 2022-2023 term.

2022 முதல் 2023-ம் ஆண்டு வரை பணியாற்றும் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடுகளுக்கான தேர்தல் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில், அமீரகம், அல்பேனியா, பிரேசில், கானா மற்றும் கபான் ஆகிய 5 நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் நாடுகளாக தேர்வு செய்யப்பட்டன.

3.The European Space Agency (ESA) has announced a mission to Venus named EnVision, ESA’s mission will be an orbiter that will give a holistic view of the planet.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) வீனஸுக்கு என்விஷன்(EnVision) என்று அழைக்கப்படும் சொந்த Orbiter-ஐ அனுப்புகிறது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Which Ministry recently released the Anemia Mukt Bharat (AMB) Index?

A.Ministry of Earth Science

B.Ministry of Commerce

C.Ministry of Health and Family Welfare

D.Ministry of Science and Technology

இரத்த சோகை இல்லாத பாரத் (AMB) குறியீட்டை சமீபத்தில் வெளியிட்ட அமைச்சகம் எது?

A.பூமி அறிவியல் அமைச்சகம்

B.வர்த்தக அமைச்சகம்

C.சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்

D.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

2.With which University, the National Security Guard (NSG) has signed an MoU for cooperation and collaboration?

A.Delhi University

B.Jawaharlal Nehru University

C.Aligarh University

D.Rashtriya Raksha University

தேசிய பாதுகாப்பு காவலர் (NSG) ஒத்துழைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எந்த பல்கலைக்கழகத்துடன் கையெழுத்திட்டது?

A.டெல்லி பல்கலைக்கழகம்

B.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

C.அலிஹர் பல்கலைக்கழகம்

D.ராஷ்டிரிய ரக்‌ஷா பல்கலைக்கழகம்

3.How many National Parks are there in Assam State?

A.5

B.6

C.7

D.8

அசாம் மாநிலத்தில் மொத்தம் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன?

A.5

B.6

C.7

D.8

4.With which country, India has signed an MoU for bringing Indian domestic workers within the ambit of a legal framework?

A.UAE

B.Saudi Arabia

C.Qatar

D.Kuwait

இந்திய வீட்டுத் தொழிலாளர்களை சட்ட கட்டமைப்பின் எல்லைக்குள் கொண்டுவருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எந்த நாட்டுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?

A.ஐக்கிய அரபு அமீரகம்

B.சவூதி அரேபியா

C.கத்தார்

D.குவைத்

5.Which of the following countries have been elected to serve as non-permanent members of the UN Security Council for the 2022-2023 term?

A.Albania

B.Brazil

C.Ghana

D.All the above

2022-2023 காலத்திற்கு ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக பணியாற்ற பின்வரும் நாடுகளில் எவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?

A.அல்பேனியா

B.பிரேசில்

C.கானா

D.மேலே உள்ள அனைத்தும் சரி

6.Which state has ranked first in the Anemia Mukt Bharat (AMB) Index 2020-21?

A.Madhya Pradesh

B.Odisha

C.Assam

D.Maharashtra

இரத்த சோகை இல்லாத பாரத் (AMB) குறியீட்டு 2020-21 இல் எந்த மாநிலம் முதலிடத்தைப் பிடித்தது?

A.மத்தியப் பிரதேசம்

B.ஒடிசா

C.அசாம்

D.மகாராஷ்டிரா

7.Dehing Patkai National Park is located in

A.Madhya Pradesh

B.Odisha

C.Assam

D.Maharashtra

தேஹிங் பட்காய் தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?

A.மத்தியப் பிரதேசம்

B.ஒடிசா

C.அசாம்

D.மகாராஷ்டிரா

8.Which space agency has announced a mission named EnVision?

A.ESA

B.NASA

C.ISRO

D.JAXA

என்விஷன் என்ற மிஷனை எந்த விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது?

A.ESA

B.NASA

C.ISRO

D.JAXA

       

DOWNLOAD  Current affairs -12 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: