TNPSC CURRENT AFFAIRS PDF –22th MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 22 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

India

1.The UNDP (United Nations Development Programme) has launched the ‘Sahi Disha’ campaign to celebrate women’s livelihoods and entrepreneurship in rural India. The Disha initiative is a five-year collaboration between UNDP and the IKEA Foundation.

கிராமப்புற இந்திய பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) ‘சஹி திஷா’ என்னும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இது UNDP மற்றும் IKEA அறக்கட்டளை இணைந்து நடத்தும் பிரச்சாரம் ஆகும்.

2.NTPC Ltd, a Public Sector Undertaking under the Ministry of Power has been conferred the prestigious ‘Role Model’ Award at the 11th CII National HR Excellence Award 2020-21.

மின்சார அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி லிமிடெட் 11வது சிஐஐ தேசிய மனிதவள மேம்பாட்டு விருது 2020-21 இல் ‘முன் மாதிரி’ விருதை பெற்றுள்ளது.

International

3.South Africa has been ranked as the world’s most dangerous country to drive, according to a research study undertaken by international driver education company Zutobi. The safest roads in the world can be found in Norway.

உலகின் மிக ஆபத்தான சாலைகள் உள்ள நாடாக தென்னாப்பிரிக்கா உள்ளது என்று சர்வதேச ஓட்டுநர் கல்வி நிறுவனமான ஜூடோபி மேற்கொண்ட ஆராய்ச்சி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக பாதுகாப்பான சாலைகள் உள்ள நாடு நார்வே ஆகும்.

4.World Sparrow Day is celebrated on March 20 every year.

உலக குருவி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று கொண்டாடப்படுகிறது.

5.The International Day of Happiness is celebrated every year on March 20. The theme for International Happiness Day 2021 is ‘Happiness For All, Forever.

சர்வதேச மகிழ்ச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று கொண்டாடப்படுகிறது. 2021 ஆண்டு சர்வதேச மகிழ்ச்சி தினத்தின் மையப்பொருள் ‘அனைவருக்கும் மகிழ்ச்சி, என்றென்றும்’.

6.World Oral Health Day is celebrated on March 20.

உலக வாய் சுகாதார தினம் மார்ச் 20 அன்று கொண்டாடப்படுகிறது.

Sports

7.India’s Yashaswini Singh Deswal won the gold medal in the women’s 10m air pistol event at the International Shooting Sport Federation (ISSF) World Cup in New Delhi.

புதுடில்லியில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ISSF) உலகக் கோப்பை போட்டியில் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் யஷஸ்வினி சிங் தேஸ்வால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.’Sahi Disha’ campaign was launched by

WHO

UNDP

UNESCO

UNICEF

‘சாஹி திஷா’ பிரச்சாரம் எந்த சர்வதேச அமைப்பால் தொடங்கப்பட்டது?

WHO

UNDP

UNESCO

UNICEF

2.Which country has dangerous roads in the world?

South Africa

Norway

Japan

Spain

உலகில் ஆபத்தான சாலைகள் உள்ள நாடு எது?

தென்னாப்பிரிக்கா

நார்வே

ஜப்பான்

ஸ்பெயின்

3.Which Public Sector Undertaking has been conferred the prestigious ‘Role Model’ Award at the 11th CII National HR Excellence Award 2020-21?

BHEL

LIC

NTPC

GAIL

11 வது சிஐஐ தேசிய மனிதவள மேம்பாட்டு விருது 2020-21 இல் எந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு மதிப்புமிக்க ‘முன் மாதிரி’ விருது வழங்கப்பட்டது?

BHEL

LIC

NTPC

GAIL

4.Which country has the safest roads in the world?

South Africa

Norway

Japan

Spain

உலகில் பாதுகாப்பான சாலைகள் உள்ள நாடு எது?

தென்னாப்பிரிக்கா

நார்வே

ஜப்பான்

ஸ்பெயின்

5.The theme for International Happiness Day 2021 is

1. Happiness For All, Forever

2. Happiness For New World

3. Happiness throughout the Country

4. Happiness to the People

2021 ஆம் ஆண்டு சர்வதேச மகிழ்ச்சி தினத்திற்கான மையப்பொருள் என்ன?

அனைவருக்கும் மகிழ்ச்சி, என்றென்றும்

புதிய உலகத்திற்கு மகிழ்ச்சி

நாடு முழுவதும் மகிழ்ச்சி

மக்களுக்கு மகிழ்ச்சி

6.World Sparrow Day is celebrated on

1. March 18

2. March 19

3. March 20

4. March 21

உலக குருவி தினம் என்று கொண்டாடப்படுகிறது?

1. மார்ச் 18

2. மார்ச் 19

3. மார்ச் 20

4. மார்ச் 21

7.The International Day of Happiness is celebrated on

1. March 17

2. March 18

3. March 19

4. March 20

சர்வதேச மகிழ்ச்சி தினம் என்று கொண்டாடப்படுகிறது?

1. மார்ச் 17

2. மார்ச் 18

3. மார்ச் 19

4. மார்ச் 20

8.World Oral Health Day is celebrated on

1. March 17

2. March 18

3. March 19

4. March 20

உலக வாய் சுகாதார தினம் என்று கொண்டாடப்படுகிறது?

1. மார்ச் 17

2. மார்ச் 18

3. மார்ச் 19

4. மார்ச் 20

9.Yashaswini Singh Deswal is a

1. Indian Shooter

2. Indian Cricket Player

3. Indian Football Player

4. Indian Athlete

யஷஸ்வினி சிங் தேஸ்வால் என்பவர்

1. இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை

2. இந்திய கிரிக்கெட் வீராங்கனை

3. இந்திய கால்பந்து வீராங்கனை

4. இந்திய தடகள வீராங்கனை

athiyaman book store

DOWNLOAD  Current affairs -22 MAR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading