TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 20 Mar 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC March Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 TAMIL BOOK
POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK
INDIA
1.The Minister for Electronics and IT Ravi Shankar Prasad has said that India has developed its first indigenously developed App Store called “Mobile Seva Appstore”.
இந்தியா “மொபைல் சேவா ஆப் ஸ்டோர்” என்கிற தனது முதல் உள்நாட்டு ஆப் ஸ்டோரை உருவாக்கியுள்ளது என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
2.A pilot project RE-HAB (Reducing Elephant-Human Attacks using Bees) has been launched in Karnataka which entails installing bee boxes along the periphery of the forest and the villages to mitigate human-elephant conflict. This Project is an initiative of the Khadi and Village Industries Commission (KVIC). It is a sub-mission of KVIC’s National Honey Mission.
கர்நாடகாவில் RE-HAB (தேனீக்கள் மூலம் யானை-மனித தாக்குதல்களைக் குறைத்தல்) என்ற முயற்சி திட்டம் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தால் (KVIC) தொடங்கப்பட்டுள்ளது. இது மனித-யானை மோதலைக் குறைக்க காடுகள் மற்றும் கிராமங்களின் சுற்றளவில் தேனீ பெட்டிகளை நிறுவ உள்ளது. இது KVIC அமைப்பின் உடைய ‘தேசிய தேன் மிஷனின்’ துணை மிஷன் ஆகும்.
3.The Indo-US Science and Technology Forum (IUSSTF) has launched the “US India Artificial Intelligence Initiative” on March 18, 2021.
இந்தோ-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் (IUSSTF) மார்ச் 21, 2021 அன்று “அமெரிக்கா-இந்தியா செயற்கை நுண்ணறிவு முயற்சி” என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
INTERNATIONAL
4.Russia hosted a “Afghan Peace Meet” on March 18 in Moscow between the Afghan government representatives and the Taliban along with international observers in a bid to help restart Afghanistan’s stalled peace process. This one-day meet is the first of three planned meetings ahead of a May 1 deadline for the final withdrawal of U.S. and NATO troops from Afghanistan, a date fixed under the U.S.-Taliban deal, 2020.
ஆப்கானிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சமாதான முயற்சிகளை மறுதொடக்கம் செய்யும் நோக்கத்தில் ரஷ்யா மாஸ்கோவில் “ஆப்கானிஸ்தான் அமைதி கூட்டம்” என்ற ஒன்றை ஆப்கானிஸ்தான் அரசாங்க பிரதிநிதிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே சர்வதேச பார்வையாளர்களுடன் மார்ச் 18 அன்று நடத்தியது. இந்த ஒரு நாள் சந்திப்பு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் NATO படைகளை இறுதியாக திரும்பப் பெறுவதற்கான மே 1 காலக்கெடுவிற்கு முன்னதாக திட்டமிடப்பட்ட மூன்று கூட்டங்களில் முதல் நிகழ்வாகும். மே 1 ஆம் தேதி காலக்கெடு 2020 ஆம் ஆண்டு அமெரிக்க-தலிபான் ஒப்பந்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டதாகும்.
5.Sweden-based Stockholm International Peace Research Institute (SIPRI) has released the report titled ‘Trends in International Arms Transfers-2020’. The five largest arms exporters in 2016–20 were the United States, Russia, France, Germany, and China. The five largest arms importers were Saudi Arabia, India, Egypt, Australia, and China.
ஸ்வீடனை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) ‘சர்வதேச ஆயுத பரிமாற்றங்களின் போக்குகள் -2020’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2016–20 ஆம் ஆண்டில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதல் ஐந்து பெரிய ஆயுத ஏற்றுமதியாளர்கள் ஆகும். ஐந்து பெரிய ஆயுத இறக்குமதியாளர்கள் சவுதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகும்.
SPORTS
6.Two United Arab Emirates (UAE) players Mohammad Naveed and Shaiman Anwar Butt have been banned from all cricket by the International Cricket Council (ICC) for eight years for breaching the ICC Anti-Corruption Code. Mohammad Naveed and Shaiman Anwar Butt were found guilty in trying to fix matches in the T20 World Cup qualifier in 2019.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) கிரிக்கெட் வீரர்களான முகமது நவீத் மற்றும் ஷைமன் அன்வர் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்கு அடுத்த 8 ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. நவீத் மற்றும் ஷைமான் ஆகியோர் 2019 ஆம் ஆண்டில் விளையாடிய டி20 தகுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
7.Global Recycling Day is observed every year on March 18. The theme for this year’s Global Recycling Day is “Celebrating our Recycling Heroes”.
உலகளாவிய மறுசுழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலகளாவிய மறுசுழற்சி தினத்தின் மையப்பொருள் “நம் மறுசுழற்சி வீராங்கனைகளை கொண்டாடுதல்” ஆகும்.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Which is the first indigenously developed App Store of India?
PlayStore
Bharat AppStore
Mobile Seva AppStore
India PlayStore
இந்தியாவின் முதல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆப் ஸ்டோர் எது?
பிளே ஸ்டோர்
பாரத் ஆப் ஸ்டோர்
மொபைல் சேவா ஆப் ஸ்டோர்
இந்தியா பிளே ஸ்டோர்
2.Who launched the pilot project RE-HAB?
KVIC
KVIB
ICMR
CSIR
RE-HAB என்ற முயற்சி திட்டத்தை ஆரம்பித்த அமைப்பு எது?
கே.வி.ஐ.சி.
கே.வி.ஐ.பி.
ஐ.சி.எம்.ஆர்
சி.எஸ்.ஐ.ஆர்
3.RE-HAB is a sub-mission of
1. National Solar Mission
2. National Horticulture Mission
3. National Honey Mission
4. National Agriculture Mission
RE-HAB என்பது எதன் துணை மிஷன்?
1. தேசிய சூரிய மிஷன்
2. தேசிய தோட்டக்கலை மிஷன்
3. தேசிய தேன் பணி
4. தேசிய வேளாண் பணி
4.Afghan Peace Meet on March 18 in Moscow was hosted by
Russia
USA
China
Turkey
மார்ச் 18 அன்று மாஸ்கோவில் நடந்த ஆப்கானிய அமைதிக் கூட்டத்தை எந்த நாடு தொகுத்து வழங்கியது?
ரஷ்யா
அமெரிக்கா
சீனா
துருக்கி
5.US India Artificial Intelligence Initiative was launched by
WTO
IAEA
IUSSTF
SIPRI
இந்திய செயற்கை நுண்ணறிவு முயற்சி யாரால் தொடங்கப்பட்டது?
WTO
IAEA
IUSSTF
SIPRI
6.Trends in International Arms Transfers-2020 report was released by
WTO
IAEA
IUSSTF
SIPRI
சர்வதேச ஆயுத இடமாற்றங்களின் போக்குகள்-2020 அறிக்கை யாரால் வெளியிடப்பட்டது?
WTO
IAEA
IUSSTF
SIPRI
7.Global Recycling Day is observed on
1. March 18
2. March 19
3. March 20
4. March 21
உலகளாவிய மறுசுழற்சி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
1. மார்ச் 18
2. மார்ச் 19
3. மார்ச் 20
4. மார்ச் 21
8.What is the deadline for the final withdrawal of U.S. and NATO troops from Afghanistan under the U.S.-Taliban deal, 2020?
April 1
May 1
June 1
July 1
அமெரிக்கா-தலிபான் ஒப்பந்தம், 2020 இன் கீழ் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் NATO படைகளை இறுதியாக திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு என்ன?
ஏப்ரல் 1
மே 1
ஜூன் 1
ஜூலை 1
9.Which two UAE cricket players have been banned from all cricket by ICC for eight years?
Mohammad Naveed
Shaiman Anwar Butt
Both 1 and 2
Neither 1 nor 2
எந்த இரண்டு UAE கிரிக்கெட் வீரர்களை அனைத்து கிரிக்கெட்டிலிருந்து ஐ.சி.சி எட்டு ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளது?
1. முகமது நவீத்
2. ஷைமன் அன்வர் பட்
3. 1 மற்றும் 2 இரண்டும் சரி
4. 1 மற்றும் 2 இரண்டும் தவறு

