TNPSC CURRENT AFFAIRS PDF –16th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 16 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The head of a terracotta woman figurine, with decorated hair like goddess Meenakshi and Vaishnavite minstrel Andal, was found during an archaeological excavation at Agaram in Sivagangai district.

சிவகங்கை மாவட்டம் அகரம் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது மீனாட்சி அம்மன் மற்றும் ஆண்டாள் தெய்வங்கள் போன்ற அலங்கரிக்கப்பட்ட கூந்தலுடன் கூடிய ஒரு கலிமண் பெண் சிலையின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

India

2.Prime Minister Narendra Modi inaugurated the International Cooperation and Convention Centre – Rudraksh in Varanasi, which has been constructed with Japanese assistance.

வாரணாசியில் ருத்ராக்‌ஷ்  என்ற சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இது ஜப்பான் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.

3.The Ministry of Civil Aviation (MoCA) has released the updated – The Drone Rules, 2021 for public consultation.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், புதுப்பிக்கப்பட்ட – ட்ரோன் விதிகள், 2021 ஐ பொது மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக வெளியிட்டுள்ளது.

4.The Minister of Tribal Affairs Arjun Munda virtually launched the nationwide campaign “COVID Teeka Sang Surakshit Van, Dhan aur Uddyam” (Safe Forest, Wealth and Enterprise with a Covid Vaccine) to accelerate the pace of COVID vaccination among tribals in India.

இந்தியாவில் பழங்குடியினரிடையே கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வேகத்தை விரைவுபடுத்துவதற்காக ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா நாடு முழுவதும் “கோவிட் டீகா சங் சுரக்ஷித் வன், தன் அவுர் உத்யம்” (கோவிட் தடுப்பூசி மூலம் பாதுகாப்பான வனம், செல்வம் மற்றும் நிறுவனம்) என்ற பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

5.The Defence Minister Rajnath Singh launched an Artificial Intelligence (AI)-powered grievance management application in New Delhi on July 15, 2021, developed by the Ministry of Defence with the help of IIT-Kanpur. This is the first AI based system developed to improve grievance redressal in the Government.

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் குறைதீர்ப்பு மேலாண்மை பயன்பாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புதுதில்லியில் தொடங்கி வைத்தார். இதை பாதுகாப்புத்துறை அமைச்சகம், கான்பூர் ஐஐடி உதவியுடன் தொடங்கியுள்ளது. இதுவே, இந்திய அரசாங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதல் AI அடிப்படையிலான குறைதீர்ப்பு அமைப்பாகும்.

6.The Prime Minister Narendra Modi inaugurated various development projects in Varanasi which includes Tourist Facilitation Centre under the Project “Development of Varanasi Under PRASHAD Scheme – Phase II” and operation of Cruise Boat from Assi Ghat to Raj Ghat under the Project “Development of River Cruise in Varanasi under PRASHAD Scheme”.

“பிரசாத் திட்டம்- பகுதி II-ன் வாரணாசி மேம்பாட்டு திட்டத்தின்” கீழ் அமைக்கப்பட்ட சுற்றுலா வசதி மையம் மற்றும் “பிரசாத் திட்டத்தின் வாரணாசி ஆற்று பயண மேம்பாட்டு திட்டத்தின்” கீழ் அஸ்ஸி காட்டில் இருந்து ராஜ்காட் வரையிலான படகு பயணம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

International 

7.The Indian Academy of Highway Engineers (IAHE), under the Ministry of Road Transport & Highways (MORTH), has signed an Agreement with University of New South Wales (UNSW), Australia for setting up a Centre for Advanced Transportation Technology and Systems (CATTS) at IAHE, Noida.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய நெடுஞ்சாலை பொறியாளர்கள் அகாடெமி (IAHE), முன்னேறிய போக்குவரத்து தொழில்நுட்பத்திற்கான திறன்மிகு மையத்தை நோய்டாவில் அமைப்பதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

8.A Tri Nation Table Top Anti-Narcotics & Maritime Search and Rescue exercise [Exercise Shield] between Maldives National Defence Force, Sri Lanka Navy and Indian Navy was conducted in virtual mode for the first time on July 14 and 15 with Indian Navy as the lead agency. The exercise was coordinated by the Maritime Warfare Centre (MWC), Mumbai.

மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படை, இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றிற்கு இடையே பயிற்சி கேடயம் என அழைக்கப்படும் போதைப்பொருள் மற்றும் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பயிற்சி முதல் முறையாக காணொலி வழியில் ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தை மும்பையில் உள்ள கடல்சார் போர் மையம் (MWC) ஒருங்கிணைத்தது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The head of a terracotta woman figurine with decorated hair was recently discovered at

A.Agaram

B.Keezhadi

C.Adichanallur

D.Nalloor

அலங்கரிக்கப்பட்ட கூந்தலுடன் கூடிய கலிமண் பெண் சிலையின் தலை சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

A.அகரம்

B.கீழடி

C.அதிச்சனல்லூர்

D.நல்லூர்

2.The International Cooperation and Convention Centre – Rudraksh was inaugurated in

A.Chennai

B.Varanasi

C.Mumbai

D.Noida

சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையம் – ருத்ராக்‌ஷ் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

A.சென்னை

B.வாரணாசி

C.மும்பை

D.நோய்டா

3.Where is the Centre for Advanced Transportation Technology and Systems (CATTS) setup?

A.IWAI

B.NHAI

C.IAHE

D.IRTE

முன்னேறிய போக்குவரத்து தொழில்நுட்பத்திற்கான திறன்மிகு மையம் (CATTS) எங்கே அமைய உள்ளது?

A.IWAI

B.NHAI

C.IAHE

D.IRTE

4.Where was the Tourist Facilitation Centre recently established by the Prime Minister?

A.Chennai

B.Varanasi

C.Mumbai

D.Noida

சமீபத்தில் பிரதமரால் சுற்றுலா வசதி மையம் எங்கு நிறுவப்பட்டது?

A.சென்னை

B.வாரணாசி

C.மும்பை

D.நோய்டா

5.The campaign “COVID Teeka Sang Surakshit Van, Dhan aur Uddyam” was launched by

A.Prime Minister

B.Minister of Home Affairs

C.Minister of Defence

D.Minister of Tribal Affairs

“கோவிட் டீகா சாங் சுராக்ஷித் வன், தன் அவுர் உத்யம்” என்ற பிரச்சாரம் யாரால் தொடங்கப்பட்டது?

A.பிரதமர்

B.உள்துறை அமைச்சர்

C.பாதுகாப்புத்துறை அமைச்சர்

D.பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர்

6.The Artificial Intelligence (AI)-powered grievance management application was recently launched by

A.Prime Minister

B.Minister of Home Affairs

C.Minister of Defence

D.Minister of Tribal Affairs

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் குறை தீர்க்கும் மேலாண்மை பயன்பாடு சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?

A.பிரதமர்

B.உள்துறை அமைச்சர்

C.பாதுகாப்புத்துறை அமைச்சர்

D.பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர்

7.Exercise Shield is a

A.Army Exercise

B.Naval Exercise

C.Air Exercise

D.None of the above

பயிற்சி கவசம் என்பது என்ன பயிற்சி?

A.இராணுவ பயிற்சி

B.கடற்படை பயிற்சி

C.விமான பயிற்சி

D.மேற்கூறிய எதுவும் இல்லை

8.The Maritime Warfare Centre is located at

A.Chennai

B.Varanasi

C.Mumbai

D.Noida

கடல்சார் போர் மையம் எங்கு அமைந்துள்ளது?

A.சென்னை

B.வாரணாசி

C.மும்பை

D.நோய்டா

DOWNLOAD  Current affairs -16 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us