TNPSC CURRENT AFFAIRS PDF –13th Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 12 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

  1. The Prime Minister will lay the foundation stone for the extension, renovation and modernization of the Grand Anicut Canal System on 14th February. The canal is important for irrigation in the delta districts. The Prime Minister will also lay the foundation stone for the Discovery Campus of IIT Madras.

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி அவர்கள் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மிகவும் முக்கியமான அணைக்கட்டு ஏரி விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், சென்னை ஐஐடியில் புதிதாக கட்டவிருக்கும் டிஸ்கவரி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

  1. The Election Commission of India has decided to extend the hours of polling for the Tamil Nadu Assembly election by an hour, the Chief Election Commissioner Sunil Arora said. It also decided to send two special expenditure observers to the State in view of the charges of money distribution.

வரும் தமிழக சட்டசபை தேர்தலில் கொரோனா காரணமாக வாக்குப்பதிவு கூடுதலாக ஒரு மணி நேரம் நடைபெறும் என்றும், பண விநியோகம் மற்றும் பரிசுப்பொருள் விநியோகம் போன்றவற்றை கண்காணிப்பதற்கும், உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் சிறப்பு பார்வையாளர்களாக 2 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் சென்னையில் தெரிவித்துள்ளார்.

  1. An application seeking geographical indication (GI) tag for the famous ‘Madurai marikolunthu’ (davana), traditionally used during religious ceremonies and to make garlands, has been submitted by the Madurai Meenakshi Sundareswarar Malar Motha Vyabarigal Nala Sangam. An aromatic plant of south India, it is grown for its flowers and leaves, and is also known for its fragrance (used for making perfumes).

திருவிழாக்களில் மாலைகள் செய்ய பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற ‘மதுரை மரிக்கொழுந்து’ க்கு புவியியல் அறிகுறி குறிச்சொல் (GI Tag) வழங்கக் கோரும் விண்ணப்பம் ‘மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மலர் மொத்த வியாபாரிகள் நலச் சங்கம்’ சார்பாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் காணப்படும் நறுமண செடியான இது அதன் பூக்கள் மற்றும் இலைகளுக்காக வளர்க்கப்படுகிறது, மேலும் அதன் வாசனைக்காகவும் (வாசனை திரவியங்களை தயாரிக்க பயன்படுகிறது) அறியப்படுகிறது.

  1. A Government Order of February 9 issued by the Backward Classes, Most Backward Classes And Minorities Welfare Department has said that the children born out of marriage between parents of two different castes shall be considered to belong to either the caste of the father or the caste of the mother based on the declaration of the parent/s.

தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: கலப்புதிருமணத்தில் இணைந்த, வெவ்வேறு சாதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தைகளுக்கு பெற்றோரின் அறிவிப்பின் அடிப்படையில் தந்தை சாதி அல்லது தாயின் சாதியைச் சேர்ந்ததாக அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

India

  1. The Technology Information, Forecasting and Assessment Council (TIFAC) have launched a job portal called SAKSHAM to map the skills of workers as required by the MSMEs.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டுக் கழகம் (TIFAC) தொழிலாளர்களின் திறமையையும், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளையும் இணைத்து 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சாக்ஷாம் என்ற இணைய தளத்தை தொடங்கியுள்ளது.

  1. The Unani Day was celebrated on February 11, 2021. Unani day marks the birth anniversary of Hakim Ajmal Khan (11 February 1868-29 December 1927) of Delhi.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11, 2021 அன்று யுனானி தினம் கொண்டாடப்படுகிறது. ஹக்கீம் அஜ்மல் கானின் (11 பிப்ரவரி 1868-29 டிசம்பர் 1927) பிறந்த நாளை யுனானி தினமாக கொண்டாடுகிறோம்.

International 

  1. The President of United States, Joe Biden, has revoked the emergency order that was issued by former President Donald Trump to construct the US-Mexico border wall.

அமெரிக்க-மெக்ஸிகோ எல்லைச் சுவரைக் கட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த அவசர உத்தரவை தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் ரத்து செய்துள்ளார்.

  1. China’s spacecraft ‘Tianwen-1’ entered Mars orbit on February 10, 2021, becoming the world’s second one in two days after the United Arab Emirates.

செவ்வாய்க்கோளைச் சுற்றியுள்ள வட்டப்பாதையில் சீனா, முதன்முறை ஆளில்லா விண்கலத்தை நிலை நிறுத்தியுள்ளது. ஐக்கிய அரபுச் அமீரகம் (UAE) அதே சாதனையை நிகழ்த்திய மறுநாள் சீனா தனது முயற்சியில் வெற்றியடைந்துள்ளது. சூரிய ஒளியில் இயங்கும் TAINWEN-1 விண்கலம் செவ்வாயில் தரையிறங்குவதற்கு முன், சில மாதங்கள் அந்தக் கோளைச் சுற்றிவரும்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

  1. Which one of the following places is known for Marikolunthu?

  1. Thanjavur

  2. Namakkal

  3. Madurai

  4. Vellore

பின்வரும் எந்த ஊரில் மரிக்கொழுந்து பெயர்பெற்றது?

  1. தஞ்சாவூர்

  2. நாமக்கல்

  3. மதுரை

  4. வேலூர்

  1. In which district, the Grand Anicut Canal System is located?

  1. Thanjavur

  2. Namakkal

  3. Madurai

  4. Vellore

எந்த மாவட்டத்தில், அணைக்கட்டு ஏரி அமைந்துள்ளது?

  1. தஞ்சாவூர்

  2. நாமக்கல்

  3. மதுரை

  4. வேலூர்

  1. When is the Unani day celebrated in India?

  1. February 10

  2. February 11

  3. February 12

  4. February 13

இந்தியாவில் யுனானி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

  1. பிப்ரவரி 10

  2. பிப்ரவரி 11

  3. பிப்ரவரி 12

  4. பிப்ரவரி 13

  1. Which institution recently launched the job portal called SAKSHAM?

  1. SEBI

  2. CSIR

  3. TRIFED

  4. TIFAC

எந்த நிறுவனம் சமீபத்தில் சாக்ஷாம் என்ற இணைய தளத்தை அறிமுகப்படுத்தியது?

  1. SEBI

  2. CSIR

  3. TRIFED

  4. TIFAC

  1. Whose birth anniversary is celebrated as Unani day?

  1. Abul Kalam aazad

  2. Muhammad Ali

  3. Ajmal Khan

  4. Shaukat Ali

பின்வரும் யாருடைய பிறந்த நாள் யுனானி தினமாக கொண்டாடப்படுகிறது?

  1. அபுல் கலாம் ஆசாத்

  2. முஹம்மது அலி

  3. அஜ்மல் கான்

  4. சவுகத் அலி

  1. Which country recently launched the spacecraft called Tianwen-1?

  1. Japan

  2. Germany

  3. China

  4. Australia

எந்த நாடு சமீபத்தில் தியான்வென் -1 என்ற விண்கலத்தை ஏவியது?

  1. ஜப்பான்

  2. ஜெர்மனி

  3. சீனா

  4. ஆஸ்திரேலியா

  1. Which is the first Arab country to reach Mars?

  1. Iran

  2. Bahrain

  3. Saudi Arabia

  4. UAE

தனது விண்களத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய முதல் அரபு நாடு எது?

  1. ஈரான்

  2. பஹ்ரைன்

  3. சவுதி அரேபியா

  4. ஐக்கிய அரபு அமீரகம்

1

2

3

4

5

6

7

C

A

B

D

C

C

D

DOWNLOAD  Current affairs -13-FEB- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading