TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 18 Mar 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC March Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 TAMIL BOOK
POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK
India
1.The Prime Minister, Shri Narendra Modi addressed the opening ceremony of the International Conference on Disaster Resilient Infrastructure through a video conference.
பிரதமர் நரேந்திர மோடி பேரிடர் தடுப்பு உட்கட்டமைப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.
2.India is the third-most polluted country in the world. Delhi is the most polluted capital city in the world. Thirty-seven of the forty most polluted cities in the world are in South Asia. Twenty-two of the world’s 30 most polluted cities is in India. These are the findings of the World Air Quality Report released by IQAir.
உலகிலேயே மிகவும் மாசுபட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. உலகின் மிக மாசுபட்ட தலைநகராக டெல்லி உள்ளது. உலகில் மிகவும் மாசுபட்ட நாற்பது நகரங்களில் முப்பத்தேழு நகரங்கள் தெற்காசியாவில் உள்ளன. உலகின் 30 மாசுபட்ட நகரங்களில் இருபத்தி இரண்டு நகரங்கள் இந்தியாவில் உள்ளன. இவை IQAir நிறுவனம் வெளியிட்டுள்ள உலக காற்று தர அறிக்கையின் கண்டுபிடிப்புகள் ஆகும்.
3.The Union Cabinet chaired by the Prime Minister, Narendra Modi, gave its approval on March 16, 2021, on the memorandum of understanding on cooperation in sports & youth affairs between India and Maldives.
இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையிலான இடையிலான விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மார்ச் 16, 2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
4.An IPS officer M. A. Ganapathy was appointed as Director-General of the National Security Guard (NSG) on March 16, 2021.
ஐபிஎஸ் உயர் அதிகாரி எம். ஏ. கணபதி அவர்கள் தேசிய பாதுகாப்புக் காவலர் (NSG) இயக்குநராக மார்ச் 16, 2021 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
5.An IPS officer Kuldeep Singh was appointed as Director-General of the Central Reserve Police Force (CRPF) on March 16, 2021.
ஐபிஎஸ் உயர் அதிகாரி குல்தீப் சிங் அவர்கள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) இயக்குநர் ஜெனரலாக மார்ச் 16, 2021 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
International
6.The Indian Parliament is considering a proposal to form a Parliamentary Friendship Group with the friendly nations to strengthen bilateral relations.
இருநாடுகள் உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தியா அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து நாடாளுமன்ற நட்புக் குழுவை உருவாக்கும் திட்டத்தை தொடங்க இந்திய நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.
7.Prime Minister Boris Johnson on March 17 said the U.K. and India’s shared vision for a sustainable future will be among the issues on the agenda for talks with “friend” Prime Minister Narendra Modi during his upcoming visit to New Delhi at the end of April.
ஏப்ரல் மாத இறுதியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் இந்தியா வரவிருக்கிறார். இந்த பயணத்தின் போது “நண்பர்” பிரதமர் நரேந்திர மோடி உடனான நிகழ்ச்சி நிரலில் இந்தியா மற்றும் இங்கிலாந்தின் நிலையான எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் கூறியுள்ளார்.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.The World Air Quality Report is released by
WHO
WMO
IQAir
CPCB
உலக காற்று தர அறிக்கை யாரால் வெளியிடப்படுகிறது?
WHO
WMO
IQAir
CPCB
2.Which is the third-most polluted country in the world?
China
USA
Germany
India
உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள நாடு எது?
சீனா
அமெரிக்கா
ஜெர்மனி
இந்தியா
3.Who is the current Director-General of the National Security Guard?
Kumar Rajesh Chandra
Subodh Kumar Jaiswal
Kuldeep Singh
Ganapathy
தேசிய பாதுகாப்புக் காவலரின் (NSG) தற்போதைய இயக்குநர் ஜெனரல் யார்?
குமார் ராஜேஷ் சந்திரா
சுபோத் குமார் ஜெய்ஸ்வால்
குல்தீப் சிங்
கணபதி
4.Which is the current most polluted capital city in the world?
London
New York
Delhi
Chennai
உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரம் எது?
லண்டன்
நியூயார்க்
டெல்லி
சென்னை
5.Who is the current Director-General of the Sashastra Seema Bal?
Kumar Rajesh Chandra
Subodh Kumar Jaiswal
Kuldeep Singh
Ganapathy
சாஷாஸ்டிர சீமா பாலின் தற்போதைய இயக்குநர் ஜெனரல் யார்?
குமார் ராஜேஷ் சந்திரா
சுபோத் குமார் ஜெய்ஸ்வால்
குல்தீப் சிங்
கணபதி
6.Who is the Director-General of the Central Reserve Police Force?
Kumar Rajesh Chandra
Subodh Kumar Jaiswal
Kuldeep Singh
Ganapathy
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தற்போதைய இயக்குநர் ஜெனரல் யார்?
குமார் ராஜேஷ் சந்திரா
சுபோத் குமார் ஜெய்ஸ்வால்
குல்தீப் சிங்
கணபதி
7.How many cities in South Asia are among the forty most polluted cities in the world?
33
35
37
39
உலகின் மிக மாசுபட்ட நாற்பது நகரங்களில் தெற்காசியாவில் எத்தனை நகரங்கள் உள்ளன?
33
35
37
39
8.Who is the current Prime Minister of the U.K.?
David Cameron
Boris Johnson
Jacinda Ardern
Scott Morrison
இங்கிலாந்தின் தற்போதைய பிரதமர் யார்?
டேவிட் கேமரூன்
போரிஸ் ஜான்சன்
ஜசிந்தா ஆர்டெர்ன்
ஸ்காட் மோரிசன்
9.How many cities in India are among the world’s 30 most polluted cities?
20
22
25
28
உலகின் 30 மாசுபட்ட நகரங்களில் இந்தியாவில் எத்தனை நகரங்கள் உள்ளன?
20
22
25
28

